முதல் பக்கம் தொடர்புக்கு  
பூச்சிகள்
இலைச் சுருட்டுப்புழு
தண்டுத் துளைப்பான்
பச்சைத் தத்துப்பூச்சி
பழுப்பு தத்துப்பூச்சி
வெண் முதுகு தத்துப்பூச்சி
இலைப்பேன்
கதிர்நாவாய்ப்பூச்சி
வெட்டுப்புழு
ஆனைக்கொம்பன் ஈ
நெல் கூண்டுப்புழு
ஸ்கிப்பர் பூச்சி
வெட்டுக்கிளி
குருத்து ஈ
முள் வண்டு
மஞ்சள் கம்பளிப் புழு
பச்சை கொம்புப்புழு
கருநாவாய்ப்பூச்சி
மாவுப்பூச்சி
வேர்ப்புழு
எறும்புகள்
சில் வண்டு
பிள்ளைப் பூச்சி


பயிர் பாதுகாப்பு
பூச்சிகள்




  • பூச்சிகளின் உயிர்த் தொகை, குறிப்பிட்ட அளவிற்கு உயர்ந்து பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்துவது அல்லது பொருளாதார இழப்புகளை விளைவிப்பது, மனித உடலுக்கு தீங்கு விளைவிப்பது மற்றும் கால்நடைகளை பாதிப்பது ஆகியவையே பாதிக்கும் பூச்சி எனப்படுகிறது.

  • பூச்சி ஒரு இடத்தில் பாதிக்கும் பூச்சியாகவும், மற்றொரு இடத்தில் அவ்வாறு இல்லாமலும் இருக்கும்.

  • பூச்சிகள் பயிர்ச் செடிகளை உட்கொண்டு செடிகளுக்குத் தீங்கு விளைவிக்கிறது. மேலும் செடித் திசுக்களின் மேல் முட்டைகளை வைக்கின்றன. பூச்சி பயிரினை உட்கொள்வதால் ஏற்படும் இழப்புகள் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இருக்கும்.

  • எவ்வகையான பயிர் மகசூலிலும், 5 சதவிகிதம் இழப்பை ஏற்படுத்துவதற்கு காரணமாயிருக்கும் பூச்சித் தொகையின் அளவே, பூச்சி தகுநிலை எனப்படுகிறது.

  • 5-10 சதவிகிதம் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகளை சிறு பூச்சிகள் என்றும், 10 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல் இழப்புகளை ஏற்படுத்தும் பூச்சிகளை முதன்மை பூச்சிகள் எனவும் பிரித்துக் கருதப்படுகிறது.