முதல் பக்கம் தொடர்புக்கு  
நோய்கள்
குலைநோய்
செம்புள்ளி நோய்
நுண்ணுயிர் இலைக்கருகல் நோய்
துங்ரோ நோய்
இலையுறை அழுகல் நோய்
இலையுறைக்கருகல் நோய்
மஞ்சள் கரிப்பூட்டை நோய்
தானியம் நிறமாற்றம் ஏற்படுதல்
பாக்டீரியா இலைக்கீறல் நோய்
ஊதுபத்தி நோய்
புல்தழை குட்டை நோய்
இலைச்சுருள் நச்சுயிரி நோய்
பாக்கனோ நோய்(அ)துார் அழுகல் நோய்
இலைக்கருகல் நோய்
தண்டழுகல் நோய்
மஞ்சள் குட்டை நோய்


நோய்கள்





  • நெற்பயிரில், பூசணம், நுண்ணுயிர் மற்றும் நச்சுயிரிகளால் தான் நோய்கள் ஏற்படுகின்றன.

  • நெல்லில் நோய்களால் ஏற்படும் இழப்புகள் மிகவும் அதிகம். மேலும் பயிர் நோய்களால் பஞ்சம் ஏற்பட்டதை வரலாறுகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.

  • பழுப்பு இலைப்புள்ளி (ஹெல்மின்தோஸ்போரியம் ஒரைசே) நோயின் அதிக அளவிலான தாக்குதலால் வங்காளத்தில் 1943 ஆம் ஆண்டு தீவிர பஞ்சத்தை நாடு சந்தித்தது.

  • 1919 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் தீவிர குலை நோய் தாக்குதல் ஏற்பட்டது.

  • மேலும் இதே குலைநோய் 1985-88 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலும் மிகுதியாக தாக்கப்பட்டு பாதிப்பு ஏற்படுத்தின.

  • 1963 ஆம் ஆண்டு பீகார் மாநிலத்தில் நுண்ணுயிர் அழுகல் நோய் அதிக அளவில் ஏற்பட்டன.

  • 1985-87 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் "நெல் துங்ரோ நச்சுயிரி நோய்" கொள்ளைநோயாக தாக்குதல் ஏற்படுத்தின.