பயிர் பாதுகாப்பு :: கரும்பு பயிரைத் தாக்கும் பூச்சிகள்

 
பயிர்: கரும்பு
அறிவியல் பெயர்: சக்காரம் அபிசினேரம்
குடும்பம்: போயேசியே
 

  குருத்துத் துளைப்பான்: கைலோ இன்ஃபஸ்கேட்டலஸ்   செதில் பூச்சி: மெலாஸ்பிஸ் குளோமமெர்ட்டா
  இடைக்கணுத் துளைப்பான்: கைலோ செக்காரிபேகஸ் இண்டஸ்   இளஞ்சிகப்பு மாவுப்பூச்சி: சக்காரிகாக்கஸ் சக்காரி
  நுனித்தண்டுத் துளைப்பான்: சிரிப்போபேகா நிவெல்லா எக்சர்ப்்டாலிஸ்   பஞ்சு அசுவினி: செரட்டோவாகுனா லேனிஜீரா
  இலை தத்துப்பூச்சி: பைரில்லா பெர்ப்பூசில்லா   அசுவினி: மெலனாபிஸ் செக்காரி
  வெள்ளை ஈ: அலிரோலோபஸ் பாரோடென்சிஸ்   கரையான்: ஓடனோடெர்மஸ் ஓபிசஸ்
  செதில் இறகு வெள்ளை ஈ: நிமாஸ்கிலிய பர்கி   வேர் புழு: கோலோட்ரைக்கியா செராட்டா

 

Updated on October 5, 2014

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015