| வெள்ளை ஈ: அலிரோலோபஸ் பாரோடென்சிஸ் | 
                
                
                  தாக்குதலின் அறிகுறிகள்:  
                    
                      - தாக்கப்பட்ட      இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்
 
                      - குஞ்சுகள்      தேன் போன்ற திரவத்தை இலைகளில் சுரக்கச் செய்வதால் இலைகள் பூஞ்சாணத்தால் கவரப்பட்டு      கருமை நிறமாக மாறிவிடும்
 
                     
                     
                      பூச்சியின் அடையாளம்:  
                    
                    - முட்டை: சோகைகளின்      அடிப்பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். சிறிய வளைந்த காம்புடன் மஞ்சள் நிறமான      முட்டைகள் இடப்பட்ட 2 மணி நேரத்தில் இது கருப்பு நிறமாக மாறிவிடும்
 
                    - குஞ்சுகள்: முதலில் வெளிர் மஞ்சள் நிறத்துடனும், பிறகு பளபளப்பான கருப்பு      நிறமாக காணப்படும். 
 
                    - முதிர்ந்த      பூச்சி: வெளிர்      மஞ்சள் நிற உடலில் இறக்கைகள் மெழுகினால் சூழப்பட்டிருக்கும்
 
                    | 
                    
                      
                      
                    
                    
                        | 
                     
                    
                      | வெள்ளை ஈ | 
                     
                    | 
                
                
                  கட்டுப்பாடு: 
                    
                      - தேவைக்கு      அதிகமான பசுந்தாள் உரங்கள் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்
 
                      கூட்டுப்பழு ஒட்டுண்ணிமான அசோடஸ் டேளகேளசிஸ் மற்றும் என்கேரிசியா இசக்கி பயன்படுத்தலாம் 
                      - சைலோகோரஸ் நைக்ரேட்டஸ்,சைமஸ் நுபிலஸ் போன்ற இயற்கை எதிரிகளை  பயன்படுத்தி வெள்ளை ஈயை கட்டுப்படுத்தலாம்
 
                    |