| 
          
          
            வ.எண்  | 
             சாதாரண பெயர்  | 
            தமிழ் பெயர்   | 
            அறிவியல் பெயர்   | 
          
          
            1.  | 
            சார்க்   | 
            சுறா   | 
             | 
          
          
            |                                                                                      | 
            சாம்பல் சுறா   | 
            குண்டன் சுறா   | 
            கார்காரினஸ் விம்படஸ்   | 
          
          
            நீரடித்திட்டு சுறா   | 
            கட்ட சுறா / பெருந்தலை    சுறா / கரமுடி    சுறா   | 
            கார்காரினஸ் மெலனோப்டரஸ்   | 
          
          
            வழவழப்பான தலை சுறா   | 
            கொம்பன் சுறா   | 
            ஸ்பைர்னா ஜீகயின   | 
          
          
            கேலம் கொம்பன் சுறா   | 
            கொம்பன் சுறா   | 
            ஸ்பைர்னா லிவினி   | 
          
          
            கொண்டன் பிளால்   | 
            புல்லி சுறா / வல்லுலன்    சுறா   | 
            கலியோசிர்டர் கூவிரி   | 
          
          
            திரவிமுக்கு சுறா   | 
            பில்லை சுறா   | 
            ஸ்கோடோன் லெடிகேடஸ்   | 
          
          
            பால் சுறா / நெடுந்தலையான்  | 
            பால் சுறா   | 
            ரைசோபிரியோ நோடான் ஏக்டஸ்  | 
          
          
            2.  | 
            கடல் உளுவை மற்றும் திருக்கை   | 
            திருக்கை   | 
               | 
          
          
            |                                                                                                    | 
            பால் உளுவை / தட்டை    அலகுத் திருக்கை   | 
            பலுங்கா / படன்கள்/ கட்சி உழவி / பால்    உழவி   | 
            சைனோ ரின்கேபேடஸ் பிஜிடென்னீஸ்   | 
          
          
            கச்சு உளுவை   | 
            கள்ளுவை / பன்டகள்   | 
            ரினோபேடஸ் கரேனு லேடஸ்   | 
          
          
            இழப்பா   | 
            விழா / வெள்ளஸ்கோர   | 
            பிரிடிஸ் மிக்ரோடான்   | 
          
          
            வேளா   | 
            விலா மீன்/ உளுவை   | 
            பிரிடிஸ் பிக்டிண்டா   | 
          
          
            புளியன் திருக்கை   | 
            சமன் திருக்கை / சவுக்கு திருக்கை   | 
            இமன்டுரா பிலிக்ரி   | 
          
          
            வவ்வாத்தி   | 
            வல்வடித் திருக்கை / சுருள் திருக்கை   | 
            ரின்னோப்டிரா ஜவானிக்கா   | 
          
          
            சங்கோசான் திருக்கை   | 
            குருவி திருக்கை / வெளவால் திருக்கை   | 
            ஏய்டோபேட்டஸ்  
                    நரிநரி   | 
          
          
            கொடுவா திருக்கை  | 
            கொம்பு திருக்கை / கொட்டுவா திருக்கை   | 
            மன்ட்டா பிரோஸ்டிரிஸ்  | 
          
          
            3.  | 
             | 
             | 
             | 
          
          
            |   | 
            பொன்னிற நெத்திலி   | 
            தொகை மீன்   | 
            கோலிய டசுமிரி   | 
          
          
            பொருவா   | 
            பொருவா / நீடும் பொருவா   | 
            தரிசா  மைஸ்டிகா   | 
          
          
            கருவாளன் தோட்டா   | 
            பொருவா   | 
            தரிசா மலபாரிக்கா   | 
          
          
            தாடிக் கோளா   | 
            செம்பொருவா   | 
            தரிநா டசுமிரி   | 
          
          
            வெள்ளை  நெத்திலி   | 
            நெத்திலி   | 
            ஸ்டோல்போரஸ்  கமிர்சோனி   | 
          
          
            | சிறுகை நெத்திலி | 
            நெத்திலி | 
            ஸ்டோல் போரஸ் டெவிஸ்   | 
          
          
            4.  | 
            சாளை & கவலை   | 
            சாளை , கவலை   | 
             | 
          
          
            |                                                                                                    | 
            பரு வெங்களை   | 
            பிச்சாளை/ கவலை / நீத்து   | 
            சர்டினில்லா லாங்கிசெப்ஸ்   | 
          
          
            நொனாலி   | 
            நெனாலி   | 
            சர்டினில்லா கிப்போசா   | 
          
          
            பெள்ளைச்சூடை   | 
            சூடை  | 
            சர்டினில்லா ஆல்பெல்லா   | 
          
          
            செவிட்டுச் சாளை   | 
            நீடும்  கவலை   | 
            சர்டினில்லா பிம்பிரிட்டா   | 
          
          
            ஊசி சாளை   | 
            ஊசி கவலை   | 
            சர்டினில்லா பரக்கிசோமா   | 
          
          
            வானவில் சாளை   | 
            மொத்த கெண்டை   | 
            டஸ்சிமிரியா அக்யுட்டா   | 
          
          
            பருகெங்களை   | 
            உள்ளம் / செல்வா  
              பூவாளி   | 
            இல்சா இல்சா  
இல்சா ஈலாங்கட்டா   | 
          
          
            பூவாளி குருங்கை  மீன்   | 
            முண்டுகண்டை   | 
            நிமட்டோலோசா நாசுஸ்   | 
          
          
            5.  | 
            முள் வாளை   | 
            முள் வாளை   | 
             | 
          
          
             | 
            கரை வாளை   | 
            முள் வாளை  / வாளை   | 
            கைரோசின்ட்ரஸ் டோரப்   | 
          
          
            முள் வாளை   | 
            கருவாளை/ முள்வாளை   | 
            கைரோசின்ட்ரஸ் நூடஸ்   | 
          
          
            பாளை மீன்  | 
            பால் மீன்/  பால் கெண்டை   | 
            கனோஸ் கனோஸ்  | 
          
          
            6.  | 
            சூரை மீன்   | 
            சூரை   | 
             | 
          
          
             | 
            கரா சூரை   | 
            கரா சூரை  / கில்லா சூரை   | 
            துனஸ் டங்கோல்  
                  ஆக்கிஸ் தஸ்சர்ட்   | 
          
          
            எலி சூரை   | 
            எலி சூரை   | 
            எத்தின்னஸ் அபினிஸ்   | 
          
          
            கபாவா   | 
            சூரை   | 
            துன்ஸ் அல்பகேர்ஸ்   | 
          
          
            கிளி பாளை   | 
            கில்லி வாளை   | 
            துனஸ் அல்பகேர்ஸ்   | 
          
          
            பருத்த சூரை   | 
            கில்லி வாளை  | 
            துனஸ் லுபிசஸ்  | 
          
          
            7.  | 
            நெய் மீன் / சீலர்   | 
            வஞ்சரம் , மவ்வுளசி   | 
             | 
          
          
             | 
            கட்டையன் சீலர்   | 
            கட்ட  சீலா   | 
            ஸ்கோம்பிரோமோரஸ் கட்டேடஸ்   | 
          
          
            நெட்டையன் சீலா   | 
            அல்குலா   | 
            ஸ்கோம்பிரோமோரஸ் காமர்சன்   | 
          
          
            புள்ளி   | 
            மவுலடி  | 
            ஸ்கோம்பிரோமோரஸ் லினியோலேட்டஸ்   | 
          
          
             | 
             | 
             | 
             | 
          
          
            |                              | 
             | 
             | 
             | 
          
          
            அவுகலை   | 
            அவுகலை   | 
            ராஸ்டிரில்லிகர் பவுனிக்கா   | 
          
          
            கானாங் கெளுத்தி  | 
            கானங்கெளுத்தி  | 
            ராஸ்டிரில்லிகர் பரக்கிகோமா   | 
          
          
            9.  | 
            பாரை   | 
            பாரை   | 
             | 
          
          
            |                                                                                                                                | 
            வங்வரை பாரை   | 
            கில்லிசை / புள்ளி
            பாரை   | 
            மெகலாஸபிஸ் கொர்டிலா   | 
          
          
            எலி மீன்  பாரை   | 
             பாரை   | 
            டிகாப்டிரஸ் ருஸ்சிலி   | 
          
          
            ஒரண் பாரை   | 
            ஊசி பாரை   | 
            கார்னக்ஸ் செக்ஸ் பேசியேட்டஸ்   | 
          
          
            மஞ்சப் பாரை   | 
            தோன் பாரை   | 
            கரண்கோய்டஸ் மலபாரிக்கஸ்   | 
          
          
            வத்தலாம் பாரை   | 
            வத்தவ பாரை   | 
            கரணக்ஸ் இக்னோபிலிஸ்   | 
          
          
            நீல பாரை   | 
            தங்க பாரை   | 
            கரண் கோய்ட்ஸ் பெர்டவு   | 
          
          
            இறால் பாரை   | 
            கில்லிசை   | 
            அலிப்பஸ் டிஜிடபா   | 
          
          
            மங்ச வால்  பாரை   | 
            பாரை   | 
            அட்டுலி மேட்   | 
          
          
            குன்னி பாரை   | 
            குன்னி பாரை   | 
            அட்ரோபஸ் அட்ரோபஸ்   | 
          
          
            வண்ணத்துப் பூச்சி மீன்  | 
            பொன்னிர மீன்  | 
            சிரியோலின நிக்ரோபேஸிகேட்டா   | 
          
          
            10.  | 
            காரல்   | 
            காரல்   | 
             | 
          
          
            |                                                          | 
            ஒரவா காரல்   | 
            சுடும்பு காரல்   | 
            கஸ்சா மின்னுட்டா   | 
          
          
            கலி காரல்   | 
            கரை   | 
            லியோக்னேத்தஸ் இவ்வுலஸ்   | 
          
          
            பொட்டு காரல்   | 
            தெவிட்டு காரல்   | 
            லியோக்னேத்தஸ் பின்டஸ்   | 
          
          
            சல்ப்பட்டகாரல்   | 
            குல்லிக் காரல்   | 
            லியோக்னேத்தஸ் ஸ்ப்லென்டண்ஸ்   | 
          
          
            கவுட்டா காரல்  | 
            இவரி காரை   | 
            லியோக்னேத்தஸ் டஸ்சுமிரை  | 
          
          
            11.  | 
            தும்பிலி   | 
            தும்பிலி   | 
             | 
          
          
            |                | 
            உளுவை   | 
            உளுவை   | 
            சவுரிடா உண்டுசுவாமிஸ்   | 
          
          
            வெளிச்சி  | 
            தும்பிலி  | 
            சவுரிடா தும்பிலி   | 
          
          
             | 
            கெளுத்தி   | 
            கெளுத்தி , கெளிரு   | 
             | 
          
          
             | 
            ஊசி கெளுத்தி   | 
            வென்கெளிறு   | 
            அரியஸ் தலசினால்   | 
          
          
            சல்லிக் கெளிறு   | 
            மொண்டை கெளிறு   | 
            அரியஸ் டஸ்சுமிரை   | 
          
          
            கட்டக் கெளிறு   | 
            பென்னை கெளிறு   | 
            அரியஸ் ஜெல்லா   | 
          
          
            கள்ள கெளிறு   | 
            கெளிறு   | 
            அரியஸ் மெகுலேட்டஸ்   | 
          
          
            மாம்பழ கெளிறு   | 
            பொன் கெளிறு   | 
            லுஸ்டியோஜேனிஸ் மில்லிடேரியஸ்   | 
          
          
            நன்னீர் கெளிறு   | 
            -  | 
            சிளுரஸ் வைனாடேனிஸ்   | 
          
          
            கேடு   | 
            பொன் கெளுத்தி   | 
            மைஸ்டஸ் சீன்காலா   | 
          
          
            சுறா கெளிறு   | 
            வாழக்   | 
            வாழாகோ அட்டு   | 
          
          
            தேளி மீன்  | 
            தையிலி  | 
            ஹெடிரோபெனிட்டிஸ்  பாஸ்சிலிஸ்   | 
          
          
            13.  | 
            விலாங்கு மீன்   | 
            விலாங்கு   | 
             | 
          
          
             | 
            விலாங்கு   | 
            கொட்டா   | 
            கான்கிரிசாக்ஸ்யி டலபோனாயிட்ஸ்   | 
          
          
            பொறி விலாங்கு  | 
            விலங்கு  | 
            காங்கர் சினிரியஸ்   | 
          
          
            14.  | 
            கோலா / பறவைக் கோலா   | 
            பரகோல , கோலா   | 
             | 
          
          
             | 
            கரை கோலா   | 
            பரவை கோலா   | 
            சில்லோபோகன் சைனோப்டிரஸ்   | 
          
          
            பறவை கோலா   | 
            கோலா  | 
            எக்ஸொயிட்ஸ் வாலிடன்ஸ்  | 
          
          
            15.  | 
            முறல்   | 
            முறல்   | 
             | 
          
          
            |                | 
            வாழிய போதல்  / முறல்   | 
            முறல்   | 
            எப்லினஸ் ஹெயின்ஸ்   | 
          
          
            கோழி முறல்  | 
            பாமும் கோலா  | 
            டைலோசிரஸ் கோரோகோடில்லஸ்   | 
          
          
            16.  | 
            ஊசி கோல்   | 
            ஊசி கோல்   | 
             | 
          
          
             | 
            கட்ட மோதல்  | 
            ஊசி கோல்   | 
            ரயிகோர்ஹம்பஸ் ஜியோர்ஜி              | 
          
          
            17.  | 
            மயில் மீன்   | 
            காலாப்பத்து , கொப்பரன்   | 
             | 
          
          
            |                | 
            தொலாபத்து   | 
            மயில் மீன்   | 
            இஸ்டியோபோரஸ் லெட்டிப்டிரஸ்   | 
          
          
            நீல குல்லா  | 
            கொப்பரைக் குல்லா  | 
            மைகைர மசரா   | 
          
          
            18.  | 
            ஊழி   | 
            சீலா , ஊழி   | 
             | 
          
          
             | 
            கர ஊழி  | 
            சீலா , கரஊழி , திரியான்  | 
            சலிபரின்னா ஜெல்லோ   | 
          
          
            19.  | 
            மடவை   | 
            மடவை   | 
             | 
          
          
            |                              | 
            கருப்பு வெள்ளியா   | 
            மடவை / கஸ் மீன்   | 
            முகில் செப்பலஸ்   | 
          
          
            சண்டு   | 
            மணலை / சர்யா   | 
            வலமுகில் செயிலி   | 
          
          
            காடன் செரையா  | 
            மடவை / அவில மீன்  | 
            லிசா பர்சியா   | 
          
          
            20.  | 
            லோமியா   | 
            காலா , மா - காலா   | 
             | 
          
          
            |                | 
            சீனக் காலா   | 
            காலா / மா - காலா   | 
            எலித்தி ரோனிமா டெட்டராடேக் டைலம்   | 
          
          
            தாழன் காலா  | 
            காலா  | 
            பாலினிம்மஸ் இன்டிகஸ்   | 
          
          
            21.  | 
            கொடுவா   | 
            சிலந்தான் / கொடுவா   | 
             | 
          
          
             | 
            கலவா கொடுவா  | 
            கொடுவா   | 
            லேட்ஸ் கால்கரிபர்  | 
          
          
            22.  | 
            கீளி   | 
             | 
             | 
          
          
            |                | 
            சலம் திண்ணிக்  கிளி   | 
            கீச்சான் / கோவகீச்சான்   | 
            டெரபோன் ஜர்புவா   | 
          
          
            தாளான் கீளி  | 
            பூட்டான்கீளி  | 
            டெரபோன் பூட்டா   | 
          
          
            23.  | 
            விளமீன்   | 
            செப்பிலி , நூலனி   | 
             | 
          
          
             | 
            நா செப்பிலி   | 
            கருவாலை / பருத்தி விளா மீன்   | 
            லுட்ஜனஸ் ஜானி   | 
          
          
            சங்காரா மீன்   | 
            சங்காரா மீன்   | 
            லுட்ஜனஸ் கிப்பஸ்   | 
          
          
            கெண்டை செவ்வாளை   | 
            செப்பிலி   | 
            லுட்ஜனஸ் மலபாரிகஸ்   | 
          
          
            பருத்த விசா மீன்  | 
            செப்பிலி , நுலானி              | 
            லுட்ஜனஸ் லுட்ஜனஸ்   | 
          
          
            24.  | 
            கொமரிக் கலவா   | 
            கலவா   | 
             | 
          
          
             | 
            மூஞ்சான்   | 
            கலவா   | 
            எப்பினிபெல்லஸ் மலபாரிகஸ்   | 
          
          
            கூடுமுரிச்சான்  | 
            தல கலவா  | 
            எப்பினிபெல்லஸ் டவுனியா  | 
          
          
            25.  | 
            ககசி   | 
            ககசி   | 
             | 
          
          
             | 
            சிவப்பு ககசி   | 
             ககசி   | 
            பிரியாகேன்தஸ் குரியன்டேட்டஸ்   | 
          
          
            26.  | 
            விள  மீன்   | 
            வெள்ளை மீன்   | 
             | 
          
          
             | 
            புள்ளி வெள்ளை மீன்  | 
            வெள்ளை மீன்  | 
            லெத்திரினஸ் நிபுலோசஸ்  | 
          
          
            27.  | 
            நவரை /  நகரை   | 
            நவரை   | 
             | 
          
          
             | 
            மஞசள் கீத்து  நகரை   | 
            நவரை   | 
            உப்பினியஸ் விட்டேடஸ்   | 
          
          
            மஞ்ச நவரை   | 
            சென் நவரை   | 
            உப்பினியஸ் சல்புரியஸ்   | 
          
          
            சென் நவரை  | 
            சென் நவரை  | 
            பருபினியஸ் இன்டிகஸ்   | 
          
          
            28.  | 
            செரையை   | 
            கோருக்கை / செரையா   | 
             | 
          
          
             | 
            கொருக்கை  | 
            காக்கா மீன்  | 
            பொமபட்சிஸ் ஹஸ்டா   | 
          
          
            29.  | 
            வாளை மீன்   | 
            வாளை / சாவாளை   | 
             | 
          
          
             | 
            சாவாளை   | 
            சாவாளை   | 
            லெப்டுரோக்கேனத்தஸ் சவ்வளா   | 
          
          
            கருப்பன் மீன்   | 
            வாளை   | 
            டைகிவுரஸ் லெப்ட்ரஸ்  | 
          
          
            30.  | 
            வவ்வல் / வாவல்   | 
            வாவல்   | 
             | 
          
          
             | 
            வெள்ளி வாவல்   | 
            வெள்ளை வாவல்   | 
            பேம்பஸ் அர்ஜன்டியஸ்   | 
          
          
             | 
            கருப்பு வாவல்  | 
            கருப்பு வாவல்  | 
            பெரஸ்ட்ரோமேட்டஸ் நய்கர்   | 
          
          
            31.  | 
            லோமியா   | 
            சங்கரா , கன்டல்   | 
             | 
          
          
             | 
            லோமியா  | 
            சங்கரா  | 
            நெமிப்டிரஸ் ஜப்போனிகஸ்   | 
          
          
            32.  | 
            கத்தாளை   | 
            கத்தாளை / பண்ணா   | 
             | 
          
          
             | 
            கத்தாளை   | 
            கத்தாளை   | 
            கத்தள்ளா ரக்ஸிலாரிஸ்   | 
          
          
             | 
            கருங் கத்தாளை   | 
            புள்ளிக் கத்தாளை   | 
            ஜோனியஸ் கருட்டா   | 
          
          
             | 
            பண்ணா  | 
            பண்ணா  | 
            லுட்டோலித்திஸ் ரப்பர்  | 
          
          
            33.  | 
            ஊடகம்   | 
            ஊடகம் , வெளுடன்   | 
             | 
          
          
             | 
            ஊடகம்   | 
            பூனன்தர்தா   | 
            கெரிஸ் பிளமென்டஸ்   | 
          
          
             | 
            பருத்த ஊடகம்  | 
            ஊடன்  | 
            கெரிஸ் மெக்ரோகேன்த்தஸ்   | 
          
          
            34.  | 
            குதிப்பு   | 
            குதிப்பு , சுடும்பு   | 
             | 
          
          
             | 
            குதிப்பு   | 
            குதிப்பு / சுடும்பு  | 
            லேக்டேரியஸ் லேக்டேரியஸ்  | 
          
          
            35.  | 
            நாக்கு மீன்   | 
            மனங்கு / நாக்கு மீன்   | 
             | 
          
          
             | 
            எருமை நாக்கு  | 
            எருமை நாக்கு  | 
            பெஸிடோடிஸ் எருமீ   | 
          
          
            36.  | 
            கடவரா   | 
            கடவரா   | 
             | 
          
          
             | 
            கடல் விரால்  | 
            கடவரா / கடல் விரால்  | 
            ராக்கிசின்டிரான் கெனடம்  | 
          
          
            37.  | 
            டிரிகர் மீன்   | 
            களத்தி   | 
             | 
          
          
             | 
            டிரிகர் மீன்  | 
            களத்தி / கருப்பு களத்தி   | 
            ஒடோனஸ் நய்கர்  | 
          
          
            38.  | 
            கிழங்கான்  | 
            கிழங்கான்  | 
             | 
          
          
             | 
            கிழங்கான்  | 
            கிழங்கான்  | 
            சில்லாகோ சிஹாமா   | 
          
          
            39.  | 
            கண்ணாடி காரல்   | 
            அம்பத்தான் பாரா   | 
             | 
          
          
             | 
            கண்ணாடி காரல்  | 
            அம்ட்டிகட்டி / அம்பத்தான்  பாரா   | 
            மெனி மேக்கலுட்டா  | 
          
          
            40.  | 
            சுவார்ட் மீன்   | 
            கடு கொப்பரா  | 
             | 
          
          
             | 
            சுவார்ட் மீன்   | 
            கடு கொப்பரா  | 
            சிப்பியால் கேலாடியஸ்  | 
          
          
            41.  | 
            மூலன்  | 
            பரன்தன்   | 
             | 
          
          
             | 
            மூலன்  | 
            பரன்தன் / மூலன்  | 
            மொனொடேக்டைலஸ் அர்ஜன்டிஸ்  | 
          
          
            42.  | 
            கெண்டை   | 
            கெண்டை   | 
             | 
          
          
            |                                                                        | 
            தோப்பா   | 
            கட்லா / தோப்பா   | 
            கட்லா கட்லா   | 
          
          
            மிர்கால்   | 
            மிர்கால் / கூடு கெண்டை   | 
            சிர்ஹினஸ் மிர்கால்   | 
          
          
            புல் கெண்டை   | 
            புல் கெண்டை   | 
            சிட்னோபேரிகோடன் குடிலா   | 
          
          
            சாதா கெண்டை   | 
            கெண்டை   | 
            சைப்பிரினஸ் கார்ப்பியா   | 
          
          
            ரோகு   | 
            ரோகு   | 
            லெபியோ ரோயிட்டா   | 
          
          
            பீலிக்  கெண்டை  | 
            பல்லிக் கெண்டை  /  சால் கெண்டை  | 
            புன்டியஸ் கார்னாடிக்கஸ்   | 
          
          
            43.  | 
            சிசீல்ட்ஸ்  | 
             | 
             | 
          
          
            |                              | 
            கநி மீன்   | 
            பளிஞ்சா / செத்த கெண்டை   | 
            எட்ரோப்லஸ் சுராடென்சிஸ்   | 
          
          
            சேத்தல் மீன்   | 
            செல்லாகாசு   | 
            எட்ரோப்வஸ் மேக்குலேட்டஸ்   | 
          
          
            திலேப்பிக் கெண்டை  | 
            திலப்பியா   | 
            ஒருயோகுரோம்பிஸ் மொசாம்பிதா  | 
          
          
            44.  | 
            பனைஏரிக் கெண்டை  | 
            சென்னல்  | 
             | 
          
          
             | 
            பனைஏரிக் கெண்டை  | 
            சென்னல் / பனை ஏரிக் கெண்டை  | 
            அனாபஸ் டெஸ்டுடினிஸ்  | 
          
          
            45.  | 
            விரால் மீன்   | 
            விரால்   | 
             | 
          
          
            |                                            | 
            பூ விரால்   | 
            அவிரி / பூ விரால்   | 
            சன்னா மருலியஸ்   | 
          
          
            பரக் கொரவை   | 
            கொரவை   | 
            சன்னா பங்டேட்டஸ்   | 
          
          
            கொரவப்பட்டி   | 
            கொரவா   | 
            சன்னா ஒரண்டாலின்   | 
          
          
            வரிக் கொரவை  | 
            வரால்  | 
            சன்னா சஸ்டரியேட்டஸ்  | 
          
          
            46.  | 
            இறால்   | 
            இறால்   | 
             | 
          
          
            |                              | 
            பெரிய வரி  இறால்   | 
            கருவண்டு இறால்   | 
            பென்னேயஸ் மொனோடான்   | 
          
          
            குருமா இறால்   | 
            கதம்ப இறால்   | 
            பென்னேயஸ் ஜபோனிக்கஸ்   | 
          
          
            பச்சை வரி இறால்  | 
            வரி இறால்  | 
            பென்னேயஸ் செமிஸ்குலேட்டஸ்  | 
          
          
            47.  | 
            சிங்கிறால்   | 
            சிங்கிறால்   | 
             | 
          
          
             | 
            பச்சை முல் சிங்கிறால்  | 
            தல இறால்  | 
            பனுலிருஸ் ஓமேரஸ்  | 
          
          
            48.  | 
            நண்டு   | 
            நண்டு   | 
             | 
          
          
            |                              | 
            கழி நண்டு   | 
            பச்சை நண்டு  / கழி நண்டு   | 
            ஸ்கைலா செரட்டா   | 
          
          
            நீல நண்டு   | 
            ஒழக்கல் நண்டு   | 
            போர்டுளஸ் பெளகிகஸ்   | 
          
          
            முக்கண்ணன் நண்டு  | 
            முக்கண்ணன் நண்டு   | 
            போர்டுனஸ் சங்கினோலினந்த  | 
          
          
            49.  | 
            தலைக்காலி   | 
             | 
             | 
          
          
            |                | 
            ஊசி கணவாய்  மீன்   | 
            கடமான் / ஒட்டு   | 
            செப்பியா டுவாலுசில்லி   | 
          
          
            பேய்க்கணவாய்  | 
            கனவா  | 
            ஒக்டப்பஸ்  இனம்  | 
          
          
            50.  | 
            இருவோட்டுடலி   | 
             | 
             | 
          
          
            |                                            | 
            பச்சைச் சிப்பி   | 
            பச்சைச் சிப்பி  /  சிப்பி   | 
            பெர்னா விரிடிஸ்   | 
          
          
            பழுப்புச் சிப்பி   | 
            ஆழி   | 
            பெர்னா இன்டிகா   | 
          
          
            மஞ்ச மட்டி   | 
            மட்டி   | 
            மெரிடிர்க்ஸ் மெரிடிக்ஸ்   | 
          
          
            முத்தச் சிப்பி  | 
            முத்துச் சிப்பி  | 
            பின்க்டாடா  இனம்  |