| வ.எண் | 
              திட்டத்தின்    பெயர் | 
              விஞ்ஞானியின்    பெயர் | 
              திட்டத்தின்    கால அளவு | 
              உபயதாரர்    நிறுவனம் | 
            
            
              | 1. | 
              பால்    காளான் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கவும் மற்றும் நீடித்த வருமானத்திற்கும்    உகந்த பால் காளான் வளர்ப்பு | 
              முனைவர்.    எஸ். நக்கீரன் | 
              2007-2010 | 
              நுண்ணுயிரியல்    துறை, புதுதில்லி. | 
            
            
              | 2. | 
              கிராமப்புறங்களில்    வீட்டு மூலிகைத் தோட்டக்களை நிறுவி மூலிகைகள் மூலம் உடல் நலம் காத்தல் | 
              முனைவர்.    எ. சங்கரி | 
              2    வருடங்கள் | 
              தேசிய    மூலிகைப் பயிர் வாரியம், புதுதில்லி. | 
            
            
              | 3. | 
              தேசிய    திட்டம் 
                அங்கக    வேளாண்மை | 
              முனைவர்.    கே. பாஸ்கர் | 
              2007-08    முதல் 2009-10 வரை | 
              தேசிய    மையம் அங்கக வேளாண்மை காஜிதாபாத் | 
            
            
              | 4. | 
              சர்க்கரைவள்ளிக்கிழங்கில்    வேர் அழுகல் நோயின் மேலாண்மை தொழில்நுட்பங்கள் | 
              முனைவர்.    எஸ். நக்கீரன் | 
              நவம்பர்    2007-அக்டோபர் 2009 | 
              சின்ஜென்டா |