ஒமேகா 3 கொழுப்பு அமிலமானது மீன்கள், அக்ரூட் பருப்புகள், பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஆலிவ் எண்ணெயில்  காணப்படுகிறது 
                    
 
                    
                    தேநீரில் (பால் மற்றும் சர்க்கரை இல்லாமல்) ஆண்டியாக்ஸிடண்ட்கள்  நிறைந்துள்ளது.  வயது மூப்படைதல் மற்றும் உடலின் சுருக்கங்கள் விளைவுகளை குறைக்க உதவுகிறது
 
                    
                      
                  தேங்காய் எண்ணெயில் லாரிக்  அமிலம் உள்ளதால் இவை HDL கொழுப்பு அதிகரிக்க உதவுகிறது இதனால்  இரத்த ஓட்ட அமைப்பு நன்மை பெறும்
                        
                        
 
                    
                  இஞ்சியில்  இரத்த ஓட்டத்தை  பராமரிக்க உதவும் மிக முக்கியமான கனிமங்களான  குரோமியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம், கொண்டிருக்கிறது.
 
                        
 
                    
                  தக்காளியில் உள்ள லைக்கொப்பீனினானது நுரையீரல், வயிறு மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் கொழுப்பை குறைக்கவும் , பெண்கள் வயது தொடர்பான ஆஸ்டியோபோரோசிசை தடுக்கிறது.
 
                    
 
                  
                  வெண்ணெய் பழத்தில் வைட்டமின் இ அதிகமுள்ளது இவை  UVA மற்றும் UVB கதிர்கள் தாக்கத்தில் இருந்து  தோலை பாதுகாக்கிறது.
 
                    
 
                  
                  ஜலதோசத்தை குறைத்து நல்ல சுவாசம் பெற வெங்காயம் உதவுகிறது.
 
                    
 
                  
                  சோயா பொருட்களில் புரதங்கள் மற்றும் ஐஸோஃபிளவின்களை நிறைந்துள்ளது. இது  புதிய தோல் செல்கள் வளர்ச்சி  மற்றும் வயது முதிர்ச்சி அடையாதது போன்ற தோற்றத்தை கொடுக்கிறது.