| வ.எண் | 
              பயிர்    / பண்ணைச் சார்ந்த தொழில் | 
              இடம் | 
              கால    அளவு | 
            
            
              | 1. | 
              முள்ளில்லா    மூங்கில் சாகுபடி | 
              10    இடங்கள் ஒரு வட்டாரத்திற்கு ஒரு இடம் | 
              ஆகஸ்ட்    2007 
                முதல்    மார்ச் 2009 | 
            
            
              | 2 | 
              சூப்பர்    சூடோமோனாஸ் மூலம் நோய் மேலாண்மை | 
              எடமேலையூர் | 
              ஆகஸ்ட்    முதல் டிசம்பர் 2008 | 
            
            
              | 3 | 
              நெல்    சாகுபடியில் எலி மேலாண்மை | 
              குறிச்சி,    செட்டிசத்திரம், புளவரையான் குடைகாடு தெற்குப்பட்டம் மற்றும் பயன்கனாடு | 
              ஜீலை-அக்டோபர்    2008 | 
            
            
              | 4 | 
              நெல்    சாகுபடியில் புகையான் மேலாண்மை | 
              அய்யன்பேட்டை | 
              ஆகஸ்ட்-அக்டோபர்    2008 | 
            
            
              | 5 | 
              குலைநோய்    மற்றும் கதிர் உறை அழுகல் நோயில் அசோக்ஸிரோடின் செயல்பாடு | 
              முன்னவால்    கோட்டை | 
              ஆகஸ்ட்    2008-ஜனவரி 2009 | 
            
            
              | 6 | 
              கோஆர்எச்3    நெல் சாகுபடி தொழில்நுட்பங்கள் | 
              வெட்டைத்திடல்,    கொற்கை பெரம்பூர், பூவனூர் மற்றும் குடவாசல் | 
              ஜீலை    - அக்டோபர் 2008 |