| 
        வேளாண் - காலநிலை நிலவரங்கள் 
            
            
              |                 வ.எண்  | 
              வேளாண்    காலநிலை மண்டலம் | 
              சிறப்பியல்புகள் | 
             
            
              | 1. | 
              காவேரி    டெல்டா மண்டலம் | 
              வண்டல்மண்    நிலம் மற்றும் மிருதுவான சரிவு | 
             
           
 
            
           
              | வ.எண் | 
              வேளாண்    காலநிலை மண்டலம் | 
              சிறப்பியல்புகள் | 
             
            
              | 1. | 
              நன்செய்    நில ஆழிடம் | 
              டெல்டா    சமவெளிப் பகுதியில் தாழ்வான நிலம் | 
             
           
          மண் வகைகள் 
                     
            
              |                 வ.எண்  | 
              மண்வகை | 
              சிறப்பியல்புகள் | 
              பரப்பு    (எக்டர்) | 
             
            
              | 1. | 
              களிமண்    முதல் களிமண்ணுடை வண்டல் மண் பழைய டெல்டா | 
              தாழ்வான    நிலங்களில் செல் சாகுபடி | 
              1,21,506 | 
             
            
              | 2 | 
              மணல்    முதல் களிமண் கலந்த வண்டல் மணல் - புது டெல்டா | 
              குறைந்த    தரம் கொண்ட செம்பொறை மண் | 
              31,876 | 
             
           
           
             | 
          |