மண்  மற்றும் பயிர் மேலாண்மை மையம் 
            
           
            தோற்றம் 
             
          இம்மையம் ஜீன்  1984 – ஆம் ஆண்டு பல்கலைக்கழகம், கோயமுத்தூர் முதன்மை வளாகத்தில் நிருவப்பட்டது. இம்மையம்  தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள முக்கயத்துவமிக்க இயக்கங்களின் ஒன்றாகும்.  இம்மையம் கீழ்காணும் துறைகளை உள்ளடக்கியதாகும் 
          
            
              - உழவியல் 
 
              - மண் அறிவியல் மற்றும் வேளாண் வேதியியல்  துறை
 
              - வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம்
 
              - பயிர் வினையியல் துறை
 
              - சுற்றுச்சூழல் அறிவியல் துறை
 
              - மைய பண்ணைக் கூறு
 
             
           
          குறிக்கோள்கள் 
          
            
              - பகுதி பொருள் அறிவியல்களிள் இளநிலை,  முதுநிலை மற்றும் முனைவர் செயல் திட்டக் கல்வியை வழங்குதல்
 
              - இதுமட்டுமல்லாமல் கல்வியை மேம்படுத்துதல்  மற்றும் பகுதி பொருள் ஆராய்ச்சிக்கு உரிமைக் கோறுதல்
 
              - கூட்டுறவுச் சார்ந்த அனைத்து அரசு துறைகளிளும்  உள்ள ஊராட்சி மக்களுக்கு பகுதி பொருள் விரிவாக்கம் செய்தல்
 
             
                     தொடர்பு  கொள்ள 
            பேராசிரியர் மற்றும்  தலைவர் 
            மண் மற்றும் பயிர்  மேலாண்மை மையம் 
            தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகம் 
            கோயமுத்தூர் –  641 003, இந்தியா 
            தொலைபேசி: 91- 422- 6611316 / 6611213  
            தொலைநகலி: 91- 422- 6611416  
        மின் அஞ்சல்: directorscms@tnau.ac.in  |