|                  1907   | 
                :  | 
                வேதியியல்    பிரிவு தொடங்கி வைக்கப்பட்டது  | 
              
              
                1909  | 
                :  | 
                இங்கிலாந்தில்    உள்ள ரூத்தமஸ்டாட் நிலையத்தில் நடந்த மரபாந்த சோதனை இணையாக முதிய பயிர் உரச்சோதனை    தொடங்கப்பட்டது.  | 
              
              
                1911  | 
                :  | 
                அடிப்படைக்கல்வி,    பயிர் சோதனை மற்றும் உரச்சோதனை ஆகியவை தொடங்கப்பட்டது  | 
              
              
                1912  | 
                :  | 
                தஞ்சையில்    முதல் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. நெல்லுக்கான தழை எரு துவங்கப்பெற்றது  | 
              
              
                1914  | 
                :  | 
                கீண்ட்டூர்    மாவட்டத்தில் மணவளக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. கரிமப்பொருளை தனித்து பிரித்தல்    மற்றும் ஊறணி, இரசை நிலம் புன் செய் நிலம் போன்ற நிலப்பகுதியில் அதன் சிதைவுகள்    பற்றிய கல்வி நடத்தப்பட்டது  | 
              
              
                1918  | 
                :  | 
                பெரியார்    வைகை பகுதியில் மண் வளக் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது  | 
              
              
                1920  | 
                :  | 
                வளையும்    பயிர்களுக்கான கனிம உரங்களின் விளைவுக்கான கல்வி துவங்கப்பட்டது  | 
              
              
                1925  | 
                :  | 
                புதிய    பயிர் உரச்சோதனை துவங்கப்பெற்றது. வேதியல் துறை பயிர்களுக்கான ஊட்டச்சத்து கல்வியையும்    துவங்கியது  | 
              
              
                1926  | 
                :  | 
                செயற்கை    தொழு உரத் தயாரிப்பு முறை மற்றும் அதன் விளைவுகளுக்கான கல்வி துவங்கப் பெற்றது  | 
              
              
                1930  | 
                :  | 
                மண்    இயற்பியல் பிரிவு தொடங்கப்பெற்றது  | 
              
              
                1933  | 
                :  | 
                கீழ்    பவானித்திட்டம் (LBP) பகுதியின் மண்வளக் கருத்து கணிவு துவங்கப்பெற்றது  | 
              
              
                1935  | 
                :  | 
                துங்கபத்ரா    திட்டம் பகுதியில் மண்புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது  | 
              
              
                1936  | 
                :  | 
                காவேரி    மேட்டூர் திட்டத்தில் மண்புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது  | 
              
              
                1937  | 
                :  | 
                டூளுதூர்    திட்டத்தில் மண்புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது  | 
              
              
                1948  | 
                :  | 
                கார    நிலத்தின் மண் திருத்தம், உருளைக்கிழங்கிற்கான உரக் கல்வி மற்றும் கலப்பு உரக் கல்வி    ஆகியவை தீவிரப்படுத்தப்பட்டது  | 
              
              
                1951  | 
                :  | 
                இந்திய    வேளாண் ஆராய்ச்சி கலந்தாய்வின் நிதியுடன் தஞ்சை மாவட்டத்தில் உரச்சோதனை நடத்தப்பட்டது  | 
              
              
                1953  | 
                :  | 
                அகண்ட    புலங்காணல் மண்புல ஆய்வு இந்திய அரசு மற்றும் அமேரிக்கா ஐக்கிய நாடு தொழில்நுட்ப    ஒத்துழைப்பு தூதுக்குழுவின் தொடர்புடன் நடத்தப்பட்டது  | 
              
              
                1956  | 
                :  | 
                முதல்    மண் பரிசோதனை ஆய்வகம் கோயமுத்தூரில் நிருவப்பட்டது. பயிர் வளங்கள் மற்றும் கழிவை    மரித்த உரமாக்கல் முறைகளுக்கான மாநில நகர்ப்புற கலப்பு உரம் திட்டம் நிருவப்பட்டது  | 
              
              
                1958  | 
                :  | 
                மண்    அறிவியளுக்கான முதுநிலை கல்வி அறிமுக (வேளாண்) வழிகாட்டலாக இருந்தது 
                  மண்    புலனாய்வு கருப்பு வயல் பகுதியில் இந்திய மத்திய கருப்புக்கான செயற்குழுவை சொந்த    நிதி உதவியாளர்களுடன் நடத்தப்பட்டது  | 
              
              
                1960  | 
                :  | 
                மண்    புலனாய்வு பரம்பிகுளம் ஆளியார் திட்ட பகுதியில் நடத்தப்பட்டது. மண் அறிவியலில் முனைவர்    பட்ட படிப்பு தொடங்கியது  | 
              
              
                1962  | 
                :  | 
                முதல்    பூச்சிக்கொல்லி சோதனைக்கூடம் கோயமுத்தூரில் நிருவப்பட்டது. இலை புரதச்சத்து பெறும்    உற்பத்திற்காக டாக்டர். பைரின், ரூதம்ஸ்டட் பரிசாக பைலட் திட்டம் செயல்படுத்தப்பட்டது.    காரம் மற்றும் உவர்த்தன்மையுடைய மண் பகுதிக்காக இந்திய வேளாண் ஆராய்ச்சி கலந்தாய்வு    திட்டம் தொடங்கப்பெற்றது  | 
              
              
                1965  | 
                :  | 
                மண்    புலனாய்வு மற்றும் நிலப் பயன்பாட்டு அமைப்பு (எஸ்.எஸ். மற்றும் எல்.யூ.ஓ) தொடங்கப்பட்டது.    கதிரியக்க ஐசோடோப்பு வேலை தொடங்கப்பட்டது  | 
              
              
                1966  | 
                :  | 
                வேளாண்    வேதியியல் மற்றும் மண் அறிவியலுக்கான தனி பிரிவு நிருவப்பட்டது  | 
              
              
                1967  | 
                :  | 
                மண்    ஆய்வுக்கான அனைத்திந்திய ஒருங்கிணைப்பு திட்டம் – பயிர் பதில் இணைபுபடுத்தல் மற்றும்    மண் மற்றும் தாவரத்தில் உள்ள நுண் ஊட்டப் பொருள் அனைத்தும் தொடங்கப்பட்டது  | 
              
              
                1968  | 
                :  | 
                மண்    புற நிலைமை மேம்பாட்டிற்கான அனைத்திந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது  | 
              
              
                1972  | 
                :  | 
                நீண்ட    கால உரச் சோதனைக்கான அனைத்திந்தியா ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம் தொடங்கப்பட்டது  | 
              
              
                1984  | 
                :  | 
                15N    ஆராய்ச்சிக்கான ஆய்வுக்கூடம் நிருவப்பட்டது  | 
              
              
                1985  | 
                :  | 
                தாவரம்    மற்றும் மண்ணின் நுண் ஊட்டப்பொருளுக்கான அனைத்திந்தியா ஒருங்கிணைந்த ஆராய்ச்சி திட்டம்,    நுண் மற்றும் இரண்டாம் பட்ச ஊட்டச்சத்து மற்றும் மண் மற்றும் தாவர மாசுபட்ட மூலகங்களுக்காக    அனைத்திந்தியா ஒருங்கிணைந்த திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது  | 
              
              
                1990  | 
                :  | 
                வேளாண்    பயன்பாடுகள் மீது தொலையுணர்தல் திட்டம் செயல்படுத்தப்பட்டது  | 
              
              
                1997  | 
                :  | 
                தமிழ்நாடு    மண் ஆலோசனை மையம் ஏப்ரல் 24, 1997 ல் திறக்கப்பட்டது  | 
              
              
                2001  | 
                :  | 
                கனிப்பொருணீர்    உற்பத்தி பிரிவு ஆகஸ்ட் 30, 2001 ல் திறக்கப்பட்டது  | 
              
              
                2003  | 
                :  | 
                மண்    சோதனை தொழில்நுட்ப ஆலோசனை மையம் (சோடேக்) தொடங்கப்பட்டது  | 
              
              
                2004  | 
                :  | 
                தொலையுணர்வு    திட்டம், தொலையுணர்வு மற்றும் புவியல் தகவல் முறை, மையமாக திறம் உயர்த்தப்பட்டது  | 
              
              
                2004  | 
                :  | 
                வேளாண்    வேதியியல் பரிந்துரை ஆய்வுக்கூடம் தொடங்கப்பட்டது  | 
              
              
                2005  | 
                :  | 
                பயிற்சி    வசதி புவியியல் தகவல் முறை மையத்தில் உருவாக்கப்பட்டது  |