சுற்றுச்சூழல்  அறிவியல் துறை 
           
            
          தோற்றம் 
             
            சுற்றுச்சூழல் அறிவியல்  துறை 1990 ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்டது. உயிரியல் துறை  கீழ் முதுநிலை மற்றும் முனைவர் பட்டபடிப்பு திட்டத்தில் துறையிடையாக சுற்றுச்சூழல்  உயிரியலுக்கான பட்டபடிப்பு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் 1974 ல் தொடங்கப்பட்டது.  1990 ல் சுற்றுச்சூழல் அறிவியல் துறை ஒரு தனித்துறையாக செயல்படத் தொடங்கியது. தற்போது  சுற்றுச்சூழல் அறிவியலுக்கான முழுமையான முதுநிலை மற்றும் முனைவர் பட்டபடிப்பை வழங்கிவருகின்றது. 
             
            தன்னேற்புத்  திட்டம் 
          
            
              - சுற்றுச்சூழல் அறிவியலுக்கான வடிவமைக்கப்பட்ட  பட்டபடிப்பை வழங்குதல்
 
              - வேளாண் சார்ந்த சுற்றுச்சூழல் பாதிப்புக்களின்  காரணம் மற்றும் விளைவுகளை புலனாய்வு செய்தல் 
 
              - வளம் குன்றா வேளாண்மைக்கு தனி சுற்றுச்சூழல்  பாதிப்புக்களுக்கான தொழில் நுட்பங்களை வளர்த்தல்
 
              - வேளாண் பயன்பற்றிக்காக திடமான மற்று  திரவமான பொருள் மறுசுழற்சி வாய்ப்புக்களை மதிப்பிடுதல்
 
              - சுற்றுச்சூழல் அழிவின் மேல் வேளாண் சார்  தொழில் தாக்கத்தை மதிப்பீடு மற்றும் மேற்பார்வையிடுதல்
 
              - சூழல் சிக்கல்கள் மற்றும் அதற்கான தீர்வுகளை  மதிப்பிட அறிவியல் சார்ந்த மனித ஆற்றலை வளர்த்தல்
 
              - வேளாண் கழிவு மறுசுழற்சி முறை மற்றும்  கரிம வேளாண்மை தொழில்நுட்பங்களுக்கு காலமுறை பயிற்சி வழங்குதல்
 
              - பகுத்தன் முறை மற்றும் ஆலோசனை சேவைகளை  வழங்குதல் 
 
             
           
          நோக்கம் 
          
            
              - மாசுக் கட்டுப்பாட்டிற்கு மரபுப் பொறியியல்  நுண்ணுயிரிகளை வளர்த்தல் 
 
              - மாசுபட்ட சீர்கெட்டு நுண்ணுயிரிகளுக்கான  திரட்டு வளர்ப்பு மையத்தை நிருவுதல்
 
              - தூய்மையற்ற தளங்களுக்கு நுண்ணுயிரேற்றத்திற்கான  தொழில்நுட்ப பரிமாற்ற மையத்தை நிருவுதல்
 
              - தேசிய சுற்றுச்சூழல் பரிந்துரை ஆய்வகம்  நிருவுதல்
 
              - பல்வேறு வாழ்விடங்களின் பல்லுயிர்ப்  பெருக்கத்தை பாதுகாத்தல்
 
              - தமிழ்நாடு மாநிலத்தில் சுற்றுப்புறக்  கேடுக்கான தரவுத் தளத்தை உருவாக்கல்
 
             
                     தொடர்பு  கொள்ள 
            பேராசிரியர் மற்றும்  தலைவர் 
            சுற்றுச்சூழல் அறிவியல்  துறை 
            மண் மற்றும் பயிர்  மேலாண்மை மையம் 
            தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகம் 
            கோயமுத்தூர் –  641 003, இந்தியா 
            தொலைபேசி: 91  422 6611252  
            தொலைநகலி:  91 422 6611242  
        மின் அஞ்சல்: environment@tnau.ac.in  |