![]()  | 
      |||||||||||||||
எங்களைப்பற்றி :: இயக்கம் மற்றும் துறைகள் :: ODL :: பதிப்பு பிரிவு  | 
        |||||||||||||||
வானிலை  | 
      |||||||||||||||
பதிப்பு  பிரிவு 
 ஆணை 
 தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழகத்தின் அச்சிடும் தேவைகள் அதாவது தரமான மேலட்டை,பால் சமூகச் சீட்டு,கணக்குப்  புத்தகம்,அனைத்து வகையான பதிவேடு,பண கணக்குப் புத்தகம்,முகவரிகள்,நாட்காட்டி தேவையின்  போது ஏற்பாடு செய்தல்.தமிழ்நாடு வேளாண்மை  பல்கலைக்கழக எதிரீடு அச்சு மற்றும் அச்சுப்பொறி 5 முக்கிய பிரிவுகளை கொண்டது.அவை  கோத்தல் பிரிவு,கடித அச்சுப்பொறி பிரிவு,அச்சுத்தட்டு உருவாக்கல் பிரிவு,எதிரீடு  அச்சு பிரிவு, கட்டமைப்பு பிரிவு.பல்கலைக்கழகத்தின் தேவைகளை தொகுத் தளிக்கும் வகையில்  நவீன அச்சிடும் இயந்திரம் கொண்டுள்ளது.திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வியின் அனைத்து  அச்சிடும் நடவடிக்கைகளும் த.வே.ப.க.வின் எதிரீடு அச்சு மற்றும் அச்சுப்பொறி பிரிவில்  செய்யப்படுகின்றது. திறந்தவெளி  மற்றும் தொலைதூரக் கல்வி இயக்கம் ஆராய்ச்சியாளர்களை சர்வதேச புத்தக எண் தொழில்நுட்பத்துடன்  புத்தகம் வெளியிட ஊக்கமளிக்கின்றது.பல்கலைக்கழக வெளியீடுகளுக்கு இயக்கம் பதிப்பாளராக  செயல்படுகின்றது.           
           | 
        |||||||||||||||
|            திருந்திய நெல் சாகுபடி   | 
        |||||||||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள்  | 
        |||||||||||||||
குறைந்த பட்ச ஆதார விலை  | 
      |||||||||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு  | 
      |||||||||||||||
வல்லுனரை கேளுங்கள்  | 
        |||||||||||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10  | |||||||||||||||