![]()  | 
      |||||||||||||||
வானிலை  | 
      |||||||||||||||
நூற்புழுவியல் துறை           தாவரத்தைச் சார்ந்து வாழும் நூற்புழுவை பயிர் பூச்சியாக  உணர்ந்ததும் நாட்டில் முதல் மாநில் தமிழ் நாடே ஆகும்.இதற்க்கான ஆய்வுக்கூடம் ராக்குஃபேல்லர்  நிறுவனத்தின் உதவியாளர்கள் மற்றும் வேளாண் ஆராய்ச்சிக்கான இந்திய கலந்தாய்வுடன்  1961 ல் கோயமுத்தூரில் நிறுவப்பட்டது.ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் விரிவாக்க திட்டம்  ஆகியவற்றை வலிமைப்படுத்தும் வகையில் நூற்புழுவியல் பிரிவு, நூற்புழுவியல் துறையாக  1981ல் மேம்படுத்தப்பட்டது. 
 
 
  | 
        |||||||||||||||
|            திருந்திய நெல் சாகுபடி   | 
        |||||||||||||||
அரசு திட்டங்கள் & சேவைகள்  | 
        |||||||||||||||
குறைந்த பட்ச ஆதார விலை  | 
      |||||||||||||||
சுற்றுச்சூழல் மாசுப்பாடு  | 
      |||||||||||||||
வல்லுனரை கேளுங்கள்  | 
        |||||||||||||||
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10  | |||||||||||||||