|   | 
        எண்ணெய் வித்துத் துறை 
            
           
            பணியாளர் குழுமம் மற்றும் வளர்ச்சி 
             
            1930 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் எண்ணெய்  வித்துக்கான குறிப்பாக நிலக்கடலைக்கான தொடக்கப் பணி திண்டிவனம் அருகே உள்ள பாலங்குப்பம்  என்னு பகுதியில் மாவட்ட வயலில் துணை வேளாண்மை இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் தொடங்கப்பட்டது.  எண்ணெய் வித்து பிரிவின் ஆய்வுடன் திண்டிவனம் அருகே உள்ள பாலங்குப்பம் எண்ணெய வித்து  வல்லுனர் கட்டுப்பாட்டில் கொண்டு வற்ப்பட்டு, வேளாண்மை ஆராய்ச்சி நிலையம், திண்டிவனம்  என்று பெயரிடப்பட்டது. 
             
            எண்ணெய் வித்து வல்லுனரின் தலைமையகமான  கோயமுத்தூர் பிரிவிக்கு சேர்ந்த வயல் எதுவும் இல்லை. இப்பிரிவில் ஆய்வுப் பணிகள் அனைத்தும்  இராசாயனம் மற்றும் இயற்கை அடிப்படையில் ஆய்வுக்கூடத்திலேயே நடத்தப்பட்டன. எண்ணெய் வித்திற்க்கான  முழுமையானஆராய்ச்சி கோயம்முத்தூரில் 1940 ஆம் ஆண்டு பெரும்பான்மையான பயிர்களுக்கு  மேற்கொள்ளப்பட்டது. உயிர் சார்ந்த மற்று உயிரற்ற அழுத்தங்களுக்கான தடுப்பாற்றல் மற்றும்  நீர்ப்பாசன பருவத்திற்கும் ஏற்ற உயர் எண்ணெய் பொருள் மற்றும் உயர் விளைச்சல் ஆற்றல்  கொண்ட உயர் விளைச்சல் ஆற்றல் கொண்ட உயர்வான இரகங்களின் வளர்ச்சிக்கு பெரும்பான்மையான  தேவைகள் வழங்கப்பட்டன. பின் 1974 ஆம் ஆண்டு எண்ணெய் வித்திற்கான அகில இந்திய இணை ஆராய்ச்சி  திட்டம் எள் மற்றும் சூரியகாந்திக்கான ஆய்வு கோயமுத்தூரில் மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. 
             
            எண்ணெய் வித்து துறை பல்கலைக்கழக பிரதான  வளாகத்தின் மேற்க்கு பகுதியில் அமைந்துள்ளது. இத்துறை தாவரயின இனப்பெருக்கம் மற்றும்  மரபியல் மைய இயக்கத்தின் கீழ் இயங்கிவருகின்றது. இம்மையம் தமிழ்நாடு மற்றும் இந்தியாவில்  உள்ள முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் வித்து ஆராய்ச்சி நிலையத்தில் ஒன்றாகும். இந்நிலையம்  426.72M நிலைத்தோற்றம். மற்றும் 110N அட்சரேகை, 770E தீர்க்காம்ச  ரேகையின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக இம்மையத்திற்க்கு கிடைக்கும் மழைபொழிவின்  சதவீதம் ஆண்டுக்கு 640MM ஆகும். மொத்த மழைபொழிவில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு  பருவமழையழன் பகிர்மானம் 28% மற்றும் 49% ஆகும். தற்போது நிலக்கடரைல மற்றும் சூரியகாந்திக்கான  ஆய்வுப்பணிகள் இம்மையத்தில் செயல்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. 
             
            குறிக்கோள்கள் 
             
            நிலக்கடலை 
          
            
              - உயர்       விளைச்சல் ரகங்களுக்கான இனப்பெருக்கம்.
 
              - தின்பண்ட       மாதிரிக்கான இனப்பெருக்கம்.
 
              - இலைத்தொகுதி       நோய் எதிர்ப்புதன்மையை வளர்த்தல்.
 
              - நோய்       எதிர்ப்புதன்மை இனப்பெருக்கத்திற்கான மூலக்கூற்று அணுகுமுறை.
 
              - நிலக்கடலைக்கான       தேசிய ஆராய்ச்சி மையம் மற்றும் அதிஉஷ்ண மண்டலத்திற்குரிய இயல்புடைய அரை உலர்ந்த       பயிர்களுக்கான சர்வதேச ஆராய்ச்சி நிலையத்துடன் இணைந்து ஆராய்ச்சி மேற்கொள்ளுதல்.
 
              - மரபியல்       வல்லுநரின் விதை மற்றும் அணுக்கரு உற்பத்தி.
 
             
           
          சூரியகாந்தி 
          
            
              - மரபியல்       வளங்களை திரட்டுதல், மதிப்பீடுதல் மற்றும் பராமரித்தல்.
 
              - உயர்       விளைச்சல் கொண்ட திறந்த மகரந்தச் சேர்க்கை இரகங்களின் சுழற்சி.
 
              - ஆல்டர்ரெனியா       நோய் எதிர்பாற்றலுடைய உறவுப்பெருக்கங்களின் சுழற்சி.
 
              - பயிர்       மேலாண்மை திட்டத்தின் வளங்களை திருப்பமைவுதல்.
 
              - மரபணு       கருவளத்தை PET1, PET2 மற்றும் FMS திற்கான மறுசீரமைப்பு மூலக்கூற்று சந்தையை கண்டறிதல்.
 
              - உயர்       விளைச்சல் சூரியகாந்தியை வளர்த்தல்.
 
              - தின்பண்ட       இரகங்கள் மற்றும் கலப்பினங்களின் சுழற்சி.
 
              - அணுக்கரு       மற்றும் மரபியல் வல்லுநரின் விதை உற்பத்தி.
 
             
           
          எள் 
          
            
              - உயர்       விளைச்சல் இரகங்களுக்கான இனப்பெருக்கம்.
 
              - நீர்பாசனம்       நிலைக்கேற்ற ஒற்றை/நாணமுடைய இரகங்களுக்கான இனப்பெருக்கம்.
 
              - வேரழுகல்       நோய் தடுப்பாற்றல் கொண்ட மரபவழி அமைப்புக்கான இனப்பெருக்கம்.
 
              - அணுக்கரு       மற்றும் மரபியல் வல்லுநரின் விதை உற்பத்தி.
 
             
           
          எதிர்கால தேவைகள் 
             
          நிலக்கடலை 
          
            
              - தின்பண்ட மாதிரிகளை உயர் இடுபொருள்  நிலைக்கு வளர்த்தல்.
 
              - இலைத்தொகுதி நோய் எதிர்ப்புதன்மையுடைய  மாதிரிகளை வளர்த்தல்.
 
              - துரு மற்றும் LLS என்ற பெயரிட்ட இலைத்தொகுதி  நோய் எதிர்ப்பாற்றலின் மூலக்கூற்று சந்தையை கண்டறிதல்.
 
             
           
          எள் 
          
            
              - ஒற்றைத்தண்டு       இரகங்களை வளர்த்தல் மற்றும் பிரபலப்படுத்தல் 
 
              - வேரழுகல்       நோய் எதிர்ப்பாற்றலின் மூலக்கூற்று சந்தையை கண்டறிதல்.
 
             
           
          சூரியகாந்தி 
          
            
              - உயர்       விளைச்சல் இரகம்/கலப்பினங்களை வளர்த்தல்.
 
              - இலைத்தொகுதி       நோய் எதிர்ப்பாற்றல் கொண்ட இரகங்களை வளர்த்தல்.
 
              - PET       2, FMS உயிரணுத் திரவத்தில் உள்ள வளம் மறுசீரமைப்புக்கான மூலக்கூற்று சந்தையை       கண்டறிதல்.
 
             
           
          விரிவாக்கம் 
          
            
              - நிலக்கடலை       விதையின் உற்பத்தியை மேன்படுத்த விவசாயிகள் மற்றும் வேளாண் அதிகாரிகளுக்கு பயிற்சி       வழங்குதல்.
 
              - எண்ணெய்       வித்து பயிர்களுக்கான நேரடி செயல்விளக்கம் விவசாயிகளின் வயலிலேயே வழங்குதல்.
 
             
                     தொடர்பு கொள்ள 
            இயக்குனர் 
            பேராசிரியர்  மற்றும் தலைவர், 
            எண்ணெய்  வித்து துறை, 
            தாவரயின  இனப்பெருக்கம் மற்றும் மரபியல், 
            தமிழ்நாடு  வேளாண்மை பல்கலைக்கழகம், 
            கோயமுத்தூர்  - 641 003 
            தமிழ்நாடு,  இந்தியா,  
            தொலைப்பேசி:  091-0422-2450812 
        மின்அஞ்சல்:  oilseeds@tnau.ac.in  | 
          |