|   | 
        வேளாண்  பொருளியல் துறை 
            
          
          - 
            
பணியாளர் குழுமம் மற்றும் வளர்ச்சி 1961  ல் நிறுவப்பட்டது. 
           
          - 
            
முதுநிலை பட்டப்படிப்பு திட்டம்  1962 ல் தொடங்கப்பட்டது. 
           
          - 
            
முனைவர் பட்டபடிப்பு திட்டம் 1967 ல்  தொடங்கப்பட்டது. 
           
          - 
            
வேளாண் சந்தை மேலாண்மையில் முதுநிலை  பட்டபடிப்பு திட்டம் 1981 ல் தொடங்கப்பட்டது. 
           
          - 
            
வணிக மேலாண்மை 1988 ல் தொடங்கப்பட்டது. 
           
          - 
            
20 வெளிநாட்டு மாணவ பட்டதாரிகள். 
           
          - 
            
நுண்ணிய பெரும மற்றும் கொள்கை ஆராய்ச்சி  மேற்கொள்ளப்படுகின்றது. 
           
          - 
            
1970 ல் 90 ஆராய்ச்சி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 
           
          - 
            
50 ஆராய்ச்சி திட்டங்கள் 1990ல் மேற்கொள்ளப்பட்டன. 
           
          - 
            
6 தேசிய வேளாண் தொழில் நுட்ப திட்டம். 
           
          - 
            
தற்போது 12 பேராசிரியர்கள்  பணியில்யுள்ளனர். 
           
         
        வேளாண் பொருளியல் துறை 1943 ல் சென்னை வேளாண் கல்லூரி,கோயமுத்தூரின் உழவியல் பிரிவின் சிறகாக தொடங்கப்பட்டது.வேளாண் கல்வி ஆதரவுடன் வேளாண்  பொருளியல் துறை முழுமுதல் துறையாக 1961ல் நிறுவப்பட்டது.இளநிலை வேளாண்  மாணவர்களுக்கு வேளாண் பொருளியலின் முக்கியத்துவத்தை  அறிய பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.இத்துறை முதுநிலை பட்ட படிப்பு 1962லும்,முனைவர்  பட்ட படிப்பு 1967லும் தொடங்கப்பட்டது. வேளாண் சந்தையில் வளரும் தேவைகள்ளடுத்து  1981ல் வேளாண் சந்தை மேலாண்மையில் முதுநிலை பட்ட படிப்பு திட்டம் தொடங்கப்பட்டது. 
           
          வேளாண்சார் தொழிலில் தொழில் நெறிஞர்களின் தேவைகளை அறிந்து வணிக மேலாண்மை கல்வி  1988 ல் தொடங்கப்பட்டது.தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண் பொருளியல்  துறை தேசிய மற்றும் சர்வதேச அளவில் நன்கு அறிந்த துறையாகும்.இத்துறையின் முன்நாள்  மாணவர்கள் தற்போது மேல்நாட்டு பல்கலைக்கழகங்கள்,உலக வங்கி மற்றும் தேசிய மற்றும்  சர்வதேச நிறுவனங்கள் பலவற்றில் உயர் பதவியில் உள்ளனர்.இத்துறையின் முன்நாள் மாணவர்கள் இலங்கை,நேப்பால்,எத்தியோப்பியா,தாய்லாந்து,எகிப்து,ஃசேம்பியா,மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாட்டையும் சார்ந்தவர்களாவர் 
        இத்துறை வேளாண்மை மற்றும் சார்ந்த துறைகளின் கொள்கைகள்,குறைத்தீர்க்கு ஆராய்ச்சியில் தொழிற்படுத்தப்பட்டுள்ளது.உற்பத்தி பொருளியல்,வேளாண்  சந்தை,வேளாண் நிதி மற்றும் வேளாண் வளர்ச்சி ஆகியவையை கவரும் வகையில் 1970 ல் 90 ஆராய்ச்சி  திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன்.ஆராய்ச்சியின் பார்வை 80 களில் வேளாண் சந்தை மேலாண்மை,இயற்கை வள பொருளியல், உயிரி ஆற்றல் மற்றும் பழங்குடி நலன் மேல் செல்ல 105 ஆராய்ச்சி  திட்டங்கள் இப்பிரிவுகளின் மேற்கொண்டு முடிக்கப்பட்டன.1990 ல்  ஆராய்ச்சியின் பார்வை சுற்றுசூழல் பொருளியல்,வேளாண்  வணிக மேலாண்மை மற்றும் வேளாண் கொள்கைகள் மேல் சென்றது.இக்காலகட்டத்தில் 50 ஆராய்ச்சி  திட்டங்கள் மேற்கொண்டு முடிக்கப்பட்டன.சுற்றுசூழல் சீர்கேடுகள்,வளம் குன்றா வேளாண்மை  மற்றும் நிலத்தடி நீர் வளர்ச்சிக்காக இத்துறை அதிக அளவிலான ஆராய்ச்சி நிதியை முகவரியாக  வழங்கியது. 
           
          உலக வங்கி,சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிலையம்,ஐரோப்பிய ஒன்றியம்,  ஃபோர்ட் நிறுவனம். வின்ராக் சர்வதேசம்,ராக்பேல்லர் நிறுவனம்,வளர்ச்சி மற்றும் சுற்றுக்சூழல்  பொருளாதார தெற்காசிய வலையமைப்பு (SANDEE),பொருளாதார ஆராய்ச்சி நிலையம்,உலக வளர்ச்சி  வலையமைப்பு (GDN) இந்திய அரசாங்கத்தின் பின்னிறுத்தி,இந்திய வேளாண் ஆராய்ச்சி கலந்தாய்வு,மையம் மற்றும் மாநிலத் திட்டக்குழு ஆகியவை ஆராய்ச்சி உதவித் தொகை வழங்குபவர்ராவார்கள். 
           
          இப்புத்தாயிரம்மாவது ஆண்டு இத்துறைக்கு புதிய சவால்களையும்  மற்றும் வாய்ப்புகளையும் வழங்கியது. இத்துறையின் ஆணை தாராளமானப் பொருளாதாரம் மற்றும்  உலகமயமாக்கலின் புதிய முனைவுகளை துல்லிய சுருதிகூட்டிய.வேளாண் பொருளியலின் கல்வி  மற்றும் ஆராய்ச்சியிலிருந்து இத்துறை தமிழக அரசை ஆதரிக்கும் வகையிலான கொள்கைகளை அதிகப்படுத்தியது.இத்துறையின் எதிர்காலப் பார்வை உலகின் சமுதாயப் பொருளியல் சார்ந்த வளர்ச்சியின் மேல்  மட்டும்மல்லாமல் உயிரித்தொழில் நுட்பத்தின் துளிர்க்கும் தொழில்நுட்பம்  மற்றும் தட்பவெப்பநிலை மாறுதல் போன்ற சுற்றுசூழல்  சவால்கள் மீதும் உள்ளது. 
           
          கீழ்க்காணும்  பிரச்சினைகளுக்கு இத்துறை தீர்வுகாணுகிறது: 
        
          
            - தாராளமயச் சந்தை, உலகளாவிய சந்தை மற்றும்  உலக வணிக நிறுவனம் ஆட்சி முன்னவை சவால்கள் மற்றும் குறிப்பாக வேளாண் வாய்ப்புகள். இக்கட்டத்தில்  எல்லாவற்றிற்கும் மேலாக சமுதாய வல்லுனர்களின் பங்கு மற்றும் வேளாண் பொருளியல் துறை  இவ்வளர்ச்சிக்கான கல்வியை பல்வேறு பங்குதாரர்களுக்கும் வேளாண் பிரிவின் உயர் வளர்ச்சி  பாதை மற்றும் உழவர்களின் உயர் வருமானத்திற்கான கொள்கை வினைகளக்கும் புகட்டுதல்.
 
            - அனைத்து பொருளாதாரத் திட்டங்களுக்கு  இயற்கை வளங்கள் மற்றும் சுற்று சூழல் அடிப்படையாகும். இவ்வளங்களின் செயல்திறன் மிக்க  பயன்களின் மீதான ஆராய்ச்சி தக்கவைக்கக் கூடிய   வளர்ச்சிக்கு மிக முக்கியமானது. வருமை, இயற்கை, வளங்கள். வணிகம் மற்றும்  சுற்றுச்சூழல் இடையில் உள்ள இடையிணைப்புகள், நீண்டக்கால  தாக்க விளைவாக பங்குதாரர்களிடையே உள்ள முறன்பாடுகள். இயற்கை வளப் பயன்னமைப்பு ஆகியவற்றின்  முக்கியவத்துத்தை கருத்தில் கொண்டு இத்துறை கல்வி திட்டத்தை தொடங்கியது.
 
            - சமிபகாலமாக பொருளாதாரம் வேகமாக வளர்ந்து  வருகின்றது. மற்றும் மக்களின் தனிப்பட்ட வருமானமு் உயர்ந்துவருகின்றது. நகரம் மற்றும்  கிராமப்புறங்களிலும் உணவு பழக்கங்கள் மற்றும் விருப்பங்களும்  மாறிவருகின்றது. உணவு சந்தைகளின் எதிர்காலத்தில் மரபு உருமாறிய நுண்ணுயிரிகளால் கொள்ளையடிக்கப்படும்.  வேளாண் பொருளியல் துறை இதற்க்கான ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்.
 
            - தமிழ்நாட்டில் முன் தாராளமய விபரண கூற்றுள்  முக்கிய இடர் வேளாண் பொருள்களின் சந்தை இடர் ஆகும். நிகழ் நேர விலை விபரங்களை பரப்பவும்  சந்தை இடரைக் குறைக்கவும் உள்நாட்டு ஏற்றுமதிச் சந்தை அிறதிறன் பகுதி (DEMIC) நிறுவப்பட்டது.  சந்தை தகவல் பரப்பலுக்கான தனிப்பட்ட வலைத்தளம்   (www.tnagmark.tn.nic.in) உருவாக்கப்பட்டுள்ளது. விலை முன்னறிவிப்பை அடைய திறனுள்ள  மேம்பாட்டிற்கு மாநில வேளாண் துறையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
 
            - சமுதாயப் பொருளியல் சார்ந்த ஆராய்ச்சி  பொறுப்பேற்றலில் நம்பத்தகுந்த தரவு பற்றாக்குறை ஒரு இடர்பாடாகும். வேளாண் பொருளியல்  துறை தொடர் அடிப்படையில் தரமான தரவு அமைப்பதில் கடும் முயற்சி செய்ய வேண்டும். இத்திசையில்  நடந்து கொண்டிருக்கும் ஆராய்ச்சி திட்டம் தமிழ்நாட்டில் முதன்மை பயிர்களின் சாகுபடிச்  செலவு தெளிவமைந்த திட்டம் ஆகும். இந்திய அரசு முக்கிய பயிர்களுக்கான ஒரே விலை நியமனத்திற்கு  பல்வேறு நோக்கங்களுடன் பயிர் உற்பத்தி தரவுகளை சேகரித்தல், கணினிமயமாக்கல் மற்றும்  பகுப்பாய்வு செய்தல்.
 
            - வேளாண் பொறியியல் மற்றும் ஊரக வளாச்சி  பரிவில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் மனித ஆற்றல் வளர்ச்சி கல்வி நடவடிக்கை, மற்றும்  ஆராய்ச்சியை கூட்டு நடைமுறைப்படி மேற்கொள்ளுதல் இத்திட்டத்தை மேற்கொள்ள வேளாண் பொருளியல்  துறை ஆராய்ச்சி, பயிற்ச்சி மற்றும் வளர்ச்சியை மண்டல, தேசிய மற்றும் சர்வதேச அளவில்  இடை நிறுவன கூட்டை ஊக்குவிக்க வேண்டும். 
 
            - உயிரியற்பியல் சுற்று சூழல் இடர்பாடுகள்  ஏற்ற  கொள்கைக்கான வானிலை மாற்றங்கள் போன்ற  வேளாண் உற்பத்தி திட்டங்களுக்கு துணைப்புரிகின்றது. இயற்கை சூழல் தொடர்பான இடர்பாடுகளின்  தீர்வுக்கான தொழில்நுட்ப வாய்ப்புகள் பரிசீலனைக்கு எடுக்கும் வரை தடைகளிலேயே இருக்கும்.  இத்திசையில் ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். 
 
            - வேளாண் கொள்கைகள், திட்டங்கள் மற்றும்  செயல் திட்டங்கள் நோக்கத்தில் இந்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு கொள்கை ஆதரவு வழங்குதல்.
 
            - சமீப ஆண்டுகளாக வேளாண் பிரிவின் மோசமான  செயல்திறன் பார்வையில், நீடிப்புத்திறன் கொண்ட குறிகோள்களின் குறிகோள்களின் கொள்கைகளை  இடையீடு மற்றும் தொழில்நுட்பங்களின் கோனங்களின் வேளாண் பிரிவு தேவைகளை இப்பிரிவில்  உள்ள கொள்கை வல்லுநர்களை புதிய எல்லைப்புறங்களாக விரிவாக்கதல். இதன் மூலம் அவர்களின்  சொத்து, வேளாண்மை மற்றும் ஊரக இடர்பாடுகள் போன்ற மரபு வழி கவலைகள் அவர்களின் செயற்குறிப்பில்  முதலாவதாகவே இருந்துவரும். ஆகையால் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் உள்ள வேளாண்  பொருளியல் துறை இச்சவால்களுக்கு மாநில மற்றும் தேசிய அளவில் கொள்கைகளை உருவாக்கல்  வேண்டும்.
 
           
                 இளநிலை  பயிற்சி வகுப்பு 
           
          பொருளியல் கொள்கைகள், பண்ணை மேலாண்மை பொருளியல்,  வேளாண் விற்பனை மற்றும் சர்வதேச வணிகம், மேலாண்மைப் பொருளியல் திட்ட பகுப்பாய்வு மற்றும்  சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீடு போன்ற பயிற்சி வகுப்புக்களை இத்துறை வழங்குகின்றது. 
           
  முதுநிலை  பயிற்சி வகுப்பு 
   
          பொருளாதாரச் சிந்தனை மற்றும் நிர்வாக பொருளாதார  பரிணாமம், நுண்ணிய பொருளாதார தத்துவம் மற்றும் அதன் பயன்பாடுகள், பெரு பொருளியல்,  வேளாண் வளர்ச்சி கொள்கை மதிப்பீடு, பொருளாதார கணித புள்ளியல் அறிமுகம், ஆராய்ச்சி  முறையியல், வேளாண்மை விற்பனை மற்றும் விலை மதிப்பீடு, வேளாண் உற்பத்தி பொருளியல்,  இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பொருளியல், சர்வதேச பொருளியல் , வேளாண் நிதி  மற்றும் திட்டப்பணி மதிப்பீடு மற்றும் அறிவார்ந்த சொத்து மேலாண்மை போன்ற பயிற்சி  வகுப்புக்கள் இத்துறையில் வழங்கப்படுகின்றது. 
           
  முனைவர்  பட்ட பயிற்சி வகுப்பு 
   
          மேம்பட்ட நுண்ணிய பொருளாதார மதிப்பீடு, மேம்பட்ட  பெரு பொருளாதார மதிப்பீடு, மேம்பட்ட பொருளாதார கணித புள்ளியல், அளவறிகின்ற வளர்ச்சி  கொள்கை மதிப்பீடு, மேம்பட்ட உற்பத்தி பொருளியல், இயற்கை வளங்கள் மேலாண்மை பொருளியல்,  சுற்றுச்சூழல் பொருளியல், மேம்பட்ட வேளாண் விற்பனை மற்றும் விலை மதிப்பீடு மற்றும்  சர்வதேச வணிகத்துவம் மற்றும் கொள்கை பயன்கள். 
           
  பொருள்  மற்றும் மூலதனச் சந்தையின் முதுநிலை பட்டைய பயிற்சி வகுப்பு 
   
        வணிகவியல் பொருளாதாரம், பொருள் சந்தைகள் மற்றும்  கிளைப் பொருள்கள் அறிமுகம், பொருள் சந்தை, மூலதனச் சந்தை அடிப்படை மற்றும் தொழில்நுட்ப  மதிப்பீடு மற்றும் ஆளுமை வளர்ச்சி  | 
          |