பருவம் மற்றும் இரகங்கள்

பயிரிடும் பருவங்கள்


தமிழ்நாடு


பொதுவாக தமிழ்நாட்டில் (டிசம்பர்-மே) முன்பட்டப் பருவத்தில் அதிகளவு பயிர் செய்யப்படுகிறது. திருச்சுராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கோயம்புத்தூர் போன்ற மாவட்டங்களில் அதிக பரப்பில் பயிர் செய்யப்படுகின்றது.  ஜுன்-செப்டம்பரின் சிறப்புப் பருவத்திலும் பயிர் செய்யப்படுகின்றது.  ஒவ் வொரு பருவத்திற்கும் உரிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1. முக்கியப் பருவங்கள் 
      

i) முன்பட்டம்: டிசம்பர்-ஜனவரி
ii) நடுபட்டம்: பிப்ரவரி - மார்ச்
iii) பின்பட்டம்: ஏப்ரல் - மே


2. சிறப்புப் பருவம்:  
ஜுன்-ஜூலை

முன் பட்டத்தில் பயிரிடப்படும் இரகங்கள் அனைத்தும் சிறப்புப் பருவத்திற்கும் ஏற்றவை.

மேலே செல்க

கர்நாடகம்


'எக்ஸாலி' எனப்படும் 12 மாத காலப் பயிரினை டிசம்பர்-பிப்ரவரியில் நடுவது சிறந்தது. முன்பட்டப் பயிர்கள் 15-16 மாத காலப் பயிர்கள் அக்டோபர்-நவம்பரில் பயிர் செய்யலாம். ஜூலை-ஆகஸ்ட் பருவத்தில் 'அட்சாலி' எனும் 18 மாத காலப்பயிர் நடவு செய்யப்படுகின்றது.

மேலே செல்க

கேரளா


முக்கியப் பருவம் அக்டோபர்-டிசம்பர். தாமதமாகப் பயிர் செய்வதால் உற்பத்தி குறையும். சமவெளிப் பகுதிகளில் பிப்ரவரி மாதத்திற்கு முன்பு நடவு செய்துவிட வேண்டும். மலைப் பகுதிகளில் மானவாரி நிலங்களில் கன மழைக்குப் பின்பு கரும்பு நடவு செய்வது சிறந்தது.

மேலே செல்க

இரகங்கள்


 

  1. இரகங்கள் பற்றிய விவரங்கள்

  2. வெளித்தோற்றப் பண்புகள்

  3. பருவங்களுக்குரிய இரகங்கள்

  4. தமிழ்நாட்டிற்கு ஏற்ற இரகங்கள் ( மாவட்ட வாரியாக)

  5. கரும்பில் புதிய இரகங்கள்

  6. முக்கிய இரகங்களின் செயல்பாடுகள்

  7. கேரளாவிற்கு ஏற்ற இரகங்கள்

  8. கர்நாடகத்திற்கு ஏற்ற இரகங்கள்


இரகங்கள் பற்றிய விவரங்கள்

இரகங்கள்

வளரும் காலம்

கரும்பு மகசூல்
(டன்/ஹெக்டர்)

சர்க்கரை
   %

சர்க்கரை
மகசூல்
(டன்/ஹெக்டர்)

கோ.க 671

10

123.5

14.20

17.50

கோ.க 771

10

140.0

13.10

18.30

கோ.க 772

10

143.3

14.00

20.00

கோ.க 773

10

97.5

13.20

12.60

கோ.க 8001 (க 66 191)

10 - 11

102.9

13.20

13.50

கோ.க 774

11

159.8

11.90

17.90

கோ.க 775

11

122.5

13.40

16.40

கோ.க 776

11

112.3

14.00

15.50

கோ.க 777

12

171.3

11.80

20.00

கோ.க 778

12

165.5

11.00

18.10

கோ.க 779

12

204.6

11.80

24.00

கோ 419

12

112.5

10.50

11.80

கோ 6304

12

115.0

13.50

15.50

கோ.க 8001

10-11

102.5

13.20

13.50

கோ.க 85061

10-11

128.5

12.90

16.60

கோ.க 86062

10-11

133.5

12.60

16.80

கோ.சி 86071

10-11

131.7

12.20

16.00

கோ.க 90063

10-11

124.0

12.30

15.40

கோ 8021

10-11

137.7

11.00

14.60

கோ.க 91061

10-11

131.0

11.30

15.60

கோ.க 92061

8-11

132.7

12.76

16.05

கோ 8362

11-12

124.3

12.40

15.40

கோ.கு.93076

11-12

132.0

13.20

17.40

கோ 8208

11-13

141.5

11.07

15.28

கோ.கு. 94076

11

133.2

13.5

17.6

கோ.கு.95076

10-11

108.2

11.5

12.4

கோ 85019

12

134.5

12.5

16.8

கோ.சி.95071

10

152.0

12.9

21

கோ.சி.96071

10

145.0

11.9

17.3

கோ 86010

10-12

146.1

10.78

15.64

கோ.க 98061

10-11

120.0

11.60

13.80

கோ.சி 98071

12

144.7

12.3

17.7

கோ 86249

10-12

128.7

11.3

14.3

கோ.க 99061

10-12

130.3

11.9

15.6

கோ 86032

10-12

110.0

13.0

14.3

கோ.க.(க) 22

10-12

135.9

12.1

16.5

கோ.சி (க) 6

10-11

142.0

13.1

18.6

கோ.கு (க)5

11-12

115.0

12.7

14.6

மேலே செல்க

வெளித்தோற்றப் பண்புகள்


பண்புகள்

கோ.க.671

கோ.க.771

கோ.க.772

கோ.க.773

பெற்றோர்

கியூ63 x  கோ 775

கோ 419 x கோ 658

கோ 740 x கோ 658

கோ 658 x கோ 1305

இலை அளவு

அகண்டது

அகண்டது

அகண்டது

அகண்டது

இலையின் நிறம்

பச்சை

      -

      -

      -

இலைத்தாள் நிறம்

இளஞ்சிவப்புடன்
கூடிய பச்சை

     -

      -

     -

இலைத்தாள் 

பற்றுதல்

இளக்கம்

இளக்கம்

இளக்கம்

    -

முட்கள்

இருக்கிறது

     -

     -

     -

லிகுலர் செய்முறை

இருக்கிறது

இல்லை

      -

இருக்கிறது

தண்டின் நிறம்

ஊதா நிறம் கலந்த பச்சை

ஊதா நிறம் கலந்த மஞ்சள்

ஊதா நிறம் கலந்த மஞ்சள்

       -

சுற்றளவு

தடித்தது

சராசரி

சராசரி

சராசரி

இணைப்பு

கோணல் மானலானது

நேரானது

கோணல் மானலானது

நேரானது

குருத்து
மொட்டு பள்ளம்

இல்லை

இருக்கிறது

இல்லை

இல்லை

அளவு

சராசரி

      -

      -

      -

மேலே செல்க


பண்புகள்

கோ.க 774

கோ.க 775

கோ.க 776

கோ.க 777

பெற்றோர்

கோ.க 785 x கோ 658

கோ 65 x கோ 1305

கோ 419 x கோ 775

கோ 419 x கோ 853

இலை அளவு

அகண்டது

அகண்டது

அகண்டது

அகண்டது

இலையின் நிறம்

பச்சை

     -

     -

      -

இலைத்தாள் நிறம்

ஊதா கூடிய பச்சை

     -

    -

ஊதா

இலைத்தாள்

 

 

 

 

பற்றுதல்

இருக்கம்

இருக்கம்

இருக்கம்

இளக்கம்

முட்கள்

இருக்கிறது

      -

      -

      -

 

 

 

 

 

தண்டின் நிறம்

ஊதா

ஊதாவுடன் கூடிய பச்சை

ஊதாவுடன் கூடிய பச்சை

பச்சையுடன் கூடிய ஊதா

சுற்றளவு

சராசரி

சராசரி

      -

      -

இணைப்பு

நேரானது

     -

       -

கோணல் மானலானது

குருத்து (மொட்டு) பள்ளம்

இல்லை

இருக்கிறது

இல்லை

இல்லை

அளவு

சராசரி

        -

      -

      -

மேலே செல்க


பண்புகள்

கோ.க 778

கோ.க 779

கோ.க 419

கோ.க 8506

பெற்றோர்

கோ 419 x       கோ 853

கோ 419 x கோ 853

போஜ் 2878 x
கோ 290

கோ 6304 குக

இலை அளவு

அகண்டது

      -

      -

சராசரி

இலையின் நிறம்

பச்சை

      -

      -

இளம் பச்சை

இலைத்தாள் நிறம்

ஊதா

ஊதா

பச்சை நிறத்துடன் கூடிய பச்சை தளிர்

இளஞ்சிவப்புடன் கூடிய பச்சை தளிர்

இலைத்தாள்

 

 

 

 

பற்றுதல்

இளக்கம்

       -

     -

இறுக்கமானது

முட்கள்

இருக்கிறது

       -

     -

 

லகுலர் செய்முறை

இருக்கிறது

       -

ஈட்டி வடிவம்

இலையின் ஒருபுறம் மட்டும் உள்ளது

தண்டின் நிறம்

இளஞ்சிவப்பு

இளஞ்சிவப்புடன் கூடிய பச்சை

இளஞ்சிவப்பு

பச்சை கலந்த மஞ்சள் நிறம் சூரிய ஒளியில் படும் போது இளஞ்சிவப்பாக தெரியும்

சுற்றளவு

சராசரி

சராசரி

தடித்தது

சராசரி

இணைப்பு

கோணல் மானலானது

நேரானது

கோணல் மானலானது

கோணல் மானலானது

குருத்து (மொட்டு) பள்ளம்

இல்லை

இல்லை

இருக்கிறது

இல்லை

அளவு

சராசரி

சராசரி

சராசரி

சராசரி

மேலே செல்க


பண்புகள்

கோ.க 86062

கோ.சி 86071

கோ 6304

க 66191 (கோ.க 8001)

பெற்றோர்

எம்.எஸ் 68/47 குக

கோ 775 x கோ 842

கோ 419 x கோ 605

கோ 287 x கோ 658

 

இலை அளவு

சராசரி

அகண்டது

அகண்டது

அகண்டது

 

இலையின் நிறம்

பச்சை

அடர்பச்சை

பச்சை

பச்சை

 

இலைத்தாள் நிறம்

அடர் இளஞ்சிவப்பு

இளஞ்சிவப்பு தளிருடன் கூடிய மஞ்சள் கலந்த பச்சை

இளஞ்சிவப்புடன் கூடிய பச்சை

பச்சை

 

இலைத்தாள்

பற்றுதல்

இளக்கம்

இருக்கம்

இளக்கம்

இளக்கம்

 

முட்கள்

முடியுடன் கூடியது

இருக்கிறது

இருக்கிறது

இல்லை

 

லிகுலர் செய்முறை

இல்லை

இருபுறமும் இருக்கிறது

இருக்கிறது

ஈட்டி வடிவம் (அ) படகின் முன்பாக வடிவம்

 

தண்டின் நிறம்

மஞ்சள் கலந்த பச்சை சூரிய ஒளியில் இளஞ் கவப்பாக தெரியும்

ஊதா கலந்த பச்சை சூரிய ஒளியில் இளஞ் கவப்பாக தெரியும்

ஊதா கலந்த பச்சை

வெளிர் மஞ்சள் கலந்த பச்சை

 

சுற்றளவு

சராசரி

தடித்தது

தடித்தது

சராசரி

 

இணைப்பு

கோணல் மானலானது

கோணல் மானலானது

கோணல் மானலானது

நேரானது

 

குருத்து (மொட்டு) பள்ளம்

இல்லை

இருக்கிறது

இருக்கிறது

 காணப்படுகிறது

 

அளவு

சிறியது

பெரியது

சராசரி

சராசரி

 

மேலே செல்க


பண்புகள்

கோ.க 8201

கோ.க 90063

கோ 8021

கோ.க 91061

பெற்றோர்

கோ 740 x         கோ 62174

கோ 6304 x
கோ.க 671

கோ 740 x
கோ 6806

கோ.க 779 கு.க 

இலை அளவு

சராசரி

சராசரி

சராசரி

சராசரி

இலையின் நிறம்

பச்சை

பச்சை

பச்சை

பச்சை

இலைத்தாள் நிறம்

ஊதாவுடன் கூடிய பச்சை

பச்சை

ஊதா

வெண்மை கலந்த பச்சை

இலைத்தாள்

 

 

 

 

பற்றுதல்

இளக்கம்

இளக்கம்

இளக்கம்

இருக்கம்

முட்கள்

முடியுடன் கூடிய

இருக்கிறது

முடியுடன் கூடிய

இல்லை

பிளவுகள்

 

இல்லை

இருக்கிறது

இல்லை

லிகுலர் செய்முறை

ஈட்டி வடிவம்                

ஒரு புறம் மட்டும் இருக்கிறது

ஒரு புறம் மட்டும் இருக்கிறது

இல்லை

தண்டின் நிறம்

பச்சை கலந்த பச்சை

மஞ்சள் கலந்த பச்சை

ஊதா நிறத்துடன் அதிக மெழுகு படிந்து இருக்கும்

மஞ்சள் கலந்த பச்சை

சுற்றளவு

சராசரி

சராசரி

சராசரி

சராசரி

இணைப்பு

தடித்தது

கோணல் மானலானது

நேராக நிற்கும்

கோணல் மானலானது

குருத்து (மொட்டு) பள்ளம்

இருக்கிறது

இல்லை

 

இல்லை

அளவு

சராசரி

சராசரி

சராசரி/பெரியது

சிறியது

மேலே செல்க


பண்புகள்

கோ.க 92061

கோ 8362

கோ.கு 93076

கோ 8208

பெற்றோர்

கோ 7314 குக

கோ 6304 x
கோ.க 671

கோ 419

கோ.க 671

இலை அளவு

அகண்டது

சராசரி

சராசரி

சராசரி

இலையின் நிறம்

பச்சை

பச்சை

அடர் பச்சை

அடர் பச்சை

இலைத்தாள் நிறம்

அதிக பொலிவுள்ள ஊதா

பச்சை

அடர் பச்சை

பச்சை கலந்த ஊதா

இலைத்தாள்

 

 

 

 

பற்றுதல்

இளக்கம்

      -

இளக்கம்

      -

முட்கள்

உதிரக்கூடியது

      -

       -

      -

பிளவுகள்

இல்லை

இல்லை

இல்லை

      -

லிகுலர் செய்முறை

ஒரு பக்கம் ஆரமித்து மறுபக்கம் வரை காணப்படுகிறது

இருபுறமும் உள்ளது

ஒருபுறம்

இருக்கிறது
சமச்சீரற்றது

தண்டின் நிறம்

இளஞ்சிப்புடன் கூடிய பச்சை கலந்த மஞ்சள்

ஊதா கலந்த பச்சை

பச்சை கலந்த வெளிர் மஞ்சள்

ஊதா கலந்த பச்சை

சுற்றளவு

     -

   -

   -

   -

இணைப்பு

கறிது கோணலான

நேரானது

கறிது கோணலான

நேரான

குருத்து (மொட்டு) பள்ளம்

இல்லை

இல்லை

இல்லை

இல்லை

அளவு

சராசரி

சராசரி

சராசரி

சிறியது

மேலே செல்க


பண்புகள்

கோ.கு 94077

கோ.கு 95076

கோ 85019

கோ.எஸ்.ஐ 95071

பெற்றோர்

கோ 740 x கோ 775

கோ 771 x கோ 775

கோ 7201 x கோ 775

கோக 671 x
எம் எஸ் 6847

இலை அளவு

சராசரி

சராசரி

நீளம் 140 செ.மீ சராசரி அகலம் 6.0 செ.மீ

சராசரி

இலையின் நிறம்

அடர் பச்சை

பச்சை

அறுவடையின்போது வெளிர் பச்சை

வெளிர் பச்சை கலந்த மஞ்சள்

இலைத்தாள்

 

 

 

 

பற்றுதல்

இளக்கம்

இளக்கம்

எளிதில் தோகை உரிக்க முடியும்

இளக்கம்

முட்கள்

இல்லை

இருக்கிறது உதிரக்கூடியது

கறிது கடினமானவை

இல்லை

லிகுலர் செய்முறை

ஒருபுறம் மட்டும் இருக்கிறது

ஒருபுறம் ஈட்டி வடிவம் மற்றும் மறுபுறம் டென்டாய்டு

இல்லை

இருக்கிறது சமச்சீர் அற்ற நிலை

சுற்றளவு

சராசரி

சராசரி

சராசரி

சராசரி

இணைப்பு

கறிது கோணல் மானலானது

கறிது கோணல் மானலானது

வளைந்து, உள்ளது

கோணல் மானலானது

குருத்து (மொட்டு) பள்ளம்

குறுகியது, ஆழமில்லாதது

காணப்படுகிறது

இல்லை

இருக்கிறது

அளவு

சராசரி

சராசரி

சிறியது

சராசரி

மேலே செல்க


பண்புகள்

கோ.சி 96071

கோ 86010

கோ.க 98061

கோ எஸ். ஐ 98071

பெற்றோர்

க 82061 குக

கோ 740 x
கோ 7409

க 80172 கு.க

போ 91/
கோ 62198

இலை அளவு

சராசரி

அகண்டது

சராசரி

அகண்டது

இலையின் நிறம்

பச்சை

வெளிர் பச்சை

பச்சை

அடர் பச்சை

இலைத்தாள் நிறம்

வெளிர் இளஞ்சிவப்புடன் கூடிய பச்சை

வெளிர் இளஞ்சிவப்புடன் கூடிய பச்சை

இளஞ்சிவப்புடன் கூடிய பச்சை தளிர்

மஞ்சிளுடன் கூடிய பச்சை

முட்கள்

இருக்கிறது
உதிரக்கூடியது

இல்லை

இல்லை

உதிரக்கூடியது

லிகுலர்

சமச்சீர் அற்ற

     -

இருபுறமும் இல்லை

குறுகிய ஈட்டி வடிவம்

தண்டின் நிறம்

ஊதா நிறம்

பச்சை கலந்த மஞ்சள் தளிர்

ஊதாவுடன் கூடிய பச்சை கலந்த மஞ்சள் தளிர்

மஞ்சள் கலந்த பச்சை

சுற்றளவு

சராசரி

தடித்தது

சராசரி

தடித்தது

இணைப்பு

உட்குழிவான, குவிந்த

       -

உருளை வடிவம்

உருளை வடிவம்

குருத்து (மொட்டு) பள்ளம்

இல்லை

முக்கியமானது

இல்லை

எண்ணற்றது

அளவு

சிறியது

பெரியது

சராசரி

பெரியது

மேலே செல்க


பண்புகள்

கோ.க 99061

கோ 86032

கோ.க (க) 22

பெற்றோர்

கோ 6806 x கோ 740

கோ 62198 x கோக 671

கோ 8208 குக

இலை அளவு

சராசரி

சராசரி

சராசரி

இலையின் நிறம்

பச்சை

அடர் பச்சை

 

இலைத்தாள்

பற்றுதல்

இருக்கம்

இளக்கம்

இளக்கம்

முட்கள்

உதிரக்கூடியது

கறிது கடினமாக உதிரக்கூடியது

இல்லை

பிளவுகள்

இல்லை
இருக்கிறது, சமச்சீர் அற்றது, ஈட்டி வடிவம்

இருக்கிறது

இல்லை

சமச்சீரற்று இருக்கிறது

தண்டின் நிறம்

அடர் பச்சை/வெளிப்படுத்தும்) மஞ்சள் கலந்த பச்சை (வெளிப்படுத்தாது)

சிவப்பு இளஞ்சிவப்பு (வெளிப்படும்) பச்சை கலந்த மஞ்சள் (வெளிப்படாது)

ஊதாவுடன் கூடிய கவப்பு கலந்த இளஞ்சிவப்பு(வெளிப்படும்) பச்சை கலந்த மஞ்சள் (வெளிப்படாது)

சுற்றளவு

சராசரி

சராசரி

சராசரி

இணைப்பு

உருளை வடிவம்

உருளை வடிவம்

உருளை வடிவம்

குருத்து (மொட்டு) பள்ளம்

இல்லை

இல்லை

இல்லை

அளவு

சராசரி

சராசரி

சராசரி

மேலே செல்க


பல்வேறு பருவங்களுக்கு உரிய இரகங்கள்


முன்பட்டம்

நடுப்பட்டம்

பின்பட்டம்

சிறப்புப் பருவங்கள்

ஆலை

வெல்லம்

ஆலை

வெல்லம்

ஆலை

வெல்லம்

ஆலை

வெல்லம்

கோ 658

 

  -

கோ 658

கோ 419

கோ 6304

கோ 62175

முன்பட்ட இரகங்கள் கறப்புப் பருவங்-களுக்கும் ஏற்றவை

 

 

 -

கோ 62174

  -

   -

கோ 449

   -

கோ 419

 

 

கோ 62198

  -

கோ 62198

கோ 6304

   -

கோ 6304

 

 

கோ 671

கோ.க 671

கோ 6304

  -

கோ.க 8201

கோ.க 8201

 

 

கோ.க 771

கோ.க 771

கோ.க 774

  -

கோ.க 771

  -

 

 

கோ.க 772

கோ.க 772

கோ.க 775

கோ.க 776

கோ.க 778

  -

 

 

கோ.க 8001

கோ.க 8001

கோ.க 8001

கோ.க 8001

கோ.க 779

  -

 

 

கோ.க

கோ.க 85061

  -

  -

கோ 419

   -

 

 

85061

கோ.க 86062

  

 

கோ 740

கோ 740   

 

 

கோ.க 86062

கோ.சி 86071  

  -  

  -

 கோ 658

  -

 

 

கோ.சி

கோ.க 90063

   -

   -

  -

   -

 

 

86071

கோ.க 91061

    -

   -

   -

 

 

 

கோ.க 90063

கோ.க.கு 94077

  -

  -

   -

  -

 

 

கோ.க 91061

 

 

 

 

 

 

 

கோ.கு 94077

   -

கோ கு 93076

   -

கோ கு 93076

 

 

 

கோ.சி

   -

கோ 85019

   -

கோ 85019

  -

   -

 

95071

   -

கோ.க

   -

கோ.க

  -

  -

 

கோ.க

  -

99061

   -

99061

  -

  

 

98061

 

கோ 86032

 

கோ 86032

 

 

 

கோ 86010

 

கோ.க க

 

கோ.க க

 

 

 

கோ 86249

 

  22

 

  22

 

 

 

மேலே செல்க

தமிழ்நாட்டிற்குரிய இரகங்கள் (மாவட்ட வாரியாக)


மாவட்டம்

பயிரிட ஏற்ற இரகங்கள்

சிறப்புப் பண்புகள்

புதுக்கோட்டை

கோ.வி 92102, கோ.க 90063, கோ,சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22.

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.

ஈரோடு

கோ 86032, கோ.சி 95072, கோ 86249, கோ.கு.93078, கோ,வி 94102, கோ 85019, கோ,சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22.

வறட்சி தாங்கி வளரக் கூடியது
அதிக மகசூல் தருவது

வேலூர்

கோ.வி 92102, கோ 90063, கோக (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22.

வறட்சிப் பகுதிகளிலும் அதிக மகசூல் தரும். பின்பட்டத்திற்கு ஏற்றது.

சிவகங்கை - 
ராமநாதபுரம்

கோ 86032, கோ 85019, கோ,க (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22, கோ.வி 94102.

வறட்சிப் பகுதிகளில் நன்கு வளரக் கூடியது.  மற்றும் நல்ல மகசூல் தருகின்றது.

திருவண்ணாமலை -
காஞ்சிபுரம்

கோ.க 90063, கோ.வி 92102, கோ. 86032, கோ.கு 94077, கோ.சி (க) 6. கோ.கு (க) 5. கோ.க (க) 22,

வறட்சி தாங்கி வளரக் கூடியது
அதிக மகசூல் தருவது

விருதுநகர், திருநெல்வேலி -
துாத்துக்குடி

கோ 86032, கோ 85019, கோ,க (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22,

வறட்சிப் பகுதிகளில் பயிரிட சிறந்தது.

தர்மபுரி -
கிருஷ்ணகிரி

கோ 86032, கோ.சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22, கோ 97009, கோ.வி 94101, கோ.க 90063, கோ.சி 95071

வறட்சி தாங்கி வளரக் கூடியது
அதிக மகசூல் தருவது

கரூர்

கோ.வி 92102, கோ.சி. 95071, கோ.சி (க) 6, கோ.கு (எ.ஸ்க) 5, கோ.க (க) 22,

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.

திருச்சி -
பெரம்பலூர்

கோ.சி 95071, கோ.க 671, கோ.வி 92102, கோ.சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22.

வறட்சியை எதிர்த்து வளரக் கூடியது.
அதிக மகசூல் தரக் கூடியது.

கடலூர்

கோ.வி 92102, கோ.க 90063, கோ சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.

விழுப்புரம்

 கோ .86032, கோ.வி 92102, கோ.க 90063,, கோ.சி (எஸ்க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22.

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.
அதிக மகசூல் தருவது.

தஞ்சாவூர்
திருவாரூர் -
நாகப்பட்டினம்

கோ.வி 92102, கோ கு 93076, கோ.கு 94077, கோ சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22.

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.
நல்ல  மகசூல் தரக்கூடியது.

கோயம்புத்தூர்

கோ 86032. கோ.வி 92102, கோ 86027,கோ.க 90063,கோ 97006, கோ.சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22.

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.
நல்ல  மகசூல் தரக்கூடியது.

திருவள்ளூர்

85019, கோ.க 22, கோ.சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22,

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.
நல்ல  மகசூல் தரக்கூடியது.

தேனி, மதுரை, மற்றும் திண்டுக்கல்

கோ 92102, கோ 94008, கோ 93001,கோ  86032,கோ சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.
அதிக மகசூல் தருவது.

நாமக்கல் மற்றும் சேலம்

கோ.வி 92102, கோ சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22.

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.
அதிக மகசூல் தருவது.

செங்கல்பட்டு

கோ சி 95071, கோ 85019, கோக 22 கோ சி (க) 6, கோ.கு (க) 5, கோ.க (க) 22.

வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.
அதிக மகசூல் தருவது.

மேலே செல்க

கரும்பில் புதிய இரகங்கள்


        கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தில் கோ 98014 (கரன் 1) மற்றும் கோ 99004 (தாமோதர்) என்ற இரு பயிர்பாக வழிக்கன்றுச் செடிகள் உருவாக்கப்பட்டு, விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 2007-ஆம் ஆண்டு பிப்ரவரியில் வெளியிடப்பட்டது.

i. கோ 98014 (கரன்-1)


வெளியிடப்பட்ட ஆண்டு

         2007

பெற்றோர்

 கோ 8316 x கோ 8213.

வெளியிடுவதற்கு ஏற்ற பகுதி

முன்பட்ட இரகங்கள் (வசந்தகால நடவு) வடமேற்கு மண்டலப் பகுதிகளுக்கு ஏற்றது.

பொதுவான செயல்பாட்டு காரணிகள்

சராசரி கரும்பு மகசூல் 76 டன்/ஹெக்டர்
சராசரி சர்க்கரை மகசூல் 9.26 டன்/ஹெக்டர்
சாற்றில் உள்ள சுக்ரோஸின் அளவு (10 மாதங்கள்)  17.59%
செவ்வழுகல்: சிறய அளவு (அ) சராசரி எதிர்ப்புத் தன்மை மிக்கது.

தாவரவியல் பெயர்

(அ) கரும்பு வகை: சராசரி தடிமன்
(ஆ) நிறம்: பச்சை கலந்த மஞ்சள்
(இ) கணு  இடைவெளி வடிவம்: கூம்பு வடிவ கணு மற்றும் ஈட்டி வடிவ நீண்ட ஆரிக்கிள் ஒருபுறம்
(ஈ) மற்றவை: இப்புதிய பயிர்பாக வழிக் கரும்பு முட்கள், கீறல், உட்சோறு, மொட்டுவடு அற்றவை.  கோடை காலங்களில் இலை நுனி, காய்வது இயல்பு.

மேலே செல்க

ii. கோ 99604 (தாமோதர்)


வெளியிடப்பட்ட ஆண்டு

                2007

பெற்றோர்

கோ 62175 மற்றும் கோ 86250

வெளியிடுவதற்கு ஏற்ற பகுதிகள்

பின்பட்டத்தின் நடுப் பருவத்தில் பயிரிடஏற்ற இது தீபகற்ப  இந்தியப் பகுதிகளுக்கு உகந்தது. (தமிழ்நாடு, குஜராத், மகாரஷ்டிரா, ஆந்திரப் பிரதேசத்தின் உட்பகுதி, கர்நாடகா மற்றும் கேரளா)

பொதுவான செயல்பாட்டுக் காரணிகள் (பண்புகள்)

சராசரி கரும்பு மகசூல்: 116.69 டன்/ஹெக்டர்
சராசரி சர்க்கரை மகசூல்: 16.83 டன்/ஹெக்டர்
சாற்றில் உள்ள சுக்ரோஸின் அளவு (12 மாதங்களில்) : 18.76%
நோய் எதிர்ப்புத்திறன்: செவ்வழுகல் மற்றும் வாடல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் பெற்றது.
மற்றவை: (அ) வறட்சி மற்றும் காரத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரக்கூடியது.
(ஆ) இடைக்கணுப் புழுத்தாக்குதலைத் தாங்கி வளரக் கூடியது.
(இ) தங்க மஞ்சள் நிற  வெல்லம்
(ஈ) மஞ்சரி கிடையாது.

மேலே செல்க

சரியான விதைத் தேர்வு


தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம், கோயம்புத்துாரில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு பகுதிகளுக்கேற்ற அதிக மகசூல் தரும் இரகங்களை உருவாக்கியுள்ளன.  பல்வேறு சூழ்நிலைகளில் உயிருள்ள .மற்றும் உயிர்க்காரணிகளின் பிரச்சனைகளைத் தாங்கி வளரக் கூடிய அதிக உற்பத்தித்திறன் கொண்ட கரும்பு இரகங்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய இரகங்களின் செயல்பாடுகள்


இரகம்

           செயல்பாடு

 சர்க்கரை சத்து(%)

மகசூல்
(டன்/ஹெக்டர்)

கோ 86032

அனைத்து மண் வகைகளிலும் குறிப்பாக தோட்ட நிலங்களில் நன்கு வளரக் கூடியது.  அதிக மகசூல் தரக்கூடிய உயர்ந்த தரக் கரும்பு அதிக கட்டைகள் வளரும்.  எந்த பருவத்திலும் வளர்க்கலாம்.  இயல்பாகவே தோகை உரித்துக் கொள்ளக் கூடியது.  அகண்ட இடைவெளி பயிரிடு முறைக்கு மிகவும் ஏற்றது.

  
  13.0

 

    110.0

கோ வி 92102

கோ 86032 இரகத்தைப் போல நல்ல தரமான கரும்பு அதிக மகசூல் தரக்கூடியது.  பூ பூப்பதில்லை.  தானாகவே தோகை உரித்துக்கொள்ளும் இயல்புடையது.  காரத்தன்மைமிக்க களிமண், செம்மண், வகைகளிலும் பயிரிடக் கூடியது.  கட்டைப் பயிரும் வளர்க்கலாம்.

 

  12.2

 

      115

கோ சி 95071

டிசம்பர், ஜனவரி, ஃபிப்ரவரி மாதங்களில் நடவு செய்ய ஏற்றது.

  12.9

    152.0

கோ.க 90063

அதிக அளவில் தரமான கரும்பு உற்பத்தி தரக் கூடியது.  நிறைய துார்கள் விடக் கூடியது.  சாயாது.  கட்டைக் கரும்பிற்கு ஏற்றது.  களர் மண்ணிலும், வறட்சியிலும் கூட பயிரிட ஏற்றது.

 

 12.30

  
    124.0

கோ 86027

நடு, பின் பட்டத்திற்கு ஏற்றது.  அதிக சர்க்கரையும் மிதமான மகசூலும் கிடைக்கும்.  சாயாதது.  பூப்பூப்பது இல்லை.

 

   12.2

 

    132

கோ.வி 94101

சாயாதது.  மறுதாம்புப் பயிருக்கு ஏற்றது.  முன்பட்டத்தில் நடவு செய்வது.  நல்ல துார்களுடன் கரும்பு தடித்து இருக்கும்.

    12.1

    120

கோ 85019

வறட்சியைத் தாங்கி வளர்வது செவ்வழுகல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மைமிக்கது.

    12.5

   134.5

கோ 86249

செவ்வழுகல் நோய் மற்றும் வறட்சியை எதிர்த்து வளரக் கூடியது.  அதிக மகசூல் தருவது,

   11.3

    128.7

கோ.வி 94102

மகசூல் கோ 86032 அளவு கிடைத்தாலும் தரம் சற்றுக் குறைவாகவே இருக்கும்.

   12.2

      123

கோ.சி (க) 6

அதிக தரத்துடன் நல்ல மகசூல் தரும்.  வறட்சியை எதிர்த்து வளரும் செவ்வழுகலை ஓரளவு தாங்கக் கூடியது.

    13.1

      142.0

கோ.கு (க) 5

அதிக மகசூல் தருவது,  வெல்லக் கட்டி தயாரிக்க ஏற்றது.  தோல் பதனிடும் தொழிற்சாலை உள்ள இடங்களில் கூட பயிரிட ஏற்றது.

    12.7

       115.0

கோ.க (க) 22

அதிக தரத்துடன் நல்ல மகசூல் தரும்.  வறட்சியை எதிர்த்து வளரும் செவ்வழுகலை ஓரளவு தாங்கக் கூடியது.

   12.1

    135.9

கோக.(க) 23

மறுதாம்புப் பயிருக்கு உகந்தது.  காற்றிலும் சாயாது.  முன் மற்றும் சிறப்புப் பருவங்களுக்கு ஏற்றது.  வறட்சியை எதிர்த்து வளரக் கூடியது.

   2.95

      133.05

மேலே செல்க

விதை ஆதாரம்


        தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட இரகங்களுக்கான விதைகள் கடலுார், சிறுகமணி, மேலாலத்துார் போன்ற கரும்பு ஆராய்ச்சி நிலையங்களில் கிடைக்கும்.  பிற தனியார் நிறுவனங்களினால் வெளியிடப்பட்ட இரகங்களைப் பெற  அந்தந்த தொழிற்சாலைகளைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

கேரளாவிற்கு ஏற்ற இரகங்கள்


      இரகம்

            சிறப்புப் பண்புகள்

கோ டி 88322 (மாதுரி)

செவ்வழுகல் நோயை எதிர்த்து வளரக் கூடியது.

கோ 92175

வறட்சிப் பகுதிகளில் பயிரிட ஏற்றது.

கோ 740

 மறுதாம்பு பயிருக்கு ஏற்றது.

கோ 6907, கோ 7405 மற்றும் கள் 57/84 (திரு மதுரம்)

செவ்வழுகல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை மிக்கது.  அதிக சர்க்கரை மகசூல் தரும்.

கள் 527/85 (மாதுரிமா)

 செவ்வழுகல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை மிக்கது.  வறட்சி மற்றும் நீர்த்தேக்கத்தையும் தாங்கி வளரக் கூடியது,

கோ 88017 (மதுமதி)

செவ்வழுகல் நோய்க்கு எதிர்ப்புத் தன்மை மிக்கது.  வறட்சி மற்றும் நீர்த்தேக்கத்தையும் தாங்கி வளரக் கூடியது.

கோ 91010 (தனுஷ்)

வறட்சியை எதிர்த்து வாழும் கரிப்பூட்டை நோய்க்கு எதிர்ப்புத் தன்மை மிக்கது.  செவ்வழுகல் நோய்க்கு மிதமாக பாதிக்கப்படும்.

கோ 87025 (கல்யாணி)

செவ்வழுகல், கரிப்பூட்டை நோய்கள் எதிர்த்தும் மற்றும் வறட்க, நீர்த்தேக்கம் போன்றவற்றைத் தாங்கியும் வளரக் கூடியது.

கோ 87044 (உத்தரா)

கரிப்பூட்டையை ஓரளவு எதிர்த்து வளரும்.  செவ்வழுகல் நோய்க்கு பாதிக்கப்படக்கூடும்.

மேலே செல்க

கர்நாடகத்திற்கு ஏற்ற இரகங்கள்


இரகம்

சுக்ரோஸ் %

ஏற்ற இடம்

பருவம்
(நடவு செய்யும்)

அறுவடைக்கு ஏற்ற வயது (மாதங்கள்)

எதிர்பார்க்கும் கரும்பு
சர்க்கரை அளவு %

கோ 8371
கோ 86032

12.5

 

தெற்கு - கடற்பகுதி
கர்நாடகம்

ஆகஸ்ட் முதல் வாரம் முதல்

  12-14

11.0-12.0

கோ 7804
கோ 62174
கோ 740
கோ 98014

13.0

மத்திய
கர்நாடகம்

ஜுன், ஜூலை,
ஆகஸ்ட்,
அக்டோபர் -
நவம்பர்

12 முதல் 14

11.0 முதல் 11.5

கோக 671
கோ 94012
கோ 86032
கோ 92020
கோ 6415
கோ 7704

  14.5

மத்திய
வடக்கு
கர்நாடகம்

அக்டோபர்
முதல் ஜனவரி வரை

  12-14

12.0-12.5

கோ.க 671
கோ 86032
கோ 94012
எஸ்.என் .கே 754,
எஸ்.என். கே 61,
எஸ்.என் .கே 44,

13.2

வடக்கு
கர்நாடகம்

ஜுன் முதல் ஃபிப்ரவரி

12-14

12.0-12.5

மேலே செல்க

படத்தொகுப்பு

1 2 3

 

4 5 6

 

7 8 9

மேலே செல்க

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்