கரும்பு சந்தைப்படுத்துதல்

கரும்பு சந்தைப்படுத்துதல் பற்றிய தகவல்கள்


  • கரும்பு சந்தைப்படுத்துவதை கட்டுப்படுத்துபவைகள்

  • கரும்பினை ஆலைக்கு எடுத்துச் செல்லல்

  • கரும்பு விலை நிர்ணயம் மற்றும் தொகை செலுத்துதல்

  • சர்க்கரை ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள்

கரும்பு சந்தைப்படுத்துவதை கட்டுப்படுத்துபவைகள்.....


  • கரும்பு சர்க்கரை எல்லோராலும் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருளாக இருப்பதால் இதன் விற்பனை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்டு முறைப்படுத்தப்படுகின்றது . அரசு அனுமதியின்றி எந்த ஒரு உற்பத்தியாளரோ / இறக்குமதியாளரோ அல்லது ஏற்றுமதியாளரோ சர்க்கரையினை வாங்கவோ விற்கவோ முடியாது .

  • கரும்பு ஆலைகளின் இலாபம் கூட இலவச விற்பனை விகிதச் சலுகை /முகவர் கட்டுப்பாட்டு (லெவி) சலுகை போன்றவற்றினால் கட்டுப்படுத்தப்படுகின்றது .   விகிதச் சலுகை 10:90 என்ற அளவில் குறைக்கப்பட்டிருந்தாலும் இலவச சர்க்கரை விற்பனை , மாதாந்திர வெளியீட்டு முறையைப் பொறுத்துள்ளது .

  • சர்க்கரை உற்பத்தியில் 60 சதவிகிதச் செலவு கரும்பிற்காகவே செய்யப்படுகின்றது .   மத்திய அரசு கரும்பு கொள்முதல் செய்வதற்கென ‘குறைந்தபட்ச ஆதார விலையை’(ஷிவிறி) நிர்ணயித்திருந்தாலும் ஆலைகள் மாநில அரசின் ‘மாநில அறிவிப்பு விலை’யின்படி தான் கரும்பினைக் கொள்முதல் செய்ய வேண்டும் .   குறைந்தபட்ச ஆதார விலையை விட, மாநில அரசின் அறிவிப்பு விலை அதிகமாக இருக்கும்போது ஆலையின் உற்பத்திச் செய்முறை விதிகள் பாதிக்கப்படுகின்றன .

  • தனியார் ஆலைகளுக்கும், அரசின் கூட்டுறவுச் சங்க ஆலைகளுக்கும் செயல்பாட்டுத் திறனிலும், ஆலை அளவிலும் பெரும் வேறுபாடு நிலவுகின்றது .

  • செயல்திறனை மேம்படுத்த ஆலைகளுக்குக் கரும்பு வரத்து ஆண்டு முழுவதும் கிடைக்குமாறும், மூலப்பொருட்களை முறையாக பராமரிக்கவும் செய்ய வேண்டும் .   எனினும் விவசாயிகள் குறிப்பிட்டதை விட அதிக மகசூல் பெறுவதும், வேறு பயிருக்கு மாறாமல் கரும்பினைத் தொடர்ந்து பயிரிடுவதும் கடினம் .

 


மேலே செல்க

கரும்பினை ஆலைக்கு எடுத்துச் செல்லல்


  • முறையான போக்குவரத்து வசதிகளை ஆலைகள் ஏற்படுத்தித் தருவதும் அவசியம் அப்போதுதான் குறிப்பிட்டபடி கரும்பு வெட்டிய 24 மணி நேரத்திற்குள் ஆலைக்கு வந்து சேர இயலும் .

  • ஆலைக்குக் கரும்பினைக் கொண்ட வரும் சராசரித் தொலைவு 10-26 கி. மீ ஆகும்.

கரும்பு விலை நிர்ணயம் மற்றும் தொகை  செலுத்துதல்


  • ஆலைகளுக்கு அளிக்கப்படும் கரும்பின் விலை கரும்பு பயிரிட ஆகும் செலவு மற்றும் பிறகாரணிகளைப் பொறுத்து சர்க்கரை உற்பத்தியுடன் சேர்த்து மாநில அரசால் நிர்ணயிக்கப்படுகின்றது .   தமிழக அரசு தற்போது (2009-2010ம் ஆண்டு) 9.5% சர்க்கரை உற்பத்திக்கு 1 டன் கரும்பின் விலை ரூ . 1550 என நிர்ணயித்துள்ளது .

  •  சர்க்கரை ஆலைகள் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்குக்  கரும்புத் தொகையினை வங்கிக் கணக்கு மூலம் செலுத்துகின்றன .

மேலே செல்க

சர்க்கரை ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள்


தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள்


ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை,
வட புதுப்பேட்டை 635 812.
வேலூர் மாவட்டம்

04171 - 242227, 242337.

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை,
கிருஷ்ணபுரம் - 642 111,
கோயம்புத்தூர் மாவட்டம்
04252 - 252221

எம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை,
சேத்தியாதோப்பு,
சிதம்பரம் தாலூகா,
கடலூர் மாவட்டம் - 608 702

04144 - 244391/92/93/95

நேஷனல் கூட்டுறவு சர்க்கரை ஆலை,
மேட்டுப்பட்டி கிராமம் - 605 502,
அலங்காநல்லூர் தாலுாகா,
மதுரை மாவட்டம்

04543 - 245381-31.

கள்ளக்குறுச்சி - I கூட்டுறவு சர்க்கரை ஆலை,
மூங்கில்துரைபட்டு -605 702,
விழுப்புரம் மாவட்டம்

04151 - 250304.

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை,
ஆலபுரம் அஞ்சல் - 636 904,
கோபாலபுரம், தர்மபுரி மாவட்டம்

04346 - 242309/242310

தர்மபுரி மாவட்டம் கூட்டுறவு சர்க்கரை ஆலை, பாலகோடு - 636 808,
தர்மபுரி மாவட்டம்

04348- 222036/222038/222039/44/49

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை,

அனக்காவூர், தென்தண்டலம் கிராமம் - 604 401,
திருவண்ணாமலை மாவட்டம்

04182 - 222354/222454

என் .பி.கே.ஆர்.ஆர் கூட்டுறவு சர்க்கரை ஆலை,
தலைநாயர், இளந்தோப்பு,
மயிலாடுதுறை தாலுாகா,
நாகப்பட்டினம் மாவட்டம்

04364 - 258421/258423/258426

மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலை,
பல்லடம் - 603 808,
காஞ்சிபுரம் மாவட்டம்

04115 - 515221/515222

கள்ளக்குறுச்சி - I I கூட்டுறவு சர்க்கரை ஆலை,
97-G காசிரபாளயம் ரோடு
கள்ளகுறிச்சி 606 202
விழுப்புரம் மாவட்டம்

04151 - 234224 / 234424

குமிடிபூண்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை
புதுவயல் , குமிடிபூண்டி TK 601 206
திருவள்ளுவர் மாவட்டம

04119-254194

 

திருபத்துார் கூட்டுறவு சர்க்கரை ஆலை,
கேத்தன்டபட்டி - 635 815,
வேலுார் மாவட்டம்

04179 - 241391, 241393

செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை,
பெரிய சேவலை, அஞ்சல் எண் - 607 209,
விழுப்புரம் மாவட்டம்

04149-234250/234352/234353

வேலுார் கூட்டுறவு சர்க்கரை ஆலை,
வேலுார் சர்க்கரை ஆலை அஞ்சல்,
அம்முன்டி கிராமம் - 632 519,
வேலுார் மாவட்டம்

0416 - 236101-4

பாண்டிச்சேரி கூட்டுறவு சர்க்கரை ஆலை,
லிங்கரெட்டி பாளையம்,
காட்டேரிகுப்பம்

0413-2674602/2674603/2674604/2674682

சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை,
மோகனுார் - 637 015,
நாமக்கல் மாவட்டம்

04286 - 555221-7

திருத்தனி கூட்டுறவு சர்க்கரை ஆலை,
திருவளங்காடு -631 210,
திருவள்ளூர் மாவட்டம்


04118 - 2672236, 2672242/2672246


பொதுத்துறை கூட்டுறவு சர்க்கரை ஆலை


அய்யங்கார் அண்ணா சர்க்கரை ஆலை,
குறுங்குலம் - 613 303,
தஞ்சாவூர் மாவட்டம்

04362 - 382425

மதுரா சர்க்கரை ஆலை,
பாண்டியராஜபுரம் - 625 209,
மதுரை மாவட்டம்

04543 - 254261

பெரம்பலுார் சர்க்கரை ஆலை,
இரையூர் - 621 133,
பெரம்பலுார் மாவட்டம்

04328 - 252221/252223/252235

 

 

மேலே செல்க

தனியார் துறை சர்க்கரை ஆலை


தாரணி சர்க்கரை மற்றும் இரசாயன ஆலை
தாரணி நகர்,
வாசுதேவநல்லூர் - 627 760

24413670/2441371/2441372

இராஜ ஸ்ரீ சர்க்கரை மற்றும் இரசாயன ஆலை
வைகை அணை அஞ்சல்,
வரதராஜ நகர், தேனி மாவட்டம்

+91-4546 - 237250, 237251

சக்தி சர்க்கரை ஆலை பிரைவேட் லிமிட்டேட்,
ஆப்பகூடல், ஈரோடு

0424 - 246241, 246341

கோத்தாரி சர்க்கரை மற்றும் இராசாயன ஆலை
காட்டூர் ரோடு, லால்குடி தாலுாகா,
திருச்சி மாவட்டம் .

எஸ்.வி. சர்க்கரை ஆலை,
பலயசேவாரம் கிராமம் - 631 606
காஞ்சிபுரம் தாலுாகா மற்றும் மாவட்டம்

04177 - 249344.

.ஐ.டி பாரி இந்தியா லிமிட்டேட்,
நெல்லிகுப்பம் சர்க்கரை ஆலை,
கடலுார் மாவட்டம் - 607 105

91 4142272334

சக்தி சர்க்கரை ஆலை,
சிவகங்கை கிளை, ஜோதி நகர்,
பத்மநாத்துார் அஞ்சல்
சிவகங்கை தாலுாகா - 630 561

அருணாச்சல சர்க்கரை ஆலை லிமிட்டெட், அருணாச்சலம் நகர்,
மலபாம்பாடி வழி
சோமாச்சிபாடி - 606 611

பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை,
அழுத்துகோம்பை சாதுமுகி அஞ்சல்
எண் : 16, சத்தியமங்கலம் தாலுாகா,
ஈரோடு - 638 401, தமிழ்நாடு

(91) - 4295 - 220363, 220387

ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை,
112, உத்தமர் காந்தி சாலை,
எல்டோரடோ, 5 வது மாடி
சென்னை 600

ஸ்ரீ அம்பிகா சர்க்கரை ஆலை,
பென்னாடம், திட்டக்குடி தாலுாகா,
கடலுார் மாவட்டம்

ராஜஸ்ரீ சர்க்கரை இரசாயன ஆலை,
முனிச்சியம்பாக்கம்
விழுப்புரம்
04146 - 232401, 232402.

.ஐ.டி பாரி இந்தியா ஆலை,
குரும்பூர் கிராமம்,
அறங்தாங்கி தாலுாகா,
புதுக்கோட்டை .

கோத்தாரி சர்க்கரை மற்றும் இரசாயன ஆலை,
சாந்தமங்கலம், அரியலுார்,
பெரம்பலுார் மாவட்டம் .

திரு ஆரூரன் சர்க்கரை ஆலை,
வடபத்திமங்களம்,
திருமண்டகுடி,
தஞ்சாவூர் - 612 301

திரு ஆரூரன் சர்க்கரை ஆலை,
112, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை,
சென்னை - 600 034,

91 044 – 28230310

பொன்னி சர்க்கரை ஆலை,
ஓடபல்லி, காவேரி ஆர் .எஸ்.
பள்ளிபாளையம்
ஈரோடு - 638 007

தாரணி சர்க்கரை மற்றும் இரசாயன ஆலை,
காரைபூண்டி, சேத்துப்பட்டு ரோடு,
போலுார் தாலுாகா, திருவண்ணாமலை

.ஐ.டி பாரி இந்தியா லிமிட்டேட்,
புகலுார், கரூர் - 639 113

.ஐ.டி பாரி இந்தியா லிமிட்டேட்,
பெட்டவாய்த்தலை, திருச்சி - 639 112

கர்நாடகா சர்க்கரை ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள்


ஸ்ரீ சாமுண்டீஸ்வரி சர்க்கரை ஆலை
பாரதி நகர், கர்நாடகா 571 422

08232 - 35342 / 35343

பண்ணாரி அம்மன் சர்க்கரை ஆலை,
அழகாஞ்சி கிராமம் - 571 301
அஞ்சல் எண் 27, நஞ்சன் கோடு,
மைசூர் மாவட்டம்

0821 - 228844, 55, 66, 77, 88, 235045

நிரானிசர்க்கரை ஆலை
166, குழாலி சந்திப்பு,முதோல் - 587 313
பாகல்கோட் மாவட்டம்,

08350 381422, 381142

ஐமகாந்தி சர்க்கரை ஆலை
கிரிபடாசால்கி அஞ்சல்
நாகனுார் - 587 301
பகல்கோட் மாவட்டம்

08353 - 54081/54163

அத்தானி விவசாயிகள் சர்க்கரை ஆலை . விஷ்னுஅன்னா நகர்
நாவழிகல் அஞ்சல் - 591 234

0831 - 255425/236510

தி உகர் சர்க்கரை
உகர் -குர்ட் - 591 316
பெல்கம் மாவட்டம்

தொலைபேசி எண் : 0831 - 272230 (5 லைன் )

கோரமன்டெல் சர்க்கரை
மகவல்லி, கே .ஆர்.பெட்
மாண்டியா மாவட்டம் - 571 426

08230 - 210844

ஜெம் சர்க்கரை ஆலை
குண்டார்கி - 587 204
பில்கி தாலுாகா, பகல்கோட் மாவட்டம்

08425 471285/89

தவான்கிரி சர்க்கரை ஆலை
குக்குவாடா - 577 525
தவான்கிரி தாலுாகா
தவான்கிரி மாவட்டம்

0819 - 201626, 201623, 201 624

சிருகுப்பா சர்க்கரை மற்றும் இரசாயன ஆலை,
டெஸன்நயுர் - 583 140
சிருகுப்பா தாலுாகா,
பெல்லாரி மாவட்டம்,

08396 - 620 439.

சாமனுார் சர்க்கரை ஆலை
துக்காவதி - 583 137
கரப்பாநாகவல்லி தாலுாகா
தவான்கிரி மாவட்டம்

0819 - 288151/ 288160/ 288003/288005

ஸ்ரீ ரேணுகா சர்க்கரை ஆலை
367/1, வில்லி முநோழி . 591 117
மநோழி கிராமம், செளன்மட்டி
பெல்கம் மாவட்டம்

0831 - 877702/877491

ஸ்ரீ பிரபுலிங்கேஸ்வர் சர்க்கரை மற்றும் இரசாயன ஆலை
சித்தாபூர் கிராமம், ஜமகாந்தி தாலுாகா
பகல்கோட் மாவட்டம்

08353 - 338004, 338160, 338164

தி மைசூர் சர்க்கரை
சுகர் டவுன்
மாண்டியா - 571 401
தொலைபேசி எண் :   08232 -

ஜி எம் - 224036, 224228

தி இந்தியா சர்க்கரை மற்றும்
சுத்திகரிப்பு ஆலை,
சிட்வாட்கி - 583 211
ஹாஸ்பெட் தாலுாகா, பெல்லாரி மாவட்டம்,

08394 - 28845/28846/47

தி கோதாவரி சர்க்கரை ஆலை
சமீர்வதி - 587 316
முதோழ் தாலுாகா
பகல்கோட் மாவட்டம்,

08350 - 360046/47/48/24/30

கங்காவதி சர்க்கரை ஆலை
பிரகதி நகர் - 583 268


கோபால் மாவட்டம்
கங்கா சர்க்கரை

08539 - 76036, 76038, 76107

 

மேலே செல்க

கேரள சர்க்கரை ஆலைகள் மற்றும் தொழிற்சாலைகள்


திருவான்கூர் சர்க்கரை மற்றும் இரசாயன ஆலைகள்,
வழஞ்சவட்டம் அஞ்சல்,
திருவல்லா - 689 104,
பத்தனமித்திட்டா மாவட்டம்

கூட்டுறவு சர்க்கரை ஆலை,
சித்துார் - 678 101,
பாலக்காடு .

மன்னம் சர்க்கரை ஆலை பிரைவேட் லிமிட்டேட்,
4324, ஆயுர்வேதா கல்லுாரி,
பான்டலம் - 689 501.

 


சர்க்கரை ஏற்றுமதி


 

               பெயர்

                    முகவரி

சக்தி சர்க்கரை ஆலை

சக்தி நகர், பவானி தாலுாகா, ஈரோடு மாவட்டம்
தமிழ்நாடு .

சிவசங்கரி நிறுவனம்

50 - எ .சி.என். வீதி, காஞ்சிபுரம்

..டி பாரி (இந்தியா)

நெல்லிகுப்பம், கடலுார் மாவட்டம்

..டி பாரி (இந்தியா)

234, என் .எஸ்சி போஸ் ரோடு, சென்னை

கோத்தாரி சர்க்கரை மற்றும் இரசாயன ஆலை

115, உத்தமர் காந்தி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை

வெற்றி

எண் . 5, முல்லிவாக்கம் (முஷி வாக்கம்)
பல்லடம் - 603 308. மலைவையவூர்

அமிர்தா

42/எ - 6, சக்ரபானி வீதி, வெஸ்ட் மாம்பலம்
சென்னை

எவர்கீரின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

6/16, பக்தவத்சலம் வீதி, தேனி - 625 531, தமிழ்நாடு, இந்தியா .

எக்சல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

ரமாதேவி வீதி, கிருஷ்ணா நகர், சென்னை

சன்சைன் நிறுவனம்

மொகாபியர் வெஸ்ட், தமிழ்நாடு

செளமியா

3/18 பாலமுத்து கிருஷ்ணன் வீதி, சென்னை

நேட்சுரல் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

எண் . 3/303, அண்ணாமலை நகர், திருமருகல், நாகப்பட்டினம் .

வேணி சர்வதேச ஏற்றுமதி

169, எம் கே எம் (எதிரில்) வர்ணாபுரம் , பவானி எண்,6,5 இரண்டாவது மெயின் ரோடு, ஆர்.ஏ.பு. சென்னை.

சைபர் ஏற்றுமதி

16/8, மல்லிபாழையம், ஆயலுார் அஞ்சல், கோபி .

மேலே செல்க

இறக்குமதி

பாராமெளன்ட் நிறுவனம்

வடசேரி, நாகர் கோவில், தமிழ்நாடு

ஹர்சா இன்போடெக்

492, பி .கெச். ரோடு, சென்னை

விஸ்வநாதன்

Êசக்தி டவர்ஸ், வேளச்சேரி, சென்னை

யுகாந்திரா நிறுவனம்

19/116, 2 வது தளம், காவேரி நகர், பிஎஸ்கே, 3 வது, பெங்களூர் .

ஜே .டி.வி சர்வதேச குழு

இம்மானியூல் காம்ப்ளக்ஸ், பழைய நத்தம் ரோடு, 62, மதுரை

..டி பாரி இந்தியா

ராணிபேட், வேலுார் மாவட்டம், தமிழ்நாடு


வெல்லம் ஏற்றுமதி


 

சக்ரவர்த்தி ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள்

1706, எம்பிபி காம்ப்ளக்ஸ், அஸம்பெட்டய், ஒட்டன்சத்திரம் - 624 619.

எல் .சி மார்க்கெட்டிங்

1/187, கொல்லபட்டி, காளியம்மன் கோவில் அருகில், தட்டஞ்சாவடி, கருப்பூர் அஞ்சல் .

ஜே .பி ஏற்றுமதி

எருபுல்லி -பி அகரம் வழி, தர்மபுரி மாவட்டம்

ஜி .கே. பி. ஏற்றுமதி

எண் . 22, ஆர் .எஸ். காம்பவுண்ட் , அடையாறு .

பாரதி விவசாய ஏற்றுமதியாளர்கள்

41/29, பிரிமியர் நகர், ஒத்தக்கால் மண்டபம் கோயம்புத்துார் - 641 032.

மீரா ஏற்றுமதி

59-எ, போட்டுராணி, பழங்காந்தகம், மதுரை .

சின்னகனி ஏற்றுமதி

அறை எண் . 2, நியூருல்லா காம்பளக்ஸ், மதுரை ரோடு .

பிரபு (நிறுவனம்) எண்டர்பிரைசஸ்

139, நரசோதிபட்டி, எண் - 4, ரமணிகூன்டாய் கண்காட்சி அறை எதிரில், ஓமலுார்
மெயின் ரோடு,  சேலம்.

இறக்குமதி

பாக்யம் பொட்டானிக்கல்ஸ்

128/112, ஈஸ்ட் கார் வீதி, திண்டுக்கல்

லயன்கெட் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி - இந்தியா

32/59, வேலர் வீதி, இந்தியா

சாராஸ் வணிக நிறுவனம்

44, அவாஸ்விகாஸ் காலணி, அம்ரோகா, உத்திரபிரதேசம், இந்தியா

சாலமாத் ஏற்றுமதி, இந்தியா

85/69, கபீப் வீதி, போர்ட், சேலம் .

சில்வர்ஸ்டார் புட்ஸ்டப்

சுல்தான்பேட், பாலக்காடு, கேரளா

மேலே செல்க

கரும்பு ஏற்றுமதி

சுரேஷ் டிரேடர்ஸ்

20 பி, காந்தி ரோடு, கள்ளக்குறிச்சி, தமிழ் நாடு .

ஆர்.கே.டி. எக்ஸிம்ஸ்

5/107 பி, அன்சாரி வீதி, மாத்துார் ரோடு, மகாராஜபுரம், விருதுநகர் மாவட்டம், தமிழ் நாடு .

நிக்ஸான்

பி 66, மிட் டாஸ்வாட், கராட், மகாராஸ்டிரா .

கிஸான் ஆர்கானிக் ஹஸ்பன்டரி, இந்தியா

வி.பி.ஒ. காஸன், கர்கோன் - 122 001 , ஹரியானா

இறக்குமதி

ஸ்யாரா இறக்குமதி ஏற்றுமதி

பி . 102, சாகர் ரெஸிடன்ஸி, புலோட் 98/99, செகடார் - 27, நியூருல், நவி மும்பை, மகாராஷ்டிரா .

கல்பனா ஏற்றுமதி

முதலாவது மெரைன் வீதி, மெரைன் லைன், மும்பை, மகாராஸ்டிரா .

கான்கோ ஃபாஸ்ட்னர்ஸ்

ஜி .டி கர்நல் ரோடு இன்டல், ஏரியா அஸட்பூர், டெல்லி .


தமிழ்நாட்டின் ஒழுங்குமுறை கரும்பு விற்பனைக் கூடங்கள்

விழுப்புரம் சந்தை செயற்குழு


சந்தை செயற்குழு / ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

முகவரி

இணைப்பு எண்

தொலைபேசி எண்

வியாபா பொருள்கள்

தியாகதுர்கம்

ரிஷிவந்தியம் ரோடு, தியாகதுர்கம், 606 206

04151

233234

கரும்பு

 கோயம்புத்துார் சந்தை செயற்குழு


சந்தை செயற்குழு / ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

முகவரி

இணைப்பு எண்

தொலைபேசி எண்

வியாபார பொருள்கள்

ஆனைமலை

பொள்ளாச்சி ரோடு, ஆனைமலை

04259

262223

கரும்பு

தேனி செயற்குழு சந்தை


சந்தை செயற்குழு / ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

முகவரி

இணைப்பு எண்

தொலைபேசி எண்

வியாபார பொருள்கள்

மதுரை

16,குலமங்களம் சாலை, செல்லுார், மதுரை - 625 002

0452

650399

கரும்பு

மேலே செல்க

அனைத்து உரிமைகளும் © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்