| 
         
                    பூச்சி அல்லாத மற்ற உயிர் எதிரிகள் 
             
          
         
            
             
           
           பூச்சிகளைத் தவிர மற்ற முதுகெலும்பில்லா உயிரிகளான நுாற்புழுக்கள், சிலந்திப்பேன்கள், நத்தைகள், மந்த வகைப் புழுக்கள் மற்றும் முதுகெலும்புடைய உயிரிகளான எலிகள், பறவைகள், மற்றும் நரிகள் ஆகியவையும் நெற்பயிரில் சேதம் ஏற்படுத்துகின்றன.  
          பூச்சிகளைத்தவிர களைகள், நோய்கள், எலிகள், நத்தைகள், பறவைகள் போன்றவையும் மிகப்பெரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பயிரை தாக்குகின்றன.   
          நெல் பயிரிடும் சூழலில், பயிர் எதிரிகளால் ஏற்படும் சேதத்தை தடுப்பதற்கும், குறைப்பதற்கும் பொருத்தமான பயிர் மேலாண்மை நுட்பங்களை கடைபிடிப்பது நன்மை பயக்கும்.  
         
         |