|
நண்டு (பிரடெல்ப்யூசா ஹைட்ரோடிரோமஸ்)
| ||||||||||||||||||||||||||||||||||
| தாக்குதலின் அறிகுறிகள்: | |
|
|
| நெல் வயலில் நண்டுகள் | |
![]() |
|
| நெல் வயலில் நண்டுகள் | |
| மேலே செல்க | |
| கண்டறியப்படுதல்: | |
![]() |
முட்டைகள்: முட்டைகள் வைக்கும்போது முதலில் நன்கு பிரகாசமான ஆரஞ்சு நிறத்திலும், பின் பொரிப்பதற்கு முன் மஞ்சளாக மாறி, பழுப்பு நிறமாகவும், பின் கரும்பழுப்பு நிறமாகவும் மாறிவிடும். புழுக்கள்: முதல் நிலைப் புழுக்கள் “ஜோயியே” எனப்படுவது பொரிக்கும்போது ஏறக்குறைய 0.25 மி.மீ அகலமுடன் காணப்படும். பின் இந்நிலை வளர்ச்சிக்கு 31-49 நாட்கள் தேவைப்படுகிறது. இளம் நிலை குஞ்சுகள்: இளம் நிலை “முதல் நண்டு” சரியாக 2.5 மி.மீ அகலமுடன் இருக்கும். (நண்டுகளின் பக்கதண்டு முள்களின் மேல் நுனி முதல் நுனி வரை) இளம் நண்டுகள் மெதுவாக குறைவான உப்புத் தன்மையுள்ள நீர் கொண்ட மேல் கழிமுகம் மற்றும் ஆறுகளுக்கு இடம்பெயர்ந்து, அவ்விடத்தில் வளர்ந்து பின் முதிர்ச்சி பெறும். முதிர் நண்டுகள்: பின் புழுப்பருவத்திற்கு 18-20 நாட்களுக்குப் பிறகு அதாவது (1-1.5 வருடங்கள்) ஆனப்பிறகுதான் இவை இனக்கலப்பு முதிர்ச்சியை அடையும். ஆண் இன நண்டுகள் இனக்கலப்பு முதிர்ச்சியை அடைந்தபின் தொடர்ந்து தோல் உதிர்ப்பு மேற்கொண்டு வளர்ச்சியடையும். ஆனால் பெண் இனச் சிலந்திகள் தோலுதிர்ப்பதை நிறுத்திவிட்டு அவை முதிர்ச்சியடைந்து, இனக்கலப்பு மேற்கொள்ளும். |
![]() |
|
| நெல் வயல் நண்டு | |
| மேலே செல்க | |
| மேலாண்மை: | |
|
![]() |
| உரமிடுதல் | |
![]() |
|
| பூச்சிக்கொல்லியுடன் நஞ்சு இரை |
|
| மேலே செல்க | |





