| 
        நத்தைகள் (பொமேசியா கெனேலிக்குலேட்டா)
           | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தாக்குதல் அறிகுறிகள்: | |
  | 
              ![]()  | 
            
| வயலில் நாற்றுகள் காணப்படாமல் விடுபட்டிருக்கும் | |
![]()  | 
            |
| வயலில் நத்தைகள் காணப்படும் | |
| மேலே செல்க | |
| பூச்சியைக் கண்டறியப்படுதல் | |
 
  | 
            |
| நத்தை | |
![]()  | 
            |
| நத்தை முட்டை | |
| மேலே செல்க | |
| மேலாண்மை முறைகள்: | ||
இயந்திர்  முறைகள் :
                
  | 
              ||
| நத்தை முட்டைகளை கையால் சேகரித்து அழிக்கவும் | ||
| நத்தைகளை சேகரித்து அழிக்கவும் | ||
உழவியல் முறைகள்:
  | 
              ![]()  | 
            |
| கோடை உழவு செய்து நத்தைகளை அழிக்கவும் | ||
![]()  | 
            ||
| வயலில் நீரை வடித்துவிடவும் | ||
| இரசாயன முறைகள்: நத்தைக் கொல்லிகளான (சிப்பி இனக் கொல்லிகள்) மெட்டால்டிஹைட் அளிப்பது பரிந்துரைக்கப்படுகிறது.  | 
              ![]() நீரில் கரையும் நத்தைக்கொல்லி  | 
            |
உயிரியல் முறைகள்:
  | 
              ![]()  | 
            |
| நத்தையை தின்னும் பாம்புகள் | ||
| மேலே செல்க | ||
  





