  | 
      
      
        |   | 
         | 
        | 
      
      
          | 
        
          தமிழில் சான்றிதழ் படிப்புகள் 
          | 
                   | 
          | 
      
      
         | 
          | 
          | 
          | 
          | 
        வானிலை 
          மண் வளம் 
          நீர் வளம் 
          விதை 
          பண்ணை சார் தொழில்கள் 
          ஊட்டச்சத்து 
          அறுவடைக்குப்பின் சார்  
          தொழில் நுட்பம் 
          உயிரிய தொழில்நுட்பம் 
        உயிரி எரிபொருள்  | 
      
      
        |   | 
        
         
          
            
            
              - கரும்பு உற்பத்தி தொழில்நுட்பம்
 
              - தென்னை சாகுபடி 
 
              - பருத்தி சாகுபடி
 
              - கழிவு மறுசுழற்சி மற்றும மண்புழு       உரம் தயாரித்தல்
 
              - தேனி வளர்ப்பு
 
              - காளான் உற்பத்தி
 
              - பருத்தி மற்றும் மக்காச்சோளம்       வீரிய ஒட்டு விதை உற்பத்தி 
 
              - காய்கறி விதை உற்பத்தி
 
              - பழங்கள் மற்றும் காய்கறிகள்       பதப்படுத்துதல்
 
              - பண்ணை கருவிகள் மற்றும் இயந்திரங்களை       சரிசெய்தல் மற்றும் பாதுகாத்தல்
 
              - உபயோகமில்லாத நிலத்தை மேம்படுத்துதல்.
 
              - தோட்டக்கலை செடிகளில் நாற்றுப்       பண்ணை தொழில்நுட்பம் மற்றும் பெருக்குதல்
 
              - தோட்டம் அமைத்தல் மற்றும்       நிலத்தை எழிலூட்டுதல் (Landscaping)
 
              - மருத்துவ செடிகள்
 
              - அடுமனை பொருட்கள் மற்றும்       தின்பண்டங்கள்
 
              - நவீன நீர் மேலாண்மை
 
              - காட்டாமணக்கு சாகுபடி மற்றும்       உயிரி எரிபொருள் உற்பத்தி தொழில்நுட்பம்
 
              - பூ சாகுபடி தொழில்நுட்பம்
 
              - பட்டு வளர்ப்பு
 
              - அங்கக வேளாண்மை
 
             
தகுதி : 
  
    | கல்வித் தகுதி   | 
    : | 
    6 ஆம் வகுப்பு | 
   
  
    | மொழி             | 
    : | 
    தமிழ் | 
   
  
    | காலம்  | 
    : | 
    6 மாதங்கள் | 
   
  
    | பதிவு கட்டணம் | 
    : | 
     ரூ. 1500/பாடம் | 
   
  
    | வயது   | 
    : | 
    18 வயதிற்கு மேற்பட்டவர்கள் | 
   
 
  - மேற்கண்ட சான்றிதழ் படிப்புக்கு       விண்ணப்பிப்பவர்கள், தங்கள் அருகில் உள்ள படிப்பு மையத்தை குறிப்பிடவேண்டும்.
 
  - ஒரு நேரத்தில் ஒரு சான்றிதழ்       படிப்பில் மட்டும் சேரலாம்.
 
  - மாதத்தின் சனிக்கிழமை/ஞாயிற்றுக்       கிழமையில் நேரடி தொடர்பு வகுப்புகள் நடப்பதை முதலியே அறிவிக்கப்படும்.
 
  - கட்டணம் திரும்ப கொடுக்கப்படமாட்டாது.
 
  - முதல் வகுப்பிலேயே தானே பயிலும்       படியான படிப்பு கையேடு/புத்தகம் வழங்கப்படும்.
 
  - தொடர்பு கொள்ள விலாசத்தை       சரியாக எழுத வேண்டும்.
 
  - விலாசத்தில் ஏதும் மாற்றம்       இருந்தால், முதலிலேயே சொல்லி விட வேண்டும். கொடுக்கப்பட்ட தொலைப்பேசி எண்கள்       மற்றும் செல்பேசி எண்கள் மூலம் தகவல்களை விரைவாக பெறலாம்.
 
  - விண்ணப்ப படிவம் வாங்க கட்டணம்       ஏதுமில்லை. விண்ணப்ப படிவத்தை நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியிலோ பெறலாம்.
 
 
	 | 
           
          | 
          | 
      
      
      
      
      
      
      
          | 
          | 
          | 
      
      
        |        திருந்திய நெல் சாகுபடி  
            துல்லிய பண்ணையம் 
            நன்னெறி வேளாண் 
முறைகள் 
நன்னெறி ஆய்வக 
முறைகள் 
நன்னெறி மேலாண்மை 
முறைகள்  | 
          | 
          | 
      
      
         | 
          | 
          | 
      
      
      
         | 
          | 
        TN உழவர் சந்தை 
          சந்தை நிலவரம் 
          TNAU-சந்தை தகவல் மையம் 
          மனிதவள மேம்பாடு 
          தொலைகாட்சி நிகழ்ச்சிகள் 
          வானொலி நிகழ்ச்சிகள் 
          நாளிதழ் செய்திகள் 
          வேளாண் செய்தி இதழ்கள் 
          அணை நீர்மட்டம் 
          TNAU சமுதாய வானொலி  | 
      
      
      
          | 
          | 
          | 
      
      
        அரசு திட்டங்கள் & சேவைகள் 
            நீர்வள,நிலவள திட்டம் 
            வட்டார வளர்ச்சி 
            வங்கி சேவை & கடனுதவி 
            பயிர் காப்பீடு 
            வேளாண் அறிவியல் நிலையம் 
            விவசாய தொழில்நுட்ப  
மேலாண்மை முகாம் 
கிசான் அழைப்பு மையம்(1551) 
பல்லாண்டு மேம்பாட்டு 
குறிக்கோள் 
தன்னார்வ தொண்டு 
நிறுவனங்கள் & 
சுய உதவிக் குழுக்கள்   | 
          | 
          | 
      
      
         | 
          | 
          | 
      
      
         | 
          | 
        குறைந்த பட்ச ஆதார விலை 
          இடுபொருள் நிலவரம் 
          ஏற்றுமதி & இறக்குமதி 
        காப்புரிமை  | 
      
      
         | 
          | 
          | 
      
      
         | 
          | 
        சுற்றுச்சூழல் மாசுப்பாடு 
          இயற்கை சீற்ற மேலாண்மை 
          தகவல் & தொலைத்தொடர்பு  
          தொழில்நுட்பம் 
        முக்கிய வலைதளங்கள்   | 
      
      
        |   | 
         | 
          | 
      
      
      
         | 
         | 
          | 
      
      
         | 
          | 
          | 
          | 
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
      
        |   | 
      
      
         | 
      
      
         | 
         | 
         | 
         | 
         | 
         | 
         | 
         |