![]()  | 
  |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 
       | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 
       வேளாண்மை ::  குசும்பா  | 
    |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
 பருவம் மற்றும் இரகங்கள் 
 பயிர் மேலாண்மை நிலம் தயாரித்தல் நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை டிராக்டர் கலப்பையால் (அ) ஐந்து முறை நாட்டு கலப்பையால் உழவண்டும். பின்பு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும் தொழு உரமிடுதல் நிலம் தயாரித்த பிறகு 12.5 டன் தொழுஉரம் (அ) மக்கிய தென்னை கழிவு இடவேண்டும். தொழு உரமானது உழுவதற்கு முன்னால் இடப்படவில்லையெனில், கடைசி உழவுக்கு முன்பு தொழு உரத்தை இட்டு மூடவேண்டும். விதையும் விதைப்பும் விதை அளவு ஹெக்டேருக்கு 10 கிலோ விதை நேர்த்தி ஒரு கிலோ விதையுடன் 4 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் மருந்தைக் கலந்து 24 மணிநேரம் கழித்து விதைக்க வேண்டும். இவ்வாறு விதைநேர்த்தி செய்வது வேர்அழுகல் நோயிலிருந்து பயிரினைப் பாதுகாக்கும் விதைக்கும் முறை விதைகளை  2 முதல் 3 செ.மீ. ஆழத்தில் வரிசையாக நடவு செய்ய வேண்டும் இடைவெளி உரமிடுதல் பயிருக்குத்  தேவையான தழைச்சத்தான 20 கிஹெ அடியுரமாக இடவேண்டும் அறுவடை முதிர்ந்த இலைகள் மற்றும் முழுச் செடியும், பழுப்பு நிறமாக மாறுவது முதிர்ச்சியைக் குறிக்கும். அறுவடை செய்யப்பட்ட பயிாினை களத்தில் வைத்து, கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பின்பு விதைகளைத் தனியே பிரித்தெடுத்து வெயிலில் உலர்த்தி சுத்தம் செய்ய வேண்டும். அறுவடைக்குப்பின் விதைகளை நன்கு உலர்த்திய பின்பே கோணிகளில் சேமிக்க வேண்டும்.  | 
    
       தாவர ஊட்டச்சத்து  | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 
       வறட்சி  வெள்ளம் களர்/உவர் தன்மை வெப்பநிலை  | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 
       விவசாயிகளின் கூட்டமைப்பு வெளியீடுகள் கேள்வி பதில் கலைச்சொற்கள் முக்கிய வலைதளங்கள் புகைப்படங்கள்  | 
    |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| 
       © All Rights Reserved. TNAU-2008.  | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||