Agriculture
சூரிய வெப்பம்

சூரிய கதிர் வீச்சு

 

sdf

 

  1. சூரிய கதிர் வீச்சு விதை முகப்பு, இலை தண்டு மற்றும் கிளைகளின் வளர்ச்சி, பூத்தல், காய்த்தல், போன்ற அனைத்து பயிர் விளைகளுக்கும் அத்தியாவிசியமானது.
  2. பயிரின் வளர்ச்சியிலும், மேம்பாட்டிலும் சூரிய சக்தியே அடிப்படைக்காரணி
  3. பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை கிரகிப்பதிலும், பகிர்தலிலும், சூரியசக்தி முக்கயப்பங்கு வகிக்கிறது

அதிக சூரிய ஒளி அதிக விளைச்சலுக்கு அடிப்படை:

  1. சரியான நேரத்தில் விதைத்தல்
  2. சரியான பயிர் எண்ணிக்கையை பராமரித்தல்
  3. சரியான தருணத்தில் உரமிடுதல்
  4. நீர்ப்பாசன மேலாண்மை

இவைகள் சரியான அளவில் சூரிய ஒளி கிடைப்பதை உறுதி செய்து விளைச்சலை அதிகப்படுத்தும்

dfgdf

 

 
 
Fodder Cholam