![]() |
||||||
|
காற்றழுத்தம்
|
||||||
காற்றும், பயிர் வளர்ச்சியும் காற்றின் வேகமும், திசையும் பயிர்வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. காற்றின் நன்மைகள் 1.தாவரங்களுக்குத் தேவையான கார்பன்டை ஆக்சைடை அதிக அளவில் கிடைக்கச் செய்து ஒளிச்சேர்க்கையை ஊக்கப்படுத்தி விளைச்சலைக்கூட்டும்
வளர்ச்சியில் மாற்றம்
காற்றினால் ஏற்படும் சேதாரங்கள் 1.பலத்த காற்று தண்டுகளை சேதப்படுத்தும் 2.அதிகவேக்காற்று செடிகளை விழச்செய்யும் 3.பூக்கள் மற்றும் பிஞ்சுகள் உதிர்ந்துவிடும் 4.வேரின் ஆழம் குறைவாகி உள்ள பயிர்கள் சாய்ந்து விடும் 5.குளிர்ச்சியான காற்று பயிர்வினைகளை குறைக்கும் 6.மண் அரிமானம் ஏற்படும் 7.வேர்ப்பகுதியில் அதிக காற்றினால் மண் சேரும் போது, காற்றோட்டம் குறையும் காற்றின் பாதிப்பில் இருந்து பாதுகாத்தல்
|
||||||
விவசாயிகளின் கூட்டமைப்பு வெளியீடுகள் கேள்வி பதில் கலைச்சொற்கள் முக்கிய வலைதளங்கள் புகைப்படங்கள் |
||||||
|
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008 | ||||||