<
 
அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: FSSAI ( இந்திய உணவு மற்றும் தர நிர்ணய ஆணையம் )- ன் குறிப்புகள்

உணவுப்பொருள்

குறிப்புகள்

பழப்பாகு

(ஜாம்)

பழக்கூழ் – 45%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-65%
சிட்ரிக் அமிலம்- 5கிராம்
பாதுகாப்பான்-40 ppm SO2

பாகாய் வடித்த பழப்பாகு

(ஜெல்லி)

பழக்கூழ் – 45%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-65%
சிட்ரிக் அமிலம்-2 கிராம்
பாதுகாப்பான்-40 ppm SO2

ஆரஞ்சுத்தோல் சர்க்கரைக் கலவை

( மார்மலேட்)

பழக்கூழ் – 45%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-65%
சிட்ரிக் அமிலம்-2 கிராம்
பாதுகாப்பான்-40 ppm SO2
தோல் துருவல்-62 கிராம்/லிட்டர்

பதனிடல்

(பிரிசர்வ்)

பழக்கூழ் -55%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-70%
சிட்ரிக் அமிலம்– 1-1.5%

மிட்டாய்

(கேண்டி)

a

பழக்கூழ் -55%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-75%
சிட்ரிக் அமிலம்– 1-1.5%

பழச்சாறு கலந்த பானம்

பழச்சாறு -25%
புளிப்பு – 1%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-45 %
பாதுகாப்பான்-350 ppm SO2 (அல்லது)
600 ppm of பென்சாயிக் அமிலம

பழச்செரிவு

(கார்டியல்)

பழச்சாறு -25%
புளிப்பு – 1.5%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-30 %
பாதுகாப்பான் -350 ppm SO2

தயார் நிலை பானம்

பழச்சாறு-10%
புளிப்பு– 0.2-0.3%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-10 %
பாதுகாப்பான் -70 ppm SO2

செயற்கை பானம்

மொத்த கரையக்கூடிய திண்மங்கள்– 70-75%
புளிப்பு- 1%
சிட்ரிக் அமிலம்– 7.5 கிராம்

சுவைச் சாறு

(சாஸ்/கெட்ச் அப்)

கூழ் -25%
மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-25%
பாதுகாப்பான் -70 ppm SO2

ஊறுகாய்

மூலப்பொருள் எடை -60%
உப்பு -12%
புளிப்பு -1.2%
பாதுகாப்பான்-100 ppm SO2

சட்னி

மொத்த கரையக்கூடிய திண்மங்கள்-50%
பாதுகாப்பான்-100 ppm SO2 (அல்லது)
250 ppm பென்சாயிக் அமிலம்

FSSAI சட்ட திட்டங்கள் (மேலும் தகவல்களுக்கு கீழே உள்ள வலை இணைப்புகளைக் காண்க...):

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015