| 
        பருவங்கள் 
          
          
           
          தமிழ்நாட்டில் பயிரிடும் பருவங்கள்
        
          
            | நவரை | 
             
          
            | விதைக்கும் மாதம் | 
            கால அளவு (நாட்கள்) | 
            தகுந்த இரகங்கள் | 
            பயிரிடும் இடங்கள் | 
           
          
            | டிசம்பர்-ஜனவரி | 
            < 120 | 
            குறுகிய கால இரகங்கள் | 
            திருவள்ளூர், வேலூர், , திருவண்ணாமலை, கூடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், மதுரை, தேனி , சேலம், நாமக்கல், திண்டுக்கல், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்கள்.  | 
           
       
         மேலே செல்க 
         
           
             | சொர்ணவாரி | 
            
           
             | விதைக்கும் மாதம் | 
             கால அளவு (நாட்கள்) | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | ஏப்ரல்-மே | 
             < 120 | 
             குறுகிய கால இரகங்கள் | 
             திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை, கூடலூர், விழுப்புரம், நாமக்கல் மற்றும் தருமபுரி மாவட்டங்கள். | 
            
          
         மேலே செல்க 
         
           
             | கார் | 
            
           
             | விதைக்கும் மாதம் | 
             கால அளவு (நாட்கள்) | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | மே- ஜூன்  | 
             < 120 | 
             குறுகிய கால இரகங்கள் | 
             திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ஈரோடு, கோயம்புத்தூர், மதுரை, தேனி திண்டுக்கல், சேலம், நாமக்கல், மற்றும் தருமபுரி மாவட்டங்கள். | 
            
          
         மேலே செல்க 
         
           
             | குறுவை | 
            
           
             | விதைக்கும் மாதம் | 
             கால அளவு (நாட்கள்) | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | ஜூன்-ஜூலை | 
             < 120 | 
             குறுகிய கால இரகங்கள் | 
             திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டங்கள். | 
            
          
         மேலே செல்க 
         
           
             | முன் சம்பா | 
            
           
             | விதைக்கும் மாதம் | 
             கால அளவு (நாட்கள்) | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | ஜூலை-ஆகஸ்ட் | 
             130 - 135 | 
             மத்திய கால மற்றும் நீண்டகால இரகங்கள் | 
             திருவள்ளூர், வேலூர்,, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், கூடலூர், விழுப்புரம்,  மதுரை, தேனி ராமநாதபுரம், தருமபுரி, கோயம்புத்தூர், ஈரோடு, புதுக்கோட்டை   மற்றும் நீலகிரி மாவட்டங்கள். | 
            
          
         மேலே செல்க 
         
           
             | சம்பா | 
            
           
             | விதைக்கும் மாதம் | 
             கால அளவு (நாட்கள்) | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | ஆகஸ்ட் | 
             130 – 135  
              மற்றும் >150  | 
             மத்திய கால மற்றும் நீண்டகால இரகங்கள் | 
             அனைத்து மாவட்டங்களும். | 
            
          
         மேலே செல்க 
         
           
             | பின் சம்பா/தாளடி/ பிசாணம்/பின் பிசாணம் | 
            
           
             | விதைக்கும் மாதம் | 
             கால அளவு (நாட்கள்) | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | செப்டம்பர்-அக்டோபர் | 
             130 – 135
  | 
             மத்திய கால மற்றும் நீண்டகால இரகங்கள் | 
             திருவள்ளூர், மதுரை, தேனி கோயம்புத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள். | 
            
          
         மேலே செல்க 
         
           
             | பின் தாளடி | 
            
           
             | விதைக்கும் மாதம் | 
             கால அளவு (நாட்கள்) | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | அக்டோபர்-நவம்பர் | 
             115 -120
  | 
             குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள். | 
             தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர் மற்றும் கரூர் மாவட்டங்கள். | 
            
          
         மேலே செல்க 
         கேரளாவில் பயிரிடும் பருவங்கள்
         
           
             | விரிப்பு (I பயிர்/ இலையுதிர் காலம்) | 
            
           
             | காலம் | 
             நில வகை | 
             தகுந்த இரகங்கள் | 
            
           
             | முதல் | 
             முடிய | 
            
           
             | ஏப்ரல்-மே | 
             செப்டம்பர்-அக்டோபர் | 
             தாழ்வான நிலம் (மோடன் நிலம்), பல்லியல்ஸ் (மயல்ஸ்), பொக்காலி பரப்பு, ஆழமான வடிகால் நிலங்களான தென் மாவட்டங்கள், நீர் தேங்கிய மற்றும் வெள்ளப்பெருக்கு இடங்கள், ஓனத்துக்கரா, கடற்கரை மணல்சாரி இடங்கள் சித்தூர் கருமண் பரப்புகள்.
  | 
             குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள். | 
             
          
         மேலே செல்க 
         
           
             | முண்டகன் (II பயிர்/குளிர்ப் பருவம்) | 
            
           
             | காலம் | 
             நில வகை | 
             தகுந்த இரகங்கள் | 
            
           
             | முதல் | 
             முடிய | 
            
           
             | செப்டம்பர்-அக்டோபர் | 
             டிசம்பர்-ஜனவரி | 
             இரட்டை பயிர் நஞ்சைநிலம், ஆழமான வடிகால் நிலங்களான தென் மாவட்டங்கள், ஊருமுன்டகன் , ஒனத்துக்கரா, கடற்கரை மணல்சாரி இடங்கள், கோல்பரப்பு(தனிப்பயிரிடும் இடம்), கய்ப்பட், கிழக்கு குறுமண் இடங்களான கொல்லம், ஆழப்புழா மாவட்டங்கள் மற்றும் சித்தூர் கருமண் பரப்புகள்.
  | 
             குறுகிய, மத்திய கால மற்றும் நீண்டகால இரகங்கள் | 
             
          
         மேலே செல்க 
         
           
             | புன்சா (III பயிர்-கோடைக்காலம்) | 
            
           
             | காலம் | 
             நில வகை | 
             தகுந்த இரகங்கள் | 
            
           
             | முதல் | 
             முடிய | 
            
           
             | டிசம்பர்-ஜனவரி | 
             மார்ச்-ஏப்ரல் | 
             இரட்டை பயிர் நஞ்சைநிலம், குட்டநாடு பரப்பு, கைப்பாடு, ஒன்னத்துக்கரா, மேய்ச்சல் நிலம் மற்றும் கடற்கரை மணல் சார்ந்த இடங்கள்.
  | 
             குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள். | 
             
          
         மேலே செல்க 
         கர்நாடகாவில் பயிரிடும் பருவங்கள்
         
           
             | காரீப்பருவம் | 
            
           
             | மாதம் | 
             விதைக்கும் காலம் | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | (ஏப்ரல்-செப்டம்பர்) | 
             ஜூன் மாதம் வரை
  | 
             குறுகிய ,மத்திய கால,மற்றும் நீண்டகால இரகங்கள். | 
             வடகிழக்கு நிலை மற்றும் வறட்சி மண்டலம், வடகிழக்கு மற்றும் வடக்கு வறட்சி மண்டலம், வடக்கு நிலைமாறு மண்டலம், அதிக மழைப்பொழிவு இடங்கள். | 
            
          
         மேலே செல்க 
         
           
             | ராபிப்பருவம் | 
            
           
             | மாதம் | 
             விதைக்கும் காலம் | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | (அக்டோபர்-டிசம்பர்) | 
             அக்டோபரின் இறுதி வாரம் வரை
  | 
             குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள். | 
             கடற்கரை இடங்கள்  | 
            
          
         மேலே செல்க 
         
           
             | கோடைக்காலம்/ஜெய்டு | 
            
           
             | மாதம் | 
             விதைக்கும் காலம் | 
             தகுந்த இரகங்கள் | 
             பயிரிடும் இடங்கள் | 
            
           
             | (ஜனவரி-மார்ச்) | 
             ஜனவரி இறுதி வாரம் வரை
  | 
             குறுகிய மற்றும் மத்திய கால இரகங்கள். | 
             வடகிழக்கு நிலை மற்றும் வறட்சி மண்டலம்,   வடக்கு வறட்சி மண்டலம், வடக்கு நிலைமாறு மண்டலம், அதிக மழைப்பொழிவு(மால்நாட்) இடங்கள். | 
            
          
         மேலே செல்க 
         |