கடலோர உப்பு நீர் ஆராய்ச்சி மையம் 
            
                      கடலோர  உப்பு நீர் ஆராய்ச்சி மையம், இராமநாதபுரம் 
            தொடங்கப்பட்ட  ஆண்டு : 1991 
             
            ஆணை  
          
            
              - மானாவாரி நேரடி விதைத்தலுக்கான உயர்  விளைச்சல் தரும் நெல் ரகங்களை கண்டறிதல்
 
              - மானாவாரி நேரடி விதைத்தல் நெல் பயிறுக்கான  வேளாண் உத்திகள் வளர்ச்சி
 
              - கடலோர சூழல் அமைப்புக்கான வேளாண் வனவியல்  பயிர்கள் கண்டறிதல்.
 
              - கடலோர சூழல் அமைப்புக்கான தோட்டக்கலை  பயிர்கள் கண்டறிதல்.
 
             
           
          கூடுதல் ஆணை 
          
            
              - உப்புநீர் மேலாண்மைக்கான தொழில்நுட்ப  மேம்பாடு
 
              - ID பயிர்கள் சாகுபடி செய்ய குறைந்த விலை  துணை பரப்பு வடிகால் அமைப்பிற்கான உத்திகள் மேம்பாடு.
 
             
           
          ஆராய்ச்சி சாதனைகள் 
             
            RM  96019 
            காலஅளவு  : 105 நாட்கள் 
            விளைச்சல்  : ஏக்கருக்கு 3.0 -3.5 டன் 
             
            பயிர் மேம்பாடு – நெல் 
          
            
              - உள்ளூர் நிலப்பகுதியில் இருந்து தூயவழித்  தேர்வு – 14
 
              - உப்பு நீர் மற்றும் காரம் தாங்கும் ரகங்கள் 
 
             
           
          இடைத்தடை திட்ட  
             
            உயர்  விளைச்சல் வறட்சி, நீர் ஏட்டிற்பதிதல், உவர்தன்மை தாங்கும் ஆற்றல் கொண்ட ரகங்களை கண்டறிதல் 
          
            
              - மானாவாரி நெல் சாகுபடிக்கான உழவியல்  மேலாண்மை முறைகள் மேம்பாடு
 
              - 2.களைப்பராமரிப்பு
 
              - ஒருங்கிணைந்த உர மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த  பூச்சி மேலாண்மை
 
              - ஈரம் காத்தல் உத்திகள்
 
             
           
          எந்திரமயமாக்கப்பட்ட  விதைப்பு ஓர் அறிமுகம் 
            ஈர  அழுத்தக் காலங்களின் மழைநீர் அறுவடை மற்றும் மறு சூழற்சி 
            மேலும்  தகவலுக்கு தொடர்புகொள்ள வேண்டிய வலைதள முகவரி  
            http  ://www.tnau.ac.in/rmd/rmdd-files/frame.html 
        தொடர்புகொள்ள  
        பேராசிரியர் மற்றும் தலைவர், 
          கடலோர  உப்பு நீர் ஆராய்ச்சி மையம், 
          கேணிக்கரை,ராமநாதபுரம்- 623    501. 
        Ph:04567    -  230250  |