அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: பனைஉணவுப்பொருட்கள் – செய்முறை
பனங்கிழங்கு மாவு சேர்த்த பிரட்

      தேவையான பொருட்கள்

கோதுமைமாவு 80 கி
பனங்கிழங்கு மாவு   20 கி
சர்க்கரைதூள் 10 கி
கொழுப்பு 10 கி
ஈஸ்ட் 3 கி
உப்பு 2 கி

செய்முறை :

  • கோதுமைமாவு மற்றும் பனங்கிழங்கு மாவை சலித்துக்கொள்ளவும்.

  • ஈஸ்ட்டை தண்ணீரில் கலந்து சர்க்கரை 10 -15 நிமிடத்திற்கு சேர்த்து விடவும்.

  • மாவில் கொழுப்பு, உப்பு மற்றும் ஈஸ்ட் கொண்ட தண்ணீர் சேர்த்து மாவாக பிசையவும்.

  • சிறிதளவு மாவு தூவு, கலந்த பிரட் மாவை மிருதுவாகவும் வரை பிசையவும் (20நிமிடங்கள்)

  • பின்னர் மூடிவைத்து மாவு மேலெலும்பும் வரை விடவும்

  • மீண்டும் மாவை லேசாக பிசைந்து பிரட் டிங்களில் கொழுப்பு/எண்ணெய் தடவவும்.

  • மாவை இரண்டாக பிரித்து பிரட் டின்னிற்கு ஏற்றவாறு இழுத்து வைக்கவும்.

  • மூடப்பட்ட பாத்திரம் அல்லது கொழுப்பு தடவப்பட்ட பைகளில் வைத்து 20-30 நிமிடத்திற்கு உயரும் வரை விடவும்.

  • 200 செல்சியஸ் சூடான அடுப்பில் (ஒவன்) 30முதல் 40நிமிடத்திற்கு வைத்து சுட்டெடுக்கவும்.

  • ரொட்டி அச்ஸ்ய்களை வெளியே எடுத்து துண்டுகளாக வெட்டவும்.


 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015