முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
தவேப வேளாண் இணைய தளம் ::ஊட்டச்சத்து

 உணவுச்சேர்ப்புகள்

உணவு உற்பத்தி, பதப்படுத்துதல், பொதியல், போக்குவரத்து அல்லது சேமிப்பின் போது உணவில் சேர்க்கப்படும் எந்தப்பொருளும் உணவுச் சேர்ப்புகளாகும்.
பயன்கள் முக்கிய செயல்பாடுகள்
உணவின் சரியான பதத்தைப் பராமரித்தல்
உணவிலுள்ள ஊட்டச்சத்தை மேம்படுத்துதல்
உணவின் சுவை மற்றும் நலத்தைப் பராமரித்தல்
உணவின் தன்மை காரம் மற்றும் அமிலத்தன்மையை அளித்தல்
உணவில் தன்மை, இரசாயன மற்றும் நுண்ணுயிரி சம்பந்தமான மாற்றங்களைக் கட்டுப்படுத்துதல்.
உணவு கையாளுதல் மற்றும் விநியோகத்திற்கு ஏற்புடையதாக்குதல்
விரும்பத்தக்க நிறத்தை அளித்தல்

செயற்கை நிறங்கள் - வண்ண உணவு

மேலும் விவரங்களுக்கு கீழே கிளிக் செய்யவும்


உணவு சேர்க்கை வகைகள்
உணவுச்சேர்ப்புகளின் பங்கு மற்றும் கேடுகள்

Source :

http://www.slideshare.net/jumasiah/food-additives-34843999?related=2
http://foodscintech.blogspot.in/2014/10/natural-food-colors_29.html
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015