தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் - அகில இந்திய வானொலி - நிகழ்ச்சிகள்

ஜனவரி் - 2024 - TNAU அகில இந்திய வானொலி - நிகழ்ச்சிகள்

Dt 17.01.2024 சிறுதானியம் சாகுபடி - முனைவர், ப. பொ, முருகன், விரிவாக்கக் கல்வி இயக்குநர், TNAU, Coimbatore

Dt 10.01.2024 அறுவடைக்குப் பின் தொழில்நுட்பம் - டாக்டர். பி. கீதா, பேராசிரியர், அறுவடைக்குப் பின் தொழில்நுட்ப மையம், TNAU, Coimbatore

டிசம்பர் - 2023 - TNAU அகில இந்திய வானொலி - நிகழ்ச்சிகள்

Dt 27.12.2023 சிறுதானியம் பதப்படுத்துதல் மற்றும் சேமிப்பு முறைகள் - டாக்டர் எம்.பாலகிருஷ்ணன்; பேராசிரியர் மற்றும் தலைவர், உணவு செயல்முறை                         பொறியியல்துறை,TNAU, Coimbatore

Dt 20.12.2023 சிறுதானியம் உற்பத்தி தொழில்நுட்பம் - பூச்சி மேலாண்மை - டாக்டர் ஏ.சுதா இணை பேராசிரியர், நோயியல் துறை,TNAU, Coimbatore

Dt 13.12.2023 சிறுதானியம் உற்பத்தி தொழில்நுட்பம் - சிறுதானியம உற்பத்தியில் பூச்சி மேலாண்மை - டாக்டர். வி. பரணிதரன்;பேராசிரியர், நோயியல் துறை TNAU,                           Coimbatore.

நவம்பர் - 2023 - TNAU அகில இந்திய வானொலி - நிகழ்ச்சிகள்

Dt 29.11.2023 சிறுதானியம உற்பத்தி தொழில்நுட்பம் - வானொலி வேலன்மை பாடம் - வி.வாசுகி, இணை.பேராசிரியர், வேளாண் துறை தமிழ்நாடு வேளாண்மைப்                              பல்கலைக்கழகம், கோவை

Dt 22.11.2023 புதிய தினை பயிர் வகைகள் - டாக்டர். என். குமாரி வேனோதா, உதவிப் பேராசிரியர், சிறுதானியத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,                        கோவை

Dt 15.11.2023 சிறுதானியம உற்பத்தி மற்றும் அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் AI இல் பண்ணை பள்ளி - டாக்டர் கே. ஐயனார் சிவ குமார், பேராசிரியர்,                       சிறுதானியத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை

Dt 08.11.2023 சோழம் சாகுபடி மற்றும் அறுவடைக்குப் பின் தொழில்நுட்பங்கள் - டாக்டர் டி.கவிதாமணி, உதவி பேராசிரியர், சிறுதானியத் துறை, தமிழ்நாடு                        வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை

Dt 01.11.2023 சிறுதானியங்கள் உற்பத்தி தொழில்நுட்பங்கள் பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்தல் - டாக்டர் எஸ்.சிவகுமார், பேராசிரியர் மற்றும்                         தலைவர்.,சிறுதானியத் துறை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை

அக்டோபர்்் - 2023 - TNAU அகில இந்திய வானொலி - நிகழ்ச்சிகள்

Dt 25.10.2023 சிறுதானிய பயிர் இரகங்கள் – ஓர் கண்ணோட்டம் - டாக்டர் ஆர். ரவிகேசவன், இயக்குனர், CPBG, TNAU, கோவை

Dt 18.10.2023 சிறுதானிய பயிர் உற்பத்தியின் முக்கியதுவம், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் - டாக்டர் வெ. கீதாலட்சுமி , துணை வேந்தர், தமிழ்நாடு                         வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர்

 முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008 - 2024