தவேப வேளாண் இணைய தளம் ::முக்கிய பகுதிகள் :: ஊட்டச்சத்து :: சத்துக்களை பாதுகாத்தல்

சமைக்கும் போது சத்துக்களை சேமிப்பதே சத்துக்களை பாதுகாப்பாகும்.

சமையல் தயாரிப்பின் போது சத்துக்கள் வீணாகுவதை குறைப்பதற்கான வழிமுறைகள்:

  1. புத்தம் புதிய உணவுகளை தேர்வு செய்தல்
  2. காய்கறிகளை நறுக்குவதற்கு முன் கழுவ வேண்டும்
  3. காய்கறிகளை பெரிதாக நறுக்கி வைட்டமின் சத்துக்களை வேகவைக்கும் போது மீட்பதாகும்
  4. தோலுரிப்பு கருவிக் கொண்டு காய்கறிகளின் தோலை சீவுதல்
  5. குறைந்த அளவு நீரையே நமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும்
  6. காய்கறிகளை பிரஷர் குக்கரை கொண்டு வேக வைக்கவும்
  7. காய்கறிகளை வேகவைக்கும் போது மூடியிட வேண்டும்
  8. பரிமாறுவதற்கு சில மணி துளிகளுக்கு முன் காய்கறி கலவையை தயாரிக்க வேண்டும்
  9. lime juice அல்லது வினிகரை வேகவைக்கும் முன் சேர்த்தால், வைட்டமின் சி இழப்பு நேரிடாது
  10. உணவு பொருட்களை குளிர்ந்த நிலையில் சேமிக்கவும்
  11. காய்கறிகளை வேகவைப்பதற்கு சூடு நீரையே பயன்படுத்தவும்
  12. வேகவைத்தலும் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு பயன்படுத்தப்படுத்தும் சமையல் வகை ஆகும்.
  13. தேவைப்பட்டால் காய்கறிகளை சமைத்த நீரை குழம்பு செய்வதற்கு சாஸ் மற்றும் சூப் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம்
  14. உணவு பாதுகாப்பை கருதி குறைந்த அளவு நீரையே சமையலுக்கு உபயோகப்படுத்த வேண்டும்
  15. பேக்கிங் சோடா உப்பை சமையலுக்கு பயன்படுத்தக்கூடாது ஏனெனில் வைட்டமின் சி இழப்பு அதிகம் ஏற்படும்
  16. செம்பு பாத்திரத்தை சமையலுக்கு உபயோகப்படுத்தக் கூடாது
  17. சமைப்பதற்கு முன் பருப்பு வகைகளை உரை வைக்க வேண்டும்
  18. பருப்பு தண்ணீரை ரசம் அல்லது சாம்பார் தயாரிப்பதற்கு பயன்படுத்தலாம

 

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015