| பெரும்பான்மை பயிர்கள் |
முக்கியப் பிரச்சனை |
| நெல் |
இலை சுருட்டுப்புழு மற்றும் தண்டு துளைப்பான் தாக்குதல் |
| |
உரங்கள் மற்றும் எருக்களை சரியான விகிதத்தில் பயன்படுத்தாமை |
| |
நெல் விதை உற்பத்தி செய்யும் பொழுது அரிசியின் நிறம் மாறுதல் |
| |
நெல் தரிசு நெல் சாகுபடியில் களை பிரச்சனை |
| |
முக்கியப் பருவத்தில் களை எடுப்பதற்கு ஆள் பற்றாக்குறை |
| வாழை |
சிறிய அளவிலான பழங்களாக இருப்பதால் முதல் தரம் இல்லாமை |
| கத்தரி |
உரங்களை சரிசம விகிதத்தில் பயன்படுத்தாமை |
| மஞ்சள் |
மஞ்சளில் நாட்டுக் கொதிகலன்களைப் பயன்படுத்தி பதப்படுத்துவது மூலம் கிழங்குகள் சரிசமமற்ற முறையில் வேகவைத்தல் |
| கரும்பு |
விதைக் கரணை வீணாவது |
| |
கரும்பில் குறைந்த அளவு பொருளாதார வருமானம் |
| கறவை மாடுகள் |
குறைந்த அளவு ஊட்டச்சத்தினால் குறைவான பால் அளவு |
| ஆடு |
வயிற்றுக்குடல் பிரச்சனைகளால் சோர்வு மற்றும் பலவீனம் |
| பருத்தி |
குறைந்த உற்பத்தித்திறன் |
| பச்சைப்பயிறு |
பச்சைப்பயிரில் தொடர்ந்து நடுத்தர மகசூல் |
| நிலக்கடலை |
மானாவாரி நிலக்கடலையில் குறைந்த மகசூல் |
| |
பூச்சி மற்றும் நோய் தாக்குதலால் நடுத்தர மகசூல் |
| பயறு வகைகள் |
இறவை உளுந்து சாகுபடியில் குறைந்த மகசூல் |
| எள் |
குறைந்த உற்பத்தித்திறன் |