வ.எண்  | 
                  திட்டத்தின் பெயர்   | 
                  விஞ்ஞானியின் பெயர்   | 
                  தொடங்கப்பட்ட நாள்   | 
                  முடிந்த நாள்   | 
                  நிதி ஒதுக்கீடு (லட்சத்தல்)  | 
                  நடந்த வேலையின் விபரங்கள்   | 
                
                
                  1.  | 
                  தேசிய    வேளாண்    வளாச்சி    திட்டம்    எடுத்து    செல்லக்    கூடிய    சிறு    தெளிப்பான்    தமிழ்நாட்டின் கடற்கரையோர மணல்    கலந்த    மண்களுக்கான எடுத்துச் செல்லத்தக்க    சிறு    தெளிப்பானை    அறிமுகப்படுத்துதல்   | 
                  அனைத்து    தொழில்நுட்ப அலுவலர்கள்   | 
                  2010   | 
                  2011  | 
                  45.00  | 
                  அறிக்கை    எழுதுதல்    நடந்து    கொண்டிருக்கிறது.  | 
                
                
                  2.  | 
                  தமிழ்நாடு    – நீர்வள    நிலவளத்திட்டம்    (உத்திரகோசா மங்கையர் நீர்பிடிப்புப்    பகுதி)  | 
                  முனைவர்.    எஸ்.கணபதி   | 
                  2010  | 
                  2013  | 
                  33.92  | 
                  பகுதி    மானாவரி    நெல்    சாகுபடிக்கான விதைப்பு முடிந்தது.  | 
                
                
                  3.  | 
                  ஆத்மா    திட்டம்   | 
                  முனைவர்.    ஜி.ஆனந்த்.  | 
                  2009  | 
                  2011  | 
                  0.70  | 
                  
                    - மாவட்ட    அளவிலான    உழவர்கள்    & விஞ்ஞானிகள்  கலந்துரையாடல் முடிந்துள்ளது.
 
                    - செயல்    திட்டத்திற்காக,    மதுரை    வேளாண்    & ஆராய்ச்சிக் கல்லூயிலிருந்து தென்னை    டானிக்    வாங்கியதற்கான அறிக்கை சமர்பிக்கப்பட்டது.
 
                    | 
                
                
                  4.  | 
                  என்.ஐ.சி.ஆர்.த. திட்டம்   | 
                  அனைத்து    தொழில்நுட்ப வல்லுநர்கள்   | 
                  2010  | 
                  2012  | 
                  33.00  | 
                  
                    - ஹைதராபாத்தில் உள்ள கிரைடா, என்.ஐ.சி.ஆர்,ஆ.டி.சி.சி. போன்ற    இடங்களுக்கு சென்று பார்வையிட்டுவதற்கான  குறிப்பு ஆவணம்    அனுப்பப்பட்டது.    22.01.2013 அன்று    ஹைதராபாத்தில் கிரைடா, என்.ஐ.சி.ஆர்.ஏ.டி.டி.சி ஆகிய    இடங்களுக்கு சென்று பார்வையிட    குறிப்பு    ஆவணம்    மற்றும்    என்.ஐ.சி.ஆர்.ஏ.வில் 2 சக்கர    வாகனங்கள்    அனுப்பியதற்கான நிதி ஒதுக்கீடு    செய்யப்பட்டது.
 
                    - 28.01.2012    அன்று    பெங்களூரில் உள்ள மண்டல    திட்ட    இயக்கத்திற்கு குறிப்பிட்ட இடையீடு    சம்பந்தமான    வீடியோ    எடுப்பதற்கான விபரங்கள் அனுப்பப்பட்டது.
 
                    - கள    பார்வையிடுதல் நடத்தப்பட்டது.
 
                    | 
                
                
                  5.  | 
                  தேசிய வேளாண்    வளர்ச்சி    திட்டம்    – ஆர்.கே.வி.ஒய் – ராமநாதபுர    மாவட்டத்தின் கடற்கரையோர மணல்    கலந்த    மண்ணிற்கான    மண்    பெருக்கம்    & நீர்    மேலாண்மை    செயல்    திட்டங்களை    பிரபலப்படுத்துதல்   | 
                  முனைவர்.வி. கணேஷ ராஜா    முனைவர்.ஏ. அனுராதா  
                    முனைவர். சி.கவிதா   | 
                  2011    | 
                  2012  | 
                  15.89  | 
                  
                    - தினைக்குளம்,    திருப்புள்ளானி,    பள்ளபச்சாரி கிராமங்களில் உள்ள    வேர்கடலை    பயிர்கள்    பூக்கும்    நிலையில்    உள்ளன.
 
                    - வேர்க்கடலை    ரிச்    பயிர்களுக்கு அளிக்கப்பட்டது.
 
                    - ராமநாதபுர    வட்டாரத்தில் உள்ள ஆர்.காவனூர்,    கருகுடி    கிராமங்களில் மிளகாய் பயிர்    பூக்கும்    நிலையில்    உள்ளன. 
 
                    - வேர்க்கடலை    &    மிளகாய்    பயிருக்கு    தூக்கிச்    செல்லும்    தூவல்    தெளிப்பான்    மூலம்    பாசனம்    செய்யப்பட்டது.
 
                    - மண்    மாதிரி    ஆய்வுகள்    பரிசோதனையில் உள்ளன.
 
                    |