வ.எண்  | 
                  பயிர் / நிறுவனம்   | 
                  தொழில்நுட்பத்தை மதிப்பீட்டு ஆய்வு   | 
                  இந்த மாதத்தில் நடந்த முன்னேற்றங்கள்   | 
                  துறை சார்ந்த விஞ்ஞானி   | 
                
                
                  1.  | 
                  நெல்   | 
                  மானாவாரி சூழ்நிலைக்கான    உயர்    விளைச்சலைத் தரும் நெல்    இரகங்களின்    மதிப்பீட்டு ஆய்வு   | 
                  அறுவடை நிலையில்    உள்ள    பயிர்   | 
                  டாக்டர்.பி.துக்கையண்ணன் தொழில்நுட்ப    வல்லுநர்    (உழவியல்)  | 
                
                
                  2.  | 
                  மல்லிகை   | 
                  மல்லிகையில் பருவமில்லாத    சமயங்களில்    பூ    உற்பத்தித்    திறனுக்கான    மதிப்பீட்டு ஆய்வு   | 
                  தெளித்தல்   | 
                  டாக்டர்.சி.கவிதா தொழில்நுட்ப    வல்லுநர்    (தோட்டக்கலை)  | 
                
                
                  3.  | 
                  முருங்கை   | 
                  முருங்கையின் இரக  செயல்பாட்டின் மதிப்பீட்டு    ஆய்வு   | 
                  வளர்ச்சிநிலை   | 
                  டாக்டர்.வி.மீனாட்சி தொழில்நுட்ப    வல்லுநர்    (மனையியல்)  | 
                
                
                  4.  | 
                  பருத்தி   | 
                  மானாவாரி பருத்தியில்    (SVPR 2) இடர்பாடு    மேலாண்மை    முறைகளின்    மதிப்பீட்டு ஆய்வு   | 
                  வளர்ச்சிநிலை   | 
                  டாக்டர்.சி.விஜயராகவன் தொழில்நுட்ப    வல்லுநர்    (பூச்சியியல்)  | 
                
                
                  5.  | 
                  நெல்   | 
                  நெல்லில் களர்    மண்களுக்கான கலவைத் தொகுப்பை    மதிப்பீட்டு ஆய்வு   | 
                  முதிர்நிலையில் உள்ள    பயிர்   | 
                  டாக்டர்.ஆ.அனுராதா தொழில்நுட்ப    வல்லுநர்    (மண்    அறிவியல்    & வேளாண்    வேதியியல்)  | 
                
                
                  6.  | 
                  பால் பண்ணை   | 
                  கலப்பின கறைவ    மாடுகள்    வாங்குவதற்கான நிதி ஒதுக்கீடு    மதிப்பீட்டு ஆய்வு   | 
                  பயனாளித் தேர்வு    முடிந்தது.  | 
                  டாக்டர்.ஜி.ஆனந்த் தொழில்நுட்ப    வல்லுநர்    (வேளாண்    விரிவாக்கம்)  |