| வேளாண் அறிவியல் நிலையம் :: கிருஷ்ணகிரி மாவட்டம் | 
             
           
         
       
         
        
          
            
                
                  
                    முக்கிய திட்டப்பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி
                      
                        - பல்லாண்டு முருங்கையில் குறைந்த வருமானம்
 
                        - பால் மாடுகளில் தொடர்ந்து ஒரே இரகங்கள்
 
                        - நெல் சாகுபடியில் களை பிரச்சனையால் குறைந்த மகசூல்
 
                        - நெல் சாகுபடியில் சமமற்ற முறையில் உரங்கள் அளித்தல்
 
                        - நெல்லில் தீவிரப் பூச்சி தாக்குதல்
 
                        - நீல நாக்கு நோய் தாக்குதலினால் இறப்பு
 
                        - அறுவடையின் பொழுது ஆட்கள் பற்றாக்குறை, வேலைப்பளு மற்றும் வேலைப்பளு
 
                        - முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மையால் குறைந்த மகசூல்
 
                        - மண் பரிசோதனைப் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமை
 
                        - நிலக்கடலை, எள், நெல், கம்பு, மக்காச்சோளம் போன்றவற்றில் குறைந்த மகசூல்
 
                        - கத்தரியில் காய் மற்றும் தண்டு துளைப்பானால் குறைந்த மகசூல்
 
                        - தென்னையில் சரிசமமற்ற உரமேலாண்மையால் குறைந்த மகசூல்
 
                        - தென்னையில் சிகப்பு கூன்வண்டு
 
                        - மாவில் பழ ஈ தாக்குதலை மகசூல் குறைவு
 
                        - மாவில் முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
 
                        - தண்ணீர் பற்றாக்குறை
 
                        - மல்லிகையில் முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
 
                        - மாவில் அறுவடையின் பொழுது இயந்திரங்களினால் பாதிப்பு
 
                        - நிலக்கடலையில் முறையற்ற ஊட்டச்சத்து மேலாண்மை
 
                        - முறையற்ற ஊட்டச்சத்து மற்றும் நோய் மேலாண்மை
 
                        - பால் மாடுகளில் மடிவீக்க நோய் பாதிப்பு
 
                        - செம்மறி ஆட்டில் நீல நாக்கு நோய்த் தாக்குதல்
 
                        - ஆந்தரக்னாஸ் பாதிப்பு
 
                        - மாடுகளில் செரிமான மூட்டுப்பொருள் குறைபாடு
 
                        - முட்டைக்கோசில் வைரமுதுகு அந்துப்பூச்சி
 
                        - ரோஜாவில் சாம்பல்நோய்
 
                        - மஞ்சளில் கிழங்கு அழுகல் நோய்
 
                       
                        
                    | 
                   
                
               
               
          
  | 
           
         
               |