| முக்கியப் பயிர்கள் மற்றும் பண்ணைச் சார்ந்த தொழில்கள் |
கண்டறியப்பட்ட முக்கியப் பிரச்சனைகள் |
| தானியங்கள் |
|
| நெல் |
அதிகளவு இடுபொருள் மற்றும் குறைந்தளவு உற்பத்தித் திறன் |
| |
தண்ணீர்ப் பற்றாக்குறை |
| |
வேலையாட்களுக்கு அதிக செலவு |
| சிறு தானியங்கள் |
| நெல் |
அதிகளவு இடுபொருள் செலவு மற்றும் குறைந்தளவு உற்பத்தித் திறன் |
| |
தண்ணீர் பற்றாக்குறை |
| |
வேலையாட்களுக்கு அதிகச் செலவு |
| மக்காச்சோளம் |
குறைந்த உற்பத்தித் திறன், நுண்ணூட்டச்சத்து குறைபாடு |
| தீவனச்சோளம் |
குறைந்த அளவு தீவனங்கள் கிடைத்தல் |
| கேழ்வரகு |
உவர்மண் நிலங்களுக்கு உகந்த அதிக மகசூல் தரும் இரகங்கள் குறைவாகக் கிடைத்தல். |
| பயறு வகைகள் |
| துவரம்பருப்பு |
மானாவாரி சூழலுக்கு குறைந்த மகசூல் இரகங்கள் |
| |
அறிவியல் பூர்வமற்ற ஊட்டச்சத்து மேலாண்மை |
| உளுந்து |
நெல் தரிசு சூழலில் குறைந்தளவு மகசூல் தரும் இரகங்கள் |
| |
அறிவியல் பூர்வமற்ற ஊட்டச்சத்து மேலாண்மை |
| பச்சைப்பயிறு |
நெல் தரிசு சூழலில் குறைந்தளவு மகசூல் தரும் இரகங்கள் |
| |
அறிவியல் பூர்வமற்ற ஊட்டச்சத்து மேலாண்மை |