முக்கியத் திட்டப்பணிகள் / முக்கிய தாக்கப்பகுதி 
                      
                        - காய்கறிகளில் குறைந்த உற்பத்தித் திறன்
 
                        - வயல் வேலைகளுக்கு பண்ணைத் தொழிலாளர்கள் சரிவர கிடைப்பதில்லை.
 
                        - அறுவடைக்குப்பின் தொழில்நுட்பம் பற்றிய விழிப்புணர்ச்சி இல்லாமை
 
                        - மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களைப் பற்றிய அறிவு குறைவு
 
                        - பால் மாடுகளில் மடிவீக்க நோய்
 
                        - செம்மறி ஆடுகளில் திடீர் நிகழ்வாக கோமாரி நோய்
 
                        - செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளில் குறைந்த வளர்ச்சி விகிதம்
 
                        - காய்கறிகளில் குறைந்த உற்பத்தி
 
                        - பூச்சி மற்றும் நோய் தாக்குதலினால் குறைந்த மகசூல்
 
                        - கோழியில் ராணிகெட் வியாதி
 
                        |