நன்னெறி வேளாண்முறைகளின் குறிக்கோள்கள் 
                
                  - பாதுகாப்பான மற்றும் தரமான சத்து நிறைந்த உணவுப்பொருட்கள் உற்பத்தி
 
                  - இயற்கை வள மேம்பாடு, தொழிலாளர் உடல்நலம் மற்றும் வளமான சுற்றுச்சூழல்
 
                  - விவசாயிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்பினை ஏற்படுத்துதல்
 
                 
                நன்னெறி வேளாண் முறைகளின் தூண்கள் 
                
                  - பொருளாதாரத் திறன்
 
                  - நிலையான சுற்றுப்புறச்சூழல்
 
                  - சமுதாய அங்கீகரிப்பு
 
                  - தரமான மற்றும் பாதுகாப்பான உணவு
 
                 
                நன்னெறி வேளாண்முறைகளின் முக்கிய அம்சங்கள் 
                
                  - வருமுன் பாதுகாப்பு
 
                  - இடர் வரவு மதிப்பீடு
 
                  - எல்லா நிலைகளிலும் உணவு பாதுகாப்பு
 
                  - உற்பத்தி தொடரில் முழு தகவல் தொடர்பு
 
                  - தொழிலாளர் கல்வி திட்டம்
 
                  - சுகாதாரமான பண்ணை மற்றும் பண்ணைக் கருவிகள்
 
                  - ஒருங்கிணைந்த பூச்சியியல் மேம்பாடு
 
                |