தேங்காய் - விற்பனை தகவல்கள் :: அக்மார்க் நெட்

அக்மார்க் நெட்
இத்திட்டத்தை வேளாண் அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.  நாட்டில் உள்ள வேளாண் பொருட்கள் விற்பனைக் கூடங்கள், மாநில வேளாண் பொருட்கள் விற்பனை வாரியங்கள் மற்றும் இயக்கங்கள் ஆகியவற்றை இணைத்து தகவல் பரிமாற்றம் செய்து வருகிறது.  விற்பனைத் தகவல்களை வேகமாகப் பெருவதற்கு ஏற்ற தேசிய அளவிலான தகவல் வலைதளமாக அக்மார்க் நெட் உள்ளது.  விற்பனைக் கட்டணம்,  விற்பனைச் செலவு போன்ற தகவல்களை கணினிமயமாக்கி சரியான நேரத்தில், உண்மையான தகவல்களை வழங்கி வேளாண் பொருட்கள் விற்பனை சிறப்பாக நடைபெற உதவுகிறது.

செயல்பாடுகள் :

  • விற்பனைத் தகவல்கள் சேகரிக்கவும் பரப்பவும், அவற்றை திறமையாக பயன்படுத்தவும்,  தேசிய அளவிலான தகவல் வலைதளம் ஏற்படுத்துதல்
  • உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மற்றும் நுகர்வோர் விற்கும் போதும் பொருட்கள் வாங்கும் போதும் அதிக பயனடைய சரியான நேரத்தில் துள்ளியமான தகவல்களை வழங்குதல்
  • தற்பொழுது இருக்கும் சந்தை தகவல் முறையில் மாற்றங்களை உண்டாக்கி, விற்பனையை மேம்படுத்துதல்

தொடர்புக்கு
சந்தை ஆய்வு இயக்கம், வேளாண் கூட்டுறவுத் துறை,
வேளாண் அமைச்சகம், ஏ-பிளாக், சிஜிஓ வளாகம்,
என.எச் – IV, பரிதாபாத்,(ஹரியானா) -121 001,
மின்னஞ்சல்: www.agmarknet.nic.in







 

 

 

 

© 2010 TNAU. All rights reserved