சிவப்பு பயிர்ச்சிலந்தி: டெடரானைக்கஸ் சின்னாபரினஸ்  
சேதத்தின் அறிகுறிகள் 
              
                - சிலந்திகள் இலையின்      அடிப்பரப்பிலிருந்து நூலாம்படையினை உருவாக்கி அதனுள்ளிருந்து சாப்பிடும். 
 
                - இலையின் மேற்பரப்பில் மஞ்சள்      நிறப்புள்ளிகள் இருக்கும் பிறகு சிவப்பாக மாறிவிடும். 
 
                - தாக்கப்பட்ட இலைகள் வாடிவிடும். 
 
                - பூக்களில் உருவாவது      குறைந்துவிடும். 
 
               
              பூச்சியின் விபரம்  
              
                - வெண்ணிற கோள வடிவ முட்டை இலையின்      அடிப்பரப்பில் காணப்படும். 
 
                - சிலந்தி சிவப்பு நிறத்தில்      இருக்கும். 
 
               
              கட்டுப்படுத்தும் முறைகள்  
              
                - தாக்கப்பட்ட செடிகளை சேகரித்து      அழிக்கவும். 
 
                - 1 லிட்டர் தண்ணீரில்      1.5 மிலி ைக்கோஃபால் (அ) 2 கிராம்      நனையும் கந்தகத்தூள் கலந்து தெளிக்கவும்.
 
              | 
              |