இலைச்சுருட்டுப்புழு: க்ளைஃபோடஸ் யூனியோனாலிஸ்  
              சேதத்தின்அறிகுறிகள்  
              
                - இலைகள்சுருட்டப்பட்டுஅதனுள்ளிருந்துபுழுஇலைகளைச்சாப்பிடும்.
 
               
              பூச்சியின்விபரம்  
              
                - புழு : பச்சைநிறமாகஇருக்கும்.
 
                - அந்துப்பூச்சி : வெண்ணிறஇறக்கையில்பழுப்புநிறக்கோடுகளுடன்இருக்கும்
 
               
              கட்டுப்படுத்தும்முறைகள்  
              
                - தாக்கப்பட்ட      மொக்குகளை புழுக்களுடன் சேகரித்து அழிக்கவும். 
 
                - விளக்குப்பொறி      அமைத்து அந்துப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கலாம். 
 
                - வேப்பங்கொட்டை      வடிநீர் 5 சதம் தெளிக்கலாம்.
 
                - 1 லிட்டர் தண்ணீரில்      2 மிலி மாலத்தியான் கலந்து தெளிக்கலாம்.
 
                - செடிகளை சீரான கவாத்து செய்து, தோட்டத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.
 
              | 
              | 
              | 
              |