வங்கி மற்றும் கடன் :: தமிழ்நாடு தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட்

வைப்பு நிதிகள்
தாய்கோ வங்கி கீழ்கண்ட வைப்பு நிதிகளை பொது மக்கள், தொழிற்சாலை கூட்டுறவு சங்கங்கள், அரசுத் துறைகள், கழகங்கள், பெயர் பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து பெறுகிறது.

சேமிப்பு வைப்பு நிதி குறுகிய கால வைப்பு நிதி
தற்போதைய வைப்பு நிதி நிர்ணயிக்கப்பட்ட வைப்பு நிதி
மாத வைப்புநிதி பண சான்றிதழ்

வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம்

காலம் - நாட்கள் வட்டி விகிதம் காலம் - நாட்கள் வட்டி விகிதம் (சதவிகிதத்தில்)
15 முதல் 29 வரை 5.75 சதவிகிதம் 181-364 8.75 சதவிகிதம்
30 முதல் 45 வரை 6.25 சதவிகிதம் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை 10.25 சதவிகிதம்
46 முதல் 90 வரை 6.75 சதவிகிதம் மூத்தக் குடிமக்கள் 1 சதவிகிதம் அதிகம்
91 முதல் 180 வரை 7.75 சதவிகிதம் சேமிப்புக் கணக்கு 3.50 சதவிகிதம்

தொழிற்சாலை கூட்டுறவுகளுக்கு கடன் வழங்கும் பணி

உதவியின் இரகம் வட்டி விகிதம்
தவணை கடன் 11.00 சதவிகிதம்
பண கடன் 11.00 சதவிகிதம்
கட்டண சலுகை 11.00 சதவிகிதம்
வங்கி உத்திரவாதம் 1 சதவிகிதம் சேவை வரி வசூலிக்கப்படும்

பொது மக்களுக்கு கடன் வழங்குதல்
கடன்வகை வட்டிவிகிதம்
எஸ்.எஸ்.ஐ (SSI)/ சிறு மற்றும் குறுந்தொழில்கள்   தவணை கடன்  
ரூ. 25000 வரை 11.00 சதவிகிதம்
ரூ. 25000 மேல் 12.00 சதவிகிதம்
பணக்கடன்  
ரூ. 25,000 வரை 11.00 சதவிகிதம்
ரூ. 25,000 மேல் 12.00 சதவிகிதம்
  நகை கடன் 12.00 சதவிகிதம்
என்.எஸ்.சி (NSC) கடன் 11.00 சதவிகிதம்
வீட்டு அடகு கடன் 14.00 சதவிகிதம்
வீடு கட்டுவதற்கு முன்பணம் 14.00 சதவிகிதம்
அதிக வரைவு 15.00 சதவிகிதம்
தனிப்பட்ட கடன் 15.00 சதவிகிதம்
ஆதாரம்: http://taicobank.com
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016