வங்கி மற்றும் கடன் :: தனியார் வங்கிகள்

தனியார் வங்கிகள்
இந்தியாவில் வங்கிகள் முறை ஆரம்பிக்கப்பட்ட காலம் தொட்டே தனியார் வங்கிகள் செயல்படுகின்றது. இன்டஸ் இன்ட் வங்கி இந்தியாவின் முதல் தனியார் துறை வங்கி ஆகும். அதோடு வேகமாக வளர்ந்து வரும் வங்கிகளில் இன்டஸ் இன்ட் வங்கியும் ஒன்று. ஐ.டி.பி.ஐ வங்கி உலகின் பத்தாவது மிகப்பெரிய தனியார் வங்கி மற்றும் இவ்வங்கி உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களை இந்தியாவில் அமைத்துள்ளது.
வீட்டு வசதி மேம்பாட்டு நிதி லிமிடெட், இந்தியாவில் பாரத ரிசர்வ் வங்கியின் தாராளமயமாக்கல் திட்டத்தில் முதன் முதலில் நிறுவப்பட்ட தனியார் வங்கி ஆகும். இதை 1994 ஆம் ஆண்டு மும்பையில் உள்ள ஹெச்.டி.எப்.சி வங்கி லிமிடெட் உடன் இணைக்கப்பட்டு ஜனவரி 1995 ஆம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்ட வங்கியாக செயல்படுகிறது.
ஐ.என்.ஜி வைஸ்யா 1930 ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. பெங்களூருவில் முதன் முதல் கிளை 1934 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றது.
கீழே கொடுக்கப்பட்டுள்ளவை தனியார் துறை வங்கிகள்.

பாங்க் ஆப் பஞ்சாப்
பாங்க் ஆப் ராஜஸ்தான்
கத்தோலிக் சிரியன் வங்கி
தனலட்சுமி வங்கி
பெடரல் வங்கி
ஹெச்.டி.எப்.சி வங்கி
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி
ஜம்மு & காஷ்மீர் வங்கி 
கர்நாடகா வங்கி
கரூர் வைஸ்யா வங்கி
லட்சுமி விலாஸ் வங்கி
தென் இந்தியன் வங்கி
ஆக்ஸிஸ் (யு.டி.ஐ) வங்கி
ஐ.என்.ஜி வைஸ்யா வங்கி
கோடக் மஹிந்திரா வங்கி லிமிடெட்
நைநிடால் வங்கி லிமிடெட்
ரத்னாகர் வங்கி லிமிடெட்
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி லிமிடெட்


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013