நைநிடால் வங்கி லிமிடெட்  
                நைநிடால் வங்கி லிமிடெட் மூலம் திட்டங்கள் கீழ்க்கண்டவற்றிற்கு வழங்கப்படுகின்றது. 
              
                
                  - தோட்டக்கலை திட்டங்களுக்கு நிதி உதவி அளித்தல்
 
                  - தோட்டக்கலை திட்டங்களுக்கு உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு நிதி உதவி வழங்குதல்.
 
                 
               
              தகுதி 
                அனைத்து தனி நபர்கள், விவசாயிகள், விவசாயிகள் குழு, சுய உதவிக்குழுக்கள், நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள். 
                கடன் அளவு 
                குறைந்தபட்சம் 
              
                
                  - 30 லட்சம் வரை உள்ள திட்டங்களுக்கு  திட்ட செலவில் 25 சதவிகிதம் வழங்கப்படும்.
 
                  - 30 லட்சத்திற்கு மேல் உள்ள திட்டங்களுக்கு திட்ட செலவில் 45 சதவிகிதம் வழங்கப்படும்.
 
                 
               
              அதிகபட்சம் : திட்டங்களுக்கு எந்த வித அதிகபட்ச அளவும் இல்லை. 
              மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
              ஆதாரம்  : http://www.nainitalbank.co.in/ 
  
   |