ஐ.என்.ஜி வைஸ்யா வங்கி  
                      
                        
                          - வைஸ் கிரிஷி
 
                          - வைஸ் மஹிந்திரா
 
                          - கிராமப்புற வீடுகள்
 
                          - பொருட்களுக்கான கடன்கள்
 
                          - தங்க கடன் திட்டம்
 
                          - கே.சி.சி (KCC)
 
                         
                       
                      1. வைஸ் கிரிஷி 
                        கடன் நடைமுறை படுத்துவதற்கான கட்டணம் 
                      
                        
                          - ரூ. 25,000 வரை - இல்லை
 
                          - ரூ. 25,000 மேல் ரூ. 2 லட்சம் வரை ரூ. 50 ஒரு கடனுக்கு
 
                          - ரூ. 2 லட்சம் அதற்கு மேல் - 0.1 சதவிகிதம் அனுமதிக்கப்பட்ட தொகையில் இருந்து.
 
                         
                       
                      தொகை செலுத்துவதற்கு முன் உள்ள கட்டணம் : இல்லை. 
                        தவணை இல்லா சான்றிதழ் 
                      
                        
                          - ரூ. 25 ஒரு சான்றிதழுக்கு மற்றும் அரசு வழங்கும் திட்டங்களுக்கு எந்த கட்டணமும் இல்லை.
 
                         
                       
                      சமர்ப்பிப்பு சான்றிதழ் 
                      
                        
                          - ரூ. 10 லட்சம் வரை - ரூ. 2000
 
                          - ரூ. 10 லட்சத்திற்கு மேல் ரூ. 50 லட்சத்திற்கு கீழ் -  ரூ. 3000 /-
 
                          - ரூ. 50 லட்சத்திற்கு மேல் - ரூ.5000 /-
 
                         
                       
                      மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
                      2. வைஸ் மஹிந்திரா 
                        கடன் நடைமுறை படுத்துவதற்கான கட்டணம் 
                         
                        பி.எஸ்.ஏ 
                      
                        
                          - ரூ. 25,000 வரை - இல்லை
 
                          - ரூ. 25,000 மேல் ஆனால் ரூ. 2 லட்சத்திற்கு கீழ் - 0.25 சதவிகிதம். கடன் தொகையில் குறைந்தது ரூ. 250.
 
                          - 2 லட்சம் அதற்கு மேல்
 
                         
                        
                          - கடன் தொகையில் 0.25 சதவிகிதம்
 
                          - புதுப்பித்தலுக்கு 0.125 சதவிகிதம்
 
                         
                       
                      பி.எஸ்.ஏ இல்லாததற்கு (Non PSA) 
                        ரூ. 25,000 வரை : 125 ஒரு கடனுக்கு 
                        25,000 க்கும் மேல் ரூ. 2 லட்சம் கீழ் கடன் தொகையில் 0.50 சதவிகிதம் குறைந்தது ரூ. 500 வரை 2 லட்சத்திற்கு மேல். 
                      
                        
                          - கடன் தொகையில் 0.50 சதவிகிதம்
 
                          - புதுப்பித்தலுக்கான கடன் தொகையில் 0.25 சதவிகிதம்
 
                         
                       
                      தொகை செலுத்துவதற்கு முன் உள்ள கட்டணம் :  இல்லை 
                        தவணை இல்லா சான்றிதழ் 
                        ரூ. 25 ஒரு சான்றிதழுக்கு மற்றும் அரசு நிதி வழங்கும் திட்டங்களுக்கு கட்டணம் இல்லை. 
                         
                        சமர்பிப்பு சான்றிதழ் 
                      
                        
                          - ரூ. 10 லட்சம் வரை ரூ. 2000
 
                          - ரூ. 10 லட்சத்திற்கு மேல் ரூ. 50 லட்சத்திற்கும் கீழ் ரூ. 3000
 
                          - ரூ. 50 லட்சத்திற்கும மேல் ரூ. 5000
 
                         
                       
                      மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
                      3. கிராமப்புற வீடுகள் 
                        கடன் நடைமுறை கட்டணம் 
                      
                        
                          - நிர்வாகக் கட்டணம் கடன் தொகையில் இருந்து 0.5 சதவிகிதம்
 
                         
                       
                      தொகை செலுத்துவதற்கான முன் உள்ள கட்டணம் 
                      
                        
                          - 6 மாத காலம் முடிவடையும் வரை பாதி முன் கட்டணம் செலுத்துவதற்கு அனுமதி இல்லை.
 
                          - 6 மாத காலத்திற்குப் பின், பாதியாக செலுத்தும் முன் கட்டணம் அதிகபட்சமாக 2 முறை 12 மாதத்திற்குள் குறைந்தது ரூ. 25,000 வரை செலுத்தலாம்.
 
                          - முன் தொகை செலுத்துவதில் உள்ள தண்டனைத் தொகை பாதி முன்பண தொகைக்கு மட்டும் இல்லை. மொத்த அடைப்பிற்கான தண்டனைத் தொகை 1 சதவிகிதம் (நிலுவையில் இருக்கும் அசல் தொகை + அசல் திருப்பிச் செலுத்தும் தொகை கடந்த 12 மாதங்களாக)
 
                         
                       
                      மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
                      4. பொருட்களுக்கான கடன் 
                      கடன் நடைமுறை படுத்துவதற்கான கட்டணம் 
                        பி.எஸ்.ஏ (விவசாயம்) 
                      
                        
                          - ரூ. 25,000 வரை  - இல்லை
 
                          - ரூ. 25,000 மேல் - அனுமதிக்கப்பட்ட தொகையில் இருந்து 0.5 சதவிகிதம் குறைந்தது ரூ. 500
 
                          - ரூ. 2 லட்சத்திற்கு மேல் கடன் தொகையில் 0.5 சதவிகிதம்
 
                         
                       
                      முன்பணம் கட்டணங்கள் :  இல்லை 
                      தவணை இல்லா சான்றிதழ் 
                      
                        
                          - ரூ. 25 ஒரு சான்றிதழுக்கு மற்றும் அரசு அனுமதிக்கப்பட்ட திட்டங்களுக்கு கட்டணங்கள் இல்லை.
 
                         
                       
                      சமர்ப்பிப்பு சான்றிதழ் 
                      
                        
                          - ரூ. 10 லட்சம் வரை ரூ. 2000/-
 
                          - ரூ. 10 லட்சத்திற்கும் மேல் 50 லட்சத்திற்கு கீழ் ரூ. 3000/-
 
                          - ரூ. 50 லட்சத்திற்கும் மேல் ரூ. 5000/-
 
                         
                       
                      மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
                      5. தங்க கடன்கள் 
                        கடன் நடைமுறைப்படுத்துவதற்கான கட்டணம் 
                        பி.எஸ்.ஏ : (விவசாயம்) 
                      
                        
                          - ரூ. 25,000 வரை - இல்லை
 
                          - ரூ. 25,000 மேல் ஆனால் ரூ. 2 லட்சத்திற்குக் கீழ் ஒரு கடனுக்கு ரூ. 100 வழங்கப்படும்.
 
                          - ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேல் அனுமதிக்கப்பட்ட தொகைக்கு 0.2 சதவிகிதம்
 
                         
                       
                      பி.எஸ்.ஏ இல்லாதவை (பொதுவானது) 
                      
                        
                          - ரூ. 25,000 வரை - இல்லை
 
                          - ரூ. 25,000 மேல் ஆனால் ரூ. 2 லட்சத்திற்கு கீழ் ஒரு கடனுக்கு ரூ. 250
 
                          - ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேல்
 
                          - 0.25 சதவிகிதம் புது கடன்களுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சம்
 
                          - 0.10 சதவிகிதம் மற்றும் அதன் மேல் அனுமதிக்கப்பட்ட தொகையில் 0.2 சதவிகிதம்
 
                         
                       
                      பி.ஏ.ஐ.எஸ் (காப்பீட்டுத் தொகை) 
                        மொத்த காப்பீட்டுத் தொகை ரூ. 50,000/- க்கு மூன்று வருடங்களுக்கு ரூ. 10 செலுத்தவேண்டும். 
                         
                        பணம் செலுத்துவதற்கு முன்பான கட்டணங்கள் : இல்லை 
                         
                        மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
                      6.கே.சி.சி (KCC)  
                        கடன் நடைமுறை படுத்துவதற்கான கட்டணம் 
                      
                        
                          - ரூ. 25,000 வரை - இல்லை
 
                          - ரூ. 25,000 மேல் ரூ. 2 லட்சத்திற்கு குறைவாக ரூ. 100 ஒரு கடனுக்கு
 
                          - ரூ. 2 லட்சம் மற்றும் அதற்கு மேல் - அனுமதிக்கப்பட்ட தொகையில் 0.2 சதவிகிதம்
 
                         
                       
                      பி.ஏ.ஐ.எஸ் (காப்பீட்டுத் தொகை) 
                      
                        
                          - மொத்த காப்பீட்டுத் தொகையான ரூ. 50,000 3 வருடங்களுக்கு ரூ. 10 செலுத்த வேண்டும்.
 
                         
                       
                      முன்பணம் செலுத்தும் கட்டணம் : இல்லை 
                         
                      தவணை இல்லா சான்றிதழ் 
                      
                        
                          - ஒரு சான்றிதழுக்கு ரூ. 25 மற்றும் அரசு வழங்கும் திட்டங்களுக்கு கட்டணம் இல்லை.
 
                         
                       
                      மேலும் விவரங்களுக்கு அழுத்தவும். 
                      ஆதாரம் : http://www.ingvysyabank.com  |