கர்நாடகா வங்கி  
                      1. கிரிஷி அட்டை : விவசாயிகளுக்கான கடன் அட்டை 
                        விவசாயத்திற்கு பல்வேறு வேலைகளுக்கு புதுமையான கடன் அட்டை மூலம் கடனுதவி அளித்தல். கிரிஷி அட்டை மூலம் பயிர் கடன், பயிர் காப்பீடு, விவசாய இடுபொருட்களான உரங்கள் மற்றும் தனிநபர் விபத்துக் காப்பீடு பெறலாம். 
                      2. வர்த்தகக் கடன்கள் : முதலீட்டுப் பணத்திற்கு நிதி அளித்தல் 
                        வர்த்தகர்கள், தரகர்கள், விற்பனையாளர்கள், முகவர்கள், இருப்பு வைப்பவர், தொழில்துறை உரிமம் வைத்திருப்போர் அனைவரும் வேலை சுமூகமாக நடைபெற்று முதலீட்டுப் பணம் பெற தகுதியுடையவர்கள் ஆவர். 
                      விதிமுறைக்கு உட்பட்டது : மேலும் விவரங்களுக்கு கிளை மேலாளரை அணுகவும். 
                      ஆதாரம் :  http://www.karnatakabank.com/ktk/LoanFeatures.jsp 
                         |