வங்கி மற்றும் கடன் ::தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD) :: மாதிரி வங்கி திட்டங்கள்

 

மாதிரி வங்கி திட்டங்கள்

 1. சிறு  பாசனம்
 2. நில மேம்பாடு
 3. மலைப்பயிர்கள் / தோட்டக்கலை
 4. வேளாண் பொறியியல்
 5. வனவியல் / தரிசு நிலம்
 6. மீன் வளர்ப்பு
 7. கால்நடை
 8. மருத்துவம் மற்றும் வாசனைப் பயிர்கள்
 9. உயிர் தொழில்நுட்பவியல்

சிறுபாசனம்

 1. சொட்டுநீர்ப் பாசனம்
 2. கிணறு வெட்டுதல்
 3. பம்பு செட்டுகள்
 4. தெளிப்பான்கள்
 5. குழாய் கிணறுகள்
 6. சிறிய இழுவைப் பாசனத் திட்டம்

நில மேம்பாடு

 1. உயிர் பூச்சிக்கொல்லி செயலகம்
 2. மண்புழு உரத்திற்கு விவசாய மருந்தகம்
 3. உப்பு நிலத்தை சீரமைத்தல்
 4. சால்வடோரா சிற்றினம்
 5. ஆய்வுச் சேவைகள்
 6. என்.ஏ.டி.ஈ.பி. (NADEP) உரம்

மலைப்பயிர்கள் / தோட்டக்கலை
தொகுப்பு I

 1. மா விவசாயம்
 2. நெல்லி விவசாயம்
 3. முந்திரி  விவசாயம்
 4. அதிக அடர்த்தி கொய்யா
 5. நிழல் வலையில் வெனிலா
 6. தென்னை விவசாயம்
 7. மல்லிகை விவசாயம்

தொகுப்பு - II

 1. பைனாப்பிள் விவசாயம்
 2. எலுமிச்சை விவசாயம்
 3. அழகு ¦சடிகள் நாற்றாங்கால்
 4. தேயிலை பயிர்ச் செய்கை
 5. லிட்சி
 6. இலந்தை
 7. மாதுளை

தொகுப்பு III

 1. திராட்சை
 2. பட்டுப்புழு வளர்ப்பு
 3. ஏலக்காய்
 4. மிளகு
 5. ரப்பர்
 6. ஆய்ஸ்டர் காளான்
 7. ரோஜா
 8. கார்னேசன்
 9. கல்லி (§கக்டஸ்) நாற்றாங்கால்
 10. எண்ணெய் பனை
 11. ஃபிக்

வேளாண் பொறியியல்

 1. குளிர்பதன சேமிப்பு
 2. வெங்காயம் சேமிப்பு
 3. தானியக் கோடோன்
 4. பண்ணை இயந்திரம்
 5. மின் வேலி
 6. அரிசி ஆலை
 7. பருப்பு ஆலை
 8. பண்ணை இயந்திரமயமாக்கல்
 9. ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்
 10. சாண எரிவாயு கலன்
 11. காற்றாலைகள்
 12. பவர் டில்லர்
 13. எண்ணெய் ஆலை
 14. உருளைக்கிழங்கு மற்றும் வாழைப்பழம்

வனவியல் / தரிசு நிலம்

 1. வேம்பு
 2. சவுக்கு
 3. மூங்கில் சாகுபடி
 4. தேக்கு
 5. கடம்
 6. காட்டாமணக்கு
 7. புங்கம்
 8. வன நாற்றாங்கால்
 9. பாப்லர்
 10. அக்கேசியா ஆருரிகுலிபார்மிஸ்
 11. சுபாபுல்

மீன் வளர்ப்பு

 1. மீன் வளர்ப்பு
 2. இறால் வளர்ப்பு
 3. நண்டு வளர்ப்பு
 4. மணல் நண்டு வளர்ப்பு
 5. சுற்றுச்சூழல் மீன்குஞ்சு பொறப்பகம்
 6. சுரிமி உற்பத்தி
 7. மீன் குணத்தை அறியும் ஆய்வுக்கூடம்
 8. மியூசெல் உற்பத்தி
 9. கைடோசன் தயாரிப்பு
 10. நெல் மற்றும் மீன் உற்பத்தி
 11. ஐ.கியு.எப் (IQF) செயலகம்
 12. உண்ணும் ஆய்ஸ்டர் உற்பத்தி
 13. அலங்கார மீன் உற்பத்தி

கால்நடை
தொகுப்பு I

 1. பால் பண்ணை
 2. பால் குளிர்ப்பதனச் செயலகம்
 3. தீவனம் தயாரிக்கும் செயலகம்
 4. பால் கொள்முதல் மையம்
 5. பால் பதனிடுதல்

தொகுப்பு II

 1. முட்டைக் கோழிப்பண்ணை
 2. கறிக் கோழிப்பண்ணை
 3. செம்மறி ஆட்டுப் பண்ணை
 4. வணிக வெள்ளாட்டுப் பண்ணை
 5. வணிக பன்றிப்பண்ணை

தொகுப்பு III

 1. முயல் பண்ணை
 2. காடைப் பண்ணை
 3. வாத்துப் பண்ணை
 4. கோழிப் பொருட்கள்
 5. பால் பொருட்கள்
 6. கன்றுகுட்டி வளர்ப்பு
 7. தீவனப்பயிர் மேம்பாடு
 8. நெருப்புக்கோழி
 9. வான் கோழி
 10. செம்மறியாடு - வெள்ளாடு
 11. தனியார் ஏ (A)1 மருந்தகம்

மருத்துவ மற்றும் வாசனைப் பயிர்கள்

 1. சோற்றுக் கற்றாழை
 2. அமுக்கிராண் கிழங்கு
 3. பட்செளாலி
 4. அடர்நடவு பெரு நெல்லி
 5. அனோட்டா
 6. மருத்துவப் பயிர்கள்
ஆதாரம்http://www.nabard.org/

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013