வங்கி மற்றும் கடன் ::நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்
தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள்

1. அபிராமம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் 39, முஸ்லிம் பஜார், அபிராமம், இராமநாதபுரம் மாவட்டம், தமிழ்நாடு.
2. அம்பாசமுத்திரம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் 27, கிழக்கு கார் வீதி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி மாவட்டம்
3. அம்மாபேட் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் 134, கடலூர் முக்கிய சாலை, அம்மாபேட், சேலம்  - 3, தமிழ்நாடு.
4. அறந்தாங்கி கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் கதவு எண் - 127, புதுக்கோட்டை சாலை, அறந்தாங்கி அஞ்சல் மற்றும் தாலுக்கா, புதுக்கோட்டை மாவட்டம்.
5. அரியலூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் எண் - 156, பெருமாள் கோவில் வீதி, அரியலூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு
6. அரக்கோணம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் கதவு எண் - 8, காமராஜர் வீதி, வடக்கு ஆர்காடு மாவட்டம், அரக்கோணம் -  631001, விழுப்புரம்.
7. அர்ணி கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் எண் - 797, காந்தி மார்க்கெட் ரோடு(முதல் தளம்), (லட்சுமி திரையரங்கம் எதிரில்), விழுப்புரம்
8. ஆத்தூர் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் 78, அருணகிரிநாதர் வீதி, ஆத்தூர், சேலம் - 636102
9. பி.ஹெச்.ஈ தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி லிமிடெட் திருச்சிராப்பள்ளி - 6200014, தமிழ்நாடு
10 பி.குமாரபாளையம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் 405, குமாரபாளையம் அஞ்சல், திருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம்
11 வத்தலகுண்டு கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் வத்தலகுண்டு கிராமம் அஞ்சல், நிலக்கோட்டை தாலுக்கா, தமிழ்நாடு.
12 பவானிக்கூடல் கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் தபால் பெட்டி எண் - 30, பவானி,  ஈரோடு மாவட்டம்,  பவானி கூடல் 638301, தமிழ்நாடு.
13 பூபதிராஜீ கூட்டுறவு கடன் வங்கி லிமிடெட் 408, தென்காசி சாலை, ராஜபாளையம், விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு.
14 பெரிய காஞ்சிபுரம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் 90 -91, நெல்லுக்கார வீதி, காஞ்சிபுரம் - 631502, தமிழ்நாடு.
15 செங்கல்பட்டு கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் 1, ராஜாஜி வீதி, செங்கல்பட்டு நகரம், செங்கல்பட்டு மாவட்டம் - 603 001.
16 சென்னை மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் 114 -1 பிரகாசம் சாலை, சென்னை - 600108, தமிழ்நாடு.
17 சென்னை துறைமுக தொழிலாளர் கூட்டுறவு வங்கி லிமிடெட் 37 - பி, செம்புதாஸ் வீதி, சென்னை - 600 001, தமிழ்நாடு.
18 சென்னிமலை கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் எண் - 8, சென்னிமலை, ஈரோடு மாவட்டம் - 638 051, தமிழ்நாடு.
19 கோவை மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் 7-72, ஸ்டேட் பாங்க் சாலை, கோவை - 641 018, தமிழ்நாடு.
20 கோவை நகர கூட்டுறவு வங்கி லிமிடெட் 7-39, டாக்கூர் நஞ்சப்பா சாலை, கோவை - 641 018, தமிழ்நாடு.
21 குன்னூர் கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் மெளண்ட் சாலை, குன்னூர், நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு 643 102
22 கார்டைட் தொழிற்சாலை கூட்டுறவு வங்கி லிமிடெட் அருவங்காடு, நீலகிரி மாவட்டம், 643 202, தமிழ்நாடு.
23 கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வங்கி ஊழியர்கள் கூட்டுறவு வங்கி லிமிடெட் எதிரில், எண்  - 25, சஞ்சீவிராயன் கோவில் வீதி, கடலூர்.
24 கடலூர்  மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கடற்கரை சாலை, புதுப்பாளையம், கடலூர் - 607001, தமிழ்நாடு.
25 டால்மியாபுரம் தொழிலாளர்கள் கூட்டுறவு வங்கி டால்மியா புரம், திருச்சி மாவட்டம், தமிழ்நாடு.
26 தாராபுரம் கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் 20, 21 & 23 - சி,  துணிக்கடை வீதி, தாராபுரம், கோவை மாவட்டம், தமிழ்நாடு.
27 தர்மபுரி மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் 13-21-8, அப்பாவு நகர், தபால் பெட்டி எண் - 16, தர்மபுரி - 636 701, தமிழ்நாடு.
28 தர்மபுரி கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் 63 ஏ, டி.எம். துரைசாமி நாயுடு வீதி, தர்மபுரி, தமிழ்நாடு
29 திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு வங்கி லிமிடெட் 1-15, விவேகானந்தா நகர், திருச்சி சாலை, திண்டுக்கல் - 624 007, தமிழ்நாடு.
30 திண்டுக்கல் நகர்ப்புற கூட்டுறவு வங்கி லிமிடெட் நாராயண ஐயர் கட்டிடம், திண்டுக்கல், தமிழ்நாடு.
31 ஈரோடு கூட்டுறவு நகர்ப்புற வங்கி லிமிடெட் எண் - 2, நீதிமன்ற வீதி, தபால் பெட்டி எண் - 42, ஈரோடு, தமிழ்நாடு
32 ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட் எண் .1, பெரியார் வீதி, ஈரோடு - 638 001, தமிழ்நாடு
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016