தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வேளாண் இணைய தளம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு பசுமைப் புரட்சிக்கான பொன்விழா விருது
மத்திய அரசின் தேசிய வேளாண்மை அறிவியல் கல்விக்கழகம் (அகாடமி), இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகம், பசுமைப் புரட்சிக்கான பொன்விழா விருதினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்திற்கு 27.11.2015 அன்று வழங்கியது.
இவ்விருதினை புது தில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் விவசாய நல அமைச்சர் முனைவர். டி. ராதா மோகன் சிங் அவர்களிடம் இருந்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர். கு.இராமசாமி அவர்கள் பெற்றுக் கொண்டார்.